ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு

2 posters

Go down

மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு Empty மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு

Post by ayyasamy ram Mon Aug 08, 2016 5:08 pm

மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு 7SC3F7MvTW6vXhAKzfjt+Tamil_News_large_1581188_318_219
-

லக்னோ :
மத்திய இணையமைச்சர் அனுப்பிரியா பட்டேல் மீது உ.பி., போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
லக்னோவைச் சேர்ந்த 35 வயதாகும் அனுப்பிரியா பட்டேல் மிர்சாபூர் தொகுதியில் இருந்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு மத்திய இணையமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் ஆன பிறகு அனுப்பிரியா, நேற்று முதல் முறையாக உ.பி., வந்தார். அவரை வரவேற்க விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் குவிந்தனர். விமான நிலையத்தில் இருந்து சர்தார் வல்லபாய் பட்டேலின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த அனுப்பிரியா சென்றார்.

அப்போது அவரது காரை பின்தொடர்ந்து 200 க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் ஊர்வலமாக சென்றனர். இதனால் லக்னோவில் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. போக்குவரத்து முடங்கியது. அனுப்பிரியாவின் வருகையால் மக்களுக்கு ஏற்பட்ட அவதி காரணமாக, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அனுப்பிரியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், அனுமதியின்றி ஊர்வலமாக சென்று, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி உள்ளனர். மக்கள் பிரதியாக இருக்கும் ஒருவர் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது சட்ட விரோதமானது. அனுப்பிரியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு Empty Re: மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு

Post by சிவனாசான் Wed Aug 10, 2016 6:57 pm

பலே....பலே.... தமிழ் நாட்டில் இப்படி கொண்டு வரனும். வரவேற்கலாம். நல்ல ஆட்சி நிர்வாகம்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» காங்கிரசை உதற தயாராகி வரும், முன்னாள் மத்திய அமைச்சர் வாசனுக்கு, தமிழக பா.ஜ., தரப்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூது விட்டுள்ளார்.
» மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு
»  கோயில் நிலம் அபகரிப்பு: மு.க.அழகிரி மீது வழக்குப்பதிவு
» புரோட்டா வாங்குவதில் தகராறு; 25 பேர் மீது வழக்குப்பதிவு
» சசி தரூர் மீது வழக்குப்பதிவு ராஜ்யசபாவில் காங்., கண்டனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum