புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_m10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen

5 Posts - 14%
heezulia

3 Posts - 9%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

2 Posts - 6%
Raji@123

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_m10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10 
139 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_m10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_m10ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 03, 2016 7:40 am

ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் U57yB9A2TXyfpZASmnQ2+mm1
-
தீபா கர்மாகர். இந்தியாவில் தற்சமயம் ஜெபிக்கப்படும் சுலோகம். ஒலிம்பிக் போட்டிக்கு, தகுதி பெற்றிருக்கும் இந்தியாவின் முதல் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை. இவர், சர்வதேச, இந்திய அளவில் 77 பதக்கங்களை வென்றிருப்பவர். அதில் 67 தங்கப் பதக்கங்களும் அடங்கும்.

ஜப்பானில் 2015-இல் நடைபெற்ற ஆசிய ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியிலும் தீபாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நடந்த சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் வால்ட் பிரிவில் 5-வது இடத்திற்கு தகுதி பெற்றதால், ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு பங்கு பெறும் வாய்ப்பினை நழுவ விட்டார். ரியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் குறைந்தது மூன்றாம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றவராக இருக்க வேண்டும். ஆனால் 14.683 புள்ளிகள் ஈட்டிய போதிலும், இவரால், 5-வது இடத்திற்கு மட்டுமே வர முடிந்தது.

வைல்டு கார்டு முறையில் வாய்ப்பு கிடைத்ததால், ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற தகுதி ஈட்டும் சுற்றில் 52.698 புள்ளிகளைப் பெற்று, ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கு பெறும் தகுதியினை அடைந்துள்ளார். இப்போது இவர் ஒரு இந்தியப் பெருமை. தீபா சொல்கிறார்:

"" நான் சிறுமியாக இருந்தபோது, எனக்கு விளையாட்டில் விருப்பம் இல்லை. தோழி, தோழர்களுடன் விளையாடுவேன். அவ்வளவுதான். அப்பா பளு தூக்குவதைச் சொல்லிக் கொடுக்கும் பயிற்சியாளர். அவர்தான் என்னை ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெற பிரபல ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியாளர் விச்வேஷ்வர் நந்தியிடம் சேர்த்து விட்டார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 03, 2016 7:41 am

ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது: தீபா கர்மாகர் 3N67P72DTPqrkPxSdZeN+201604211721548896_Ace-gymnast-Dipa-Karmakar-returns-to-heros-welcome-Sports_SECVPF
-
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று நாடு திரும்பிய தீபா கர்மாகருக்கு உற்சாக வரவேற்பு: ...
--------------------------------------------------

பயிற்சியில் சேர்ந்த போது, எனது பாதங்கள் வளைவில்லாமல் ச்ப்ஹற் ஆக இருந்தது. விளையாட்டில் பயிற்சி பெற வளைவுள்ள பாதங்கள் தேவை. அப்போதுதான் சிறப்பாக விளையாட முடியும். அதனால், எனது பாதங்களை தேவையான அளவுக்கு வளைக்க பயிற்சிகள் ஆரம்பம் ஆயின... எனக்கோ ஆரம்பத்தில் அத்தனை ஈடுபாடில்லை... போகப் போக பயற்சியாளர் தந்த உற்சாகத்தால் ஜிம்னாஸ்டிக்ஸ் பிடித்தமான விஷயமானது. பயிற்சியாளரால்தான் நான் இன்றைக்கு சில உயரங்களைத் தொட முடிந்திருக்கிறது.

நான் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவள்.. திரிபுரா, இந்தியாவில் மிகச் சிறிய மாநிலம். அது போன்று, இந்தியாவில் பின்தங்கிய மாநிலமும் திரிபுராதான்.

நான் பயிற்சி தொடங்கியபோது, பயிற்சியகத்தில் தேவையான பயிற்சி உபகரணங்கள் எதுவும் இல்லை. ஜிம்னாஸ்டிக் டேபிள் கூட இல்லை. தரையில், ஒரு பாயின் மீது இன்னொரு பாயை விரித்து, ஜிம்னாஸ்டிக் பயிற்சி செய்யத் தொடங்கினோம்.

திரிபுராவில் மழை அதிகமாகப் பெய்யும். பருவ மழைக் காலங்களில் பயிற்சியகம் முழுவதும் தண்ணீர் புகுந்து விடும். பயிற்சி நிலையத்தில், கரப்பான் பூச்சி, எலிகள் கும்மாளம் போடும். அந்த சூழ்நிலையில், பயிற்சிகள் செய்வது மிகவும் கடினம். கடினமான பயிற்சிகளால் காமன்வெல்த் போட்டிக்கு தேர்வு ஆனேன்...

ஆரம்ப காலத்தில் என்னிடம் ஏழ்மைதான் இருந்தது. ஷூ வாங்கப் பணம் இல்லை. அதன் காரணமாக, முதல் போட்டியின் போது ஷூ போட்டுக் கொள்ளாமல் கலந்து கொண்டேன். ஜிம்னாஸ்டிக் பயிற்சியின் போதும், போட்டிகளின் போதும், உடலை ஓட்டிப்பிடிக்கும் உடைதான் அணிய வேண்டும். நான் கடன் வாங்கிய உடை பெரிய சைஸ். அதைப் போட்டுக் கொண்டு போட்டியில் கலந்து கொண்டிருக்கிறேன். பார்வையாளர்களின் பார்வைகளில், "என்ன இந்தப் பெண், ஷூ போடாமல், தொள தொளா உடையுடன் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறாளே..'

என்று மனதில் நினைத்தது தெரிந்தது. அது ஒரு துரதிர்ஷ்டமான காலம்.

ஜிம்னாஸ்டிக்கில் "Produnova'' பிரிவு மிகவும் சிரமமான விளையாட்டு. உலகில் மொத்தம் 5 பெண்கள் மட்டுமே இந்தப் பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்களில் நானும் ஒருத்தி என்பதில் எனக்குப் பெருமை உண்டு. ஆண்கள் Produnova பிரிவைச் செய்யும் போது, நான் ஏன் செய்யக் கூடாது என்று இந்தப் பிரிவைத் தேர்ந்தெடுத்தேன்.

இந்த விளையாட்டில் இரண்டு குட்டிக்கரணம் (s o m a r s a u l t) போட்டு தரையில் கால்கள் வைத்து, கீழே விழாமல் எழுந்து நிற்க வேண்டும். அப்படி செய்யும் போது, காலில் உடலின் எடையின் இரண்டு மடங்கு பளு இறங்கும். உயரத்தில் குட்டிக்கரணம் அடித்து கீழே வந்து தரையில் கால் பதிக்கும் போது, கால் இடறுவது, நடுங்குவது இந்த இரட்டைப் பளு இறந்குவதினால்தான். இம்மி பிசகினாலும் விபத்து நிச்சயம்... கழுத்து முறியும் அபாயம்... கை கால்கள் அடிபடும். கால்கள் உடையும் அபாயமும் உள்ளது. வாழ்க்கையில் சாதனை நிகழ்த்த வேண்டும் என்றால் ஆபத்தை அசெüகரியங்களை எதிர்க்கொள்ளத்தானே வேண்டும்.

சென்ற ஆண்டு, இறுதி போட்டியின் போது, என்னுடைய கால், பாதம் நன்றாக வீங்கிவிட்டது. எல்லோரும் பயிற்சியாளர் உட்பட, யஹன்ப்ற்-டை தொடர வேண்டாம் என்று அறிவுறுத்தினர். என்ன நடந்தாலும் பரவாயில்லை ஆபத்து வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று கடினமான Vault-டை வசமாக்கி பதக்கம் வென்றேன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 03, 2016 7:42 am

2014 -இல் வெண்கலப் பதக்கம் வென்ற பின், என்னை எல்லாரும் அடையாளம் கண்டு கொண்டார்கள். என்னைக் குறித்த பார்வைகள் மாறின. பாதை மாறியது. வாழ்க்கையும் மாறியது. பாராட்டுகள் வந்தபடி இருந்தன. Produnova, என்னை ஒரு செலெபிரிட்டி ஆக்கியது.. எங்கே போனாலும் ஆட்டோகிராப் கேட்கும் ஆட்கள் செல்பீக்கள் எடுக்க வரும் கூட்டம்.

திரிபுரா மக்கள் என்னைக் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு கைமாறாக நான் ஏதாவது செய்ய வேண்டும். அது ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் வாங்கி திரிபுராவை, திரிபுர மக்களை கெüரவிப்பதுதான் சரியான, பொருத்தமான கைமாறாக அமையும்.

எனக்கு வயது 22 ஆகப் போகிறது. ஜிம்னாஸ்டிக் விதி முறைகளை வைத்துப் பார்த்தால், நான் முதுமை அடைந்து கொண்டிருக்கிறேன் என்று அர்த்தம்.

சாதாரணமாக ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் 15 முதல் 17 வயது வரையுள்ள விளையாட்டு வீராங்கனைகள்தான் அதிகம். என்னைப் பொறுத்த மட்டில், வயது ஒரு பிரச்னை அல்ல. வயது 21 கடந்து விட்டாலும், உடலை 15-17 வயதாகவே வைத்திருக்கிறேன். இன்னும் ஐந்து ஆண்டு காலம் ஜிம்னாஸ்டிக்கில் தொடரலாம் என்று முடிவு செய்துள்ளேன்'' என்றார்.
-
-----------------------------
By - பிஸ்மி
தினமணி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக