புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் சமையலறையில்! -வீட்டுக்குறிப்புகள்
Page 1 of 1 •
-
நன்றி குங்குமம் தோழி
டிப்ஸ்… டிப்ஸ்…
வெஜிடபிள் சமோசா மொறுமொறுப்பாக இருக்க,
அவற்றைத் தயாரித்தவுடன், ஒரு தட்டில் வரிசையாக
வைத்து, ஃப்ரிட்ஜில் 1/2 மணி நேரம் வைத்து எடுத்து,
சற்று நேரம் கழித்து எண்ணெயில் பொரிக்க,
க்ரிஸ்பியாகவும் சுவையாகவும் இருக்கும்.
-
--------------------------
வெந்தயக்கீரையில் சாம்பார் செய்யும்போது,
தாளிக்கும்போதே கீரையை வதக்கிவிட்டு, பின்
பருப்பு சேர்க்க சாம்பார் கசக்காமல் வாசனையாக
இருக்கும்.
மகாலஷ்மி சுப்ரமணியன், புதுச்சேரி.
-
---------------------------------------------
-
கொண்டைக்கடலை சுண்டலை ஊறப் போட மறந்து
விட்டால், நோ கவலை! எண்ணெய் விடாமல் நன்றாக
வறுத்து, பிறகு குக்கரில் வேக வைத்தால் சுண்டல்
தயார்!
-
----------------------------------------------------
-
சப்ஜி, கூட்டு போன்றவற்றை சப்பாத்தி இல்லாத
பட்சத்தில், பிரெட் துண்டுகளுக்கு நடுவே வைத்து
சாண்ட்விச் போல சாப்பிடலாம்.
என்.ஜரினா பானு, திருப்பட்டினம்.
-
------------------------------------------------------------------------
துவரம்பருப்புக்கு பதில் பொட்டுக்கடலையுடன்
சிவந்த காய்ந்த மிளகாய், பூண்டு, கொப்பரைத்தே
ங்காய் சேர்த்து பொடி செய்தால் பொடி மிகவும்
ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.
எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.
-
---------------------------------------------------
பட்டாணி, பட்டர் பீன்ஸ் ஆகியவற்றை ஃப்ரீஸரில்
வைத்தால் முளைவிடாமல் இருக்கும்.
கே.எல்.புனிதவதி, கோவை17.
-
----------------------------------------------------
சப்பாத்தி மாவோடு சிறிது அரிசி மாவு சேர்ப்பதால்
லேசான சப்பாத்திகளை தயாரிக்க முடியும்.
அவை எளிதில் ஜீரணம் ஆகும்.
கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
-
---------------------------------------------------
முட்டைகளை அடுக்கும்போது கூர்மையான
பக்கம் கீழே வரும்படி நிற்க வைக்க வேண்டும்.
இப்படி வைத்தால் சீக்கிரத்தில் முட்டை கெட்டுப்
போகாது.
அமுதா அசோக்ராஜா, திருச்சி.
-
--------------------------------------------------------------
-
வறுத்த வெந்தயத்தைச் சேர்த்தாலே போதும்…
சாம்பார் ‘கமகம’ வாசனைஉடன் இருக்கும்.
கே.ராகவி, வந்தவாசி.
-
-------------------------------------------------------------

வறுவல் அல்லது கூட்டு செய்யும்போது உப்போ,
காரமோ அதிகமாகி விட்டால், ரஸ்க்கைத் தூள்
செய்துகலந்தால் சரியாகி விடும்.
ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
-
---------------------------------------------
வாழைப்பூவை துவரம் பருப்புடன் கூட்டு செய்து
சாப்பிட்டால் வயிற்றுவலி, பெருங்குடல் புண்,
மூலநோய் போன்றவை குணமாகும்.
-
------------------------------------------------------
பக்கோடா மொறுமொறுப்பாக இருக்க, மாவைக்
கலக்கும் போது, சிறிது நெய்யும், உப்பிட்ட தயிரும்
கலந்தால் போதும்.
ம.நிவேதா, சிக்கல்.
-
-----------------------------------------------------------------
-
வெண்டைக்காயை வதக்கும் போது சிறிது
எலுமிச்சைச்சாறு விட்டு வதக்கினால் மொறுமொறுவென்று
வதங்கும்.
எச்.ராஜேஸ்வரி, மாங்காடு.
-
---------------------------------------------------------------------
அரிசி உப்புமாவுக்கு ரவை உடைக்கும்போதே,
மிளகாய் வற்றலையும் சேர்த்தால் மிளகாய் வேஸ்ட்
ஆகாது. ருசியும் மிக நன்றாக இருக்கும்.
ஆர்.அஜிதா, கம்பம்.

சிறிதளவு பெருங்காயத்தை அப்பள டப்பாவில்
வைத்தால், அப்பளம் கெடாமல் அப்படியே இருக்கும்.
லட்சுமி மணிவண்ணன், பொரவச்சேரி.
-
----------------------------------------
பட்சணங்கள் செய்யும் போது, ஒரு டீஸ்பூன் சூடான
எண்ணெயை மாவுக்கலவையில் ஊற்றிப் பிசைந்து
கொண்டால், எண்ணெய் குடிக்காது.
எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
-
------------------------------------------
சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு
மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து
ஈரமாகாமல் இருக்கும்.
கூ.முத்துலெட்சுமி, ராமநாதபுரம்.
-
--------------------------------------------
வெங்காய பக்கோடாவுக்கு மாவு பிசையும் போது
வறுத்த நிலக்கடலையைப் பொடி செய்து சேர்த்துப்
பிசையவும். இதனால் பக்கோடா மொறுமொறுவென்று
ருசியாக இருக்கும்.
மு.சுகாரா, தொண்டி.
-
-------------------------------------------
வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் ஒரே
பாத்திரத்தில் அல்லது குக்கரில் போட்டு வேக வைத்தால்
சாம்பார் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.
கே.ராஜேஸ்வரி, மணப்பாறை.
-
----------------------------------------------

- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
சூப்பர் குறிப்புகளுக்கு சுந்தர வணக்கமும் நன்றியும்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்ல கருத்துகள் தான்....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1