ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 16:42

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 16:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 16:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 15:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 15:27

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:22

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 15:14

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 15:11

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:03

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 14:39

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 14:38

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 20:20

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:47

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:04

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:35

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:33

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிய குரலில் 'டிக்கெட் டிக்கெட்': கொச்சி தனியார் பேருந்துகளில் பெண் நடத்துநர்கள்

2 posters

Go down

இனிய குரலில் 'டிக்கெட் டிக்கெட்': கொச்சி தனியார் பேருந்துகளில் பெண் நடத்துநர்கள் Empty இனிய குரலில் 'டிக்கெட் டிக்கெட்': கொச்சி தனியார் பேருந்துகளில் பெண் நடத்துநர்கள்

Post by ayyasamy ram Tue 9 Aug 2016 - 15:13

இனிய குரலில் 'டிக்கெட் டிக்கெட்': கொச்சி தனியார் பேருந்துகளில் பெண் நடத்துநர்கள் GRvAEekYSBmv1vPda4GZ+Ticket
-
கொச்சி:
கேரள மாநிலம் கக்கநாட் - எர்ணாகுளம் செல்லும் வழியில்
தனியார் பேருந்தில் ஏறியவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி
காத்திருக்கும்... இனிய குரலில் இளம் பெண் ஒருவர்
சில்லறை அடங்கிய பையைக் குலுக்கியவாறு 'டிக்கெட்
டிக்கெட்' என்று சொல்வதுதான்.

விண்வெளி முதல் ஆட்டோ ஓட்டுவது வரை அனைத்துத்
துறையிலும் பெண்கள் தங்களது திறமையை நிரூபித்து
விட்டார்கள். இந்த நிலையில், கொச்சி தனியார் பேருந்து
சேவை நிறுவனத்தில், பெண் ஒருவர் நடத்துநர் பணியில்
நியமிக்கப்பட்டுள்ளார்.

துத்தியூரைச் சேர்ந்த 23 வயது பெண் எம்.கே. லினி, கொச்சின்
என்ற தனியார் பேருந்து சேவை நிறுவனத்தில் நடத்துநராக
நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது பணியை நேற்று
துவக்கினார். அவரிடம் இருந்து எர்ணாகுளம் மாவட்ட
ஆட்சியர் எம்.ஜி. ராஜமாணிக்கம் முதல் டிக்கெட்டைப்
பெற்றுக் கொண்டார்.

பேருந்துகளில் நடத்துநர் பணியை பெண்கள் மேற்கொள்ள
வேண்டும் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய
ஆட்சியர் ராஜமாணிக்கம், பேருந்து நடத்துநர் பணிக்கு
24 பெண்கள் பயிற்சி எடுத்து இன்று முதல் தங்களது பணியை
துவக்குகின்றனர்.

இது வரவேற்பைப் பெற்றால், ஏராளமான குடும்பப் பெண்கள்
இப்பணியில் நியமிக்கப்படுவார்கள். இதன் மூலம் தனியார்
பேருந்துகளில் நடத்துநர்களுக்கான பற்றாக்குறையும் தீரும்
என்று கூறினார்.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82621
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இனிய குரலில் 'டிக்கெட் டிக்கெட்': கொச்சி தனியார் பேருந்துகளில் பெண் நடத்துநர்கள் Empty Re: இனிய குரலில் 'டிக்கெட் டிக்கெட்': கொச்சி தனியார் பேருந்துகளில் பெண் நடத்துநர்கள்

Post by Dr.S.Soundarapandian Tue 9 Aug 2016 - 21:16

மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.50 டிக்கெட் விநியோகம் நிறுத்தம்
» பெண்கள் இனி டிக்கெட் எடுக்க வேண்டாம்- டெல்லி அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்
» மதகுபட்டியில் ஒரு பஞ்சாயத்து.. டிக்கெட் எடுக்கச் சொன்னதால் 'கேஸ்' போட்ட பெண் எஸ்.ஐ.!
» `பெண் பயணியிடம் இப்படித்தான் நடந்துகொள்வதா?!'- டிக்கெட் பரிசோதகரை எச்சரித்த ரயில்வே போலீஸ்
» ஆண்களே ஜாக்கிரதை -- செல்போனில் மயக்கும் குரலில் பேசி மோசடி- கணவருடன் பெண் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum