ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டுக் குறிப்புகள்

4 posters

Go down

வீட்டுக் குறிப்புகள் Empty வீட்டுக் குறிப்புகள்

Post by ayyasamy ram Wed Aug 03, 2016 1:10 pm

உளுந்தம் பருப்பு வடைக்கு அரைக்கும்போது தண்ணீர் அதிகமாகிவிட்டால், கொஞ்சம் பச்சரிசி மாவைத் தூவினால் தண்ணீரை அரிசி மாவு உறிஞ்சி விடும்.
– எஸ். கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி.

பெருங்காயக் கட்டியை சுலபமாக எடுக்க அதில் பச்சை மிளகாயை கீறிப் போட்டு மூடி வைக்கவும்.
– ப. ராஜலெட்சுமி, சென்னை

வெதுவெதுப்பான உப்புநீரில், சிறிதுநேரம் போட்டு வைத்து, பிறகு பயன்படுத்தினால் பனீர் துண்டுகள் மென்மையாக இருக்கும்.
– க. விசாலாட்சி, ஓசூர்.

தேங்காய் சாதம் கிளறும்போது, அதில் இரண்டு
அப்பளத்தைப் பொரித்து நொறுக்கிப் போட்டு சேர்த்துக்
கிளறினால் சாதம் பார்க்க கலர்ஃபுல்லாகவும்,
சாப்பிட சுவையாகவும் இருக்கும்.

– சி. விஜயலெட்சுமி, திருச்சி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வீட்டுக் குறிப்புகள் Empty Re: வீட்டுக் குறிப்புகள்

Post by ayyasamy ram Wed Aug 03, 2016 1:10 pm



மெழுகுவர்த்தி ஏற்றுவதற்கு முன் சுமார் 3 மணி நேரம்
ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து எடுத்த பிறகு அந்த மெழுகுவர்த்தியை
ஏற்றி வைத்தால் உருகி பக்கவாட்டில் வழியாமல் இருக்கும்.

– சரஸ்வதி செந்தில், பொறையார்

————————————————


வாழைக்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை சமையலுக்குப்
பயன்படுத்தும்போது தோல் நீக்கக் கூடாது. அவற்றின்
தோல்களே அவற்றிலுள்ள வாயுவிற்கு மருந்தாக பயன்படுகிறது.

– செல்வ. மேகலா, தஞ்சை

———————————————-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வீட்டுக் குறிப்புகள் Empty Re: வீட்டுக் குறிப்புகள்

Post by ayyasamy ram Wed Aug 03, 2016 1:11 pm



மட்டன் பிரியாணி செய்யும்போது, மட்டனை துண்டுகளாக
வெட்டி, சிறிதளவு எலுமிச்சைசாறு கலந்து தயிரில் அரைமணி
நேரம் ஊறவைத்தால் மட்டன் மொச்சை வாடை இல்லாமல்
இருப்பதுடன் சாஃப்டாகவும் இருக்கும்.

– சாந்தி விநாயகமூர்த்தி, சென்னை – 115

———————————————-

சப்பாத்தி செய்து முடித்த பின், சூடான சப்பாத்திக் கல்மீது
பூண்டுகளை வைத்து எடுத்தால் எளிதாக உரிக்கலாம்.

கீரை சமைக்கும்போது 1 ஸ்பூன் சர்க்கரை போட்டால் நிறம்
மாறாமல் இருக்கும்

– பிரேமா சந்தானம், பெங்களூரு

———————————————

மோர்க்குழம்பு செய்து இறக்கும்போது சிறிது தேங்காய்
எண்ணெய் ஊற்றி இறக்கினால் வாசனையாக இருக்கும்.

– எஸ். சடையப்பன், காளனம்பாட்டி

—————————————-
குமுதம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வீட்டுக் குறிப்புகள் Empty Re: வீட்டுக் குறிப்புகள்

Post by ஜாஹீதாபானு Wed Aug 03, 2016 2:45 pm

அனைத்தும் பயனுள்ளது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வீட்டுக் குறிப்புகள் Empty Re: வீட்டுக் குறிப்புகள்

Post by மாணிக்கம் நடேசன் Wed Aug 03, 2016 3:32 pm

சூப்பர் ஐயா, மிக்க நன்றி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

வீட்டுக் குறிப்புகள் Empty Re: வீட்டுக் குறிப்புகள்

Post by சிவனாசான் Thu Aug 04, 2016 6:17 am

மிக நல்ல சமையலுக்கான டிப்ஸ்கள் அய்யா. நல்ல பதிவும் கூட.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

வீட்டுக் குறிப்புகள் Empty Re: வீட்டுக் குறிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum