ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
உன் தாரம் Poll_c10உன் தாரம் Poll_m10உன் தாரம் Poll_c10 
heezulia
உன் தாரம் Poll_c10உன் தாரம் Poll_m10உன் தாரம் Poll_c10 
mohamed nizamudeen
உன் தாரம் Poll_c10உன் தாரம் Poll_m10உன் தாரம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் தாரம்

4 posters

Go down

உன் தாரம் Empty உன் தாரம்

Post by ஹிஷாலீ Thu Aug 04, 2016 12:30 pm

எடை போட்டு 
காதல் செய்ய
நான் 
ஒன்றும் தராசல்ல
உன் தாரம்

படிக்கல்லாக்கி பார்
நம் இதயத்தை 
முட்களை தாண்டியும்
சமநிலையாகும் 
நம் வாழ்க்கை ...!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

உன் தாரம் Empty Re: உன் தாரம்

Post by யினியவன் Thu Aug 04, 2016 12:58 pm

அருமை

அந்த மாதிரி நினைக்கல, அந்த படிக்கல்லை தலைல போட்டுடுங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உன் தாரம் Empty Re: உன் தாரம்

Post by ஹிஷாலீ Thu Aug 04, 2016 4:52 pm

யினியவன் wrote:அருமை

அந்த மாதிரி நினைக்கல, அந்த படிக்கல்லை தலைல போட்டுடுங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1217884

கல்யாணம் என்றாலே எல்லோரும் கூறும் முதல் வார்த்தை இது தான் சோ தேங்க்ஸ்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

உன் தாரம் Empty Re: உன் தாரம்

Post by ayyasamy ram Thu Aug 04, 2016 7:41 pm

உன் தாரம் 3838410834
-
மனைவி என்பதை விட தாரம் என்பது மிக உயர்ந்த வார்த்தை
-
மனைவி என்ற சொல்லுக்கு இல்லத்தலைவி என்று பொருள்.
இதையே தாரம் என்றும் சொல்வார்கள். தாரம் என்றால்
உயர்ந்த கதிக்கு அழைத்துச் செல்வது.

இதனால் தான் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை தாரம் என்பர்.
தாரம் என்பவள் தன் இல்லத்திலுள்ள எல்லாரையும் அரவணைத்து,
எப்படி உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்வாளோ, அதுபோல்
ஓம் என்ற பிரணவ மந்திரம் பக்தனை உயர்ந்த கதிக்கு இட்டுச் செல்லும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உன் தாரம் Empty Re: உன் தாரம்

Post by சிவனாசான் Fri Aug 05, 2016 9:31 am

உண்மைதான் அய்யா. ....தற்போது தா ' ரம் ' என்று தானே >>>>>>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

உன் தாரம் Empty Re: உன் தாரம்

Post by ஹிஷாலீ Fri Aug 05, 2016 9:50 am

ayyasamy ram wrote:உன் தாரம் 3838410834
-
மனைவி என்பதை விட தாரம் என்பது மிக உயர்ந்த வார்த்தை
-
மனைவி என்ற சொல்லுக்கு இல்லத்தலைவி என்று பொருள்.
இதையே தாரம் என்றும் சொல்வார்கள். தாரம் என்றால்
உயர்ந்த கதிக்கு அழைத்துச் செல்வது.

இதனால் தான் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை தாரம் என்பர்.
தாரம் என்பவள் தன் இல்லத்திலுள்ள எல்லாரையும் அரவணைத்து,
எப்படி உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்வாளோ, அதுபோல்
ஓம் என்ற பிரணவ மந்திரம் பக்தனை உயர்ந்த கதிக்கு இட்டுச் செல்லும்.

மேற்கோள் செய்த பதிவு: 1217905

ஆகா அற்புதமான அர்த்தம் நானும் புரிந்துகொண்டேன்

சும்மா கற்பனைக்கு தான் தாரம் என்று எழுதினேன் அதற்கான உள் அர்த்தத்தை இன்று கற்றுக்கொண்டேன் நன்றிகள் ஐயா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

உன் தாரம் Empty Re: உன் தாரம்

Post by ஹிஷாலீ Fri Aug 05, 2016 9:55 am

P.S.T.Rajan wrote:உண்மைதான் அய்யா. ....தற்போது தா ' ரம் ' என்று தானே >>>>>>>>>>>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1217929

மிக்க நன்றிகள் ஐயா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

உன் தாரம் Empty Re: உன் தாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum