ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசியம் படிக்கவும்!!! பகிரவும்!!!

4 posters

Go down

அவசியம் படிக்கவும்!!! பகிரவும்!!!  Empty அவசியம் படிக்கவும்!!! பகிரவும்!!!

Post by B.VENKATESAN Wed Aug 03, 2016 5:34 pm

அவசியம் படிக்கவும்!!! பகிரவும்!!!

இயந்திரத்தனமான வாழ்வில் இந்த செய்தியை படிக்க நேரம் ஒதுக்கியமைக்கு மிக்க நன்றி!!!

நாம் உயிர்வாழ உணவளித்த விளைநிலங்கள் இன்று பணமோகத்திற்கு இரையாகி வீடுகளாகவும் முதலீட்டு மனைகளாகவும் உயிரிழந்துகொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே!? இன்று நமக்கு வேண்டிய உணவு தாராளமாக கிடைக்கலாம்.ஆனால் இவ்வாறு விளைநிலங்கள் விலைநிலங்களாவது நீடித்தால் கண்டிப்பாக நமது சந்ததிகள் உணவிற்காக பிற நாடுகளில் கையேந்தும் நிலை ஏற்படுவது உறுதி.இப்போதே தூய காற்று வெளிநாடுகளில் விற்பனைக்கு வந்துவிட்டது.

இயற்கையின் கொடைகளை அழித்துவிட்டு, நல்ல நீருக்கும் காற்றுக்கும் ஏங்கி நிற்கிறோம்.நம் பிள்ளைகளுக்கு சொத்து சேர்க்க படாத பாடு படுகிறோம். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் ! நல்ல ஆரோக்கியமான உடல்,சுற்றுப்புறசூழல்...- இதைவிடவா ஒரு நல்ல சொத்து சுகத்தை நம் சந்ததிகளுக்கு நாம் வழங்க முடியும்???!!!

எவ்வளவோ விஷயங்கள் நம் கையை மீறி போய்விட்டன.சுற்றுச்சூழல் மாசுபாட்டை இனி தவிர்க்க முடியாதுதான். குறைந்தபட்சம் விளைநிலங்கள் விலைபோவதை நம்மால் இயன்றவரை தடுக்கலாமே! நாம் எவ்வளவோ ஆடம்பர செலவுகள் செய்கிறோம்.அவற்றையெல்லாம் குறைத்துக்கொண்டு விளைநிலங்களை நாமே வாங்கி அழிவிலிருந்து மீட்கலாம்.நமக்கு விவசாயம் தெரியாவிட்டால்கூட குத்தகைக்காவது விடலாம். குறைந்தபட்சம் நமது நிலம் பிறருக்கு உணவளிக்க உதவுமே!!!இதுகூட ஒருவகை அன்னதானமே!!!

மன இறுக்கத்தோடு வேலை பார்க்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் தங்கள் பணிநிறைவுக்குப் பிறகோ முன்னமோ மனநிறைவோடு விவசாயத்தில் இறங்கலாம்.இழந்த நிம்மதியை மீட்கலாம்!!!

சிந்திப்போம்!!!...செயல்படுவோம்!!!...


- இயற்கை நலம்விரும்பி.


எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

Back to top Go down

அவசியம் படிக்கவும்!!! பகிரவும்!!!  Empty Re: அவசியம் படிக்கவும்!!! பகிரவும்!!!

Post by ayyasamy ram Wed Aug 03, 2016 7:01 pm

அவசியம் படிக்கவும்!!! பகிரவும்!!!  103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அவசியம் படிக்கவும்!!! பகிரவும்!!!  Empty Re: அவசியம் படிக்கவும்!!! பகிரவும்!!!

Post by GunasekarenS Wed Aug 03, 2016 8:02 pm

நன்றி. நீங்களும் முயற்சி செய்யுங்கள். நானும் முயற்சி செய்கிறேன். நாம் அனைவரும் முயற்சி செய்யலாம். இயற்கை காப்பாற்றும்.
GunasekarenS
GunasekarenS
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

Back to top Go down

அவசியம் படிக்கவும்!!! பகிரவும்!!!  Empty Re: அவசியம் படிக்கவும்!!! பகிரவும்!!!

Post by ChitraGanesan Wed Aug 03, 2016 8:56 pm

அவசியம் படிக்கவும்!!! பகிரவும்!!!  103459460
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

அவசியம் படிக்கவும்!!! பகிரவும்!!!  Empty Re: அவசியம் படிக்கவும்!!! பகிரவும்!!!

Post by B.VENKATESAN Wed Aug 03, 2016 9:33 pm

அனைவருக்கும் மிக்க நன்றி !!!


எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

Back to top Go down

அவசியம் படிக்கவும்!!! பகிரவும்!!!  Empty Re: அவசியம் படிக்கவும்!!! பகிரவும்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum