புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருந்தவே மாட்டார்களா?
Page 1 of 1 •
- GuestGuest
இது இணைய செய்தி.................
நபரின் பெயர் குரு தீனதயாளன்(27) என்பதும், அவர் திருப்பூர் மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள நொச்சிப்பாளையம் அவரின் சொந்த ஊர் என்பதும் தெரியவந்தது. படித்துவிட்டு பல வருடங்களாக வேலை இல்லமாமல் இருந்த குரு, பொழுது போக்கிறகாக் பேஸ்புக்கில் நேரம் கழித்துள்ளார்.
அதன்மூலம், அவருக்கு அறிமுகமன பிரியதர்சினி (25) என்ற பெண்ணை கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். அதன்பின் உல்லாச வாழ்க்கைக்கும் , குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கவும் ஆசைப்பட்ட அவர் பேஸ்புக் மூலம் இளம் பெண்களுக்கு வலை விரித்துள்ளார். இவரின் வலையின் சிக்கும் இளம் பெண்களை இவரின் ஊருக்கு அருகில் உள்ள ஒரு கோவிலுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
அவர்களிடம், என்னுடைய அக்கா உன்னை பிடித்திருக்கிறது என்று கூறினால்தான் உன்னை திருமனம் செய்வேன் என்று கூறி, வீட்டிலிருந்து நகைகளை அணிந்து வருமாறு கூறியுள்ளார்.
அப்படி வரும் பெண்களிடம், தன்னுடைய மனைவியை அக்கா என்று அறிமுகம் செய்துள்ளார். அந்த கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து, அங்கு பெண்களை அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர்களின் விருப்பத்திற்கு மாறாக கற்பழித்து, அவர்கள் அணிந்திருக்கும் நகைகளையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிடுவதை வாடிக்கையாக அவர்கள் வைத்திருந்தனர். இப்படி கிடைத்த நகைகளை விற்றுவிட்டு அவர்கள் இருவரும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாக தெரியவந்தது.
கல்லூரி மாணவிகள் மட்டுமில்லாது, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், வேலை தேடி அலையும் பெண்கள், வீட்டிலிருந்து கோபித்துக் கொண்டு வரும் பெண்கள் என ஒருவரையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது.
................
படித்தவர்களே அதிகம் ஏமாறுகிறார்கள் என்கிறது ஆய்வு.
பாங்கொக்கில் காதலிக்காக காத்திருந்த கதாநாயகன் விஷால்.இது சினிமா.
முகநூலில் காதலித்த ஒல்லாந்து நாட்டு காதலன்-அலெக்ஸ்சாண்டர் பீட்டர், காதலியின்-ஜாங்- அழைப்பின் பேரில் சீனா வந்து காத்திருந்தார் காதலிக்காக. ஒரு நாள்,இரண்டு நாள் என பத்து நாட்கள் பறந்தன. அவரும் இடத்தை விட்டு நகரவில்லை. காதலியும் வந்தபாடில்லை.குடித்த கோக்கை தவிர உணவும் ஏறவில்லை அவருக்கு. மயக்கமுற்ற அவர் மருத்துவ மனையில். இன்னமும் காத்திருக்கிறார்.

- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுவோர்கள் இருக்கவே செய்கின்றனர். என்ன ஜென்மமோ சே>>>>> திருந்துவது ஏது???
மேற்கோள் செய்த பதிவு: 1217914P.S.T.Rajan wrote:ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுவோர்கள் இருக்கவே செய்கின்றனர். என்ன ஜென்மமோ சே>>>>> திருந்துவது ஏது???
-
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1