ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
லட்சுமி கடாட்சம் Poll_c10லட்சுமி கடாட்சம் Poll_m10லட்சுமி கடாட்சம் Poll_c10 
Dr.S.Soundarapandian
லட்சுமி கடாட்சம் Poll_c10லட்சுமி கடாட்சம் Poll_m10லட்சுமி கடாட்சம் Poll_c10 
heezulia
லட்சுமி கடாட்சம் Poll_c10லட்சுமி கடாட்சம் Poll_m10லட்சுமி கடாட்சம் Poll_c10 
i6appar
லட்சுமி கடாட்சம் Poll_c10லட்சுமி கடாட்சம் Poll_m10லட்சுமி கடாட்சம் Poll_c10 
Jenila
லட்சுமி கடாட்சம் Poll_c10லட்சுமி கடாட்சம் Poll_m10லட்சுமி கடாட்சம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

லட்சுமி கடாட்சம்

2 posters

Go down

லட்சுமி கடாட்சம் Empty லட்சுமி கடாட்சம்

Post by ayyasamy ram Wed Aug 03, 2016 7:31 am

லட்சுமி கடாட்சம் CbmSV4TSkaCSxF94mX09+E_1468925663
-
லட்சுமி கடாட்சம் வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்குமே
இருக்கும். ஆனால் அதற்காக பூஜை செய்வது, விரதம்
இருப்பது போன்றவை மட்டுமல்லாமல் சில எளிய வழி
முறைகளைக் கடைப்பிடித்தாலே போதும்; திருமகள் தேடி
வருவாள்.

அவளது அருளால் உங்கள் வீட்டில் எல்லாச் செல்வமும்
சேரும் என்கின்றன புராணங்கள். அந்த எளிய வழி்கள் இதோ
உங்களுக்காக….
—–

* அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை பிரம்ம முகூர்த்தத்தில்
விழித்து எழ வேண்டும். அந்த நேரத்தில் சகல தேவர்களும்
பூவுலகிற்கு வருவதாகக் கூறுகிறார்கள். அப்போது விழித்திருந்து
மனதால் வழிபட்டால் ஆரோக்கியம், நீண்ட ஆயுள், செல்வ வளம்
யாவும் கிட்டும்.

* அதிகாலையில் முதலில் கொல்லைப்புறவாசலை திறந்து வைத்து
அதன் பின்னரே தலை வாசலை திறக்க வேண்டும். அடுக்குமாடிக்
குடியிருப்பில் கொல்லைப்புறம் இல்லாவிட்டாலும் அடுக்களையின்
பால்கனி கதவு அல்லது படுக்கை அறையின் பால்கனி கதவை
திறந்து வைக்கலாம்.

* வீட்டுக்கு வரும் பெண்களுக்கு குங்குமமும் தண்ணீரும் வழங்க
வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல
ஜன்மங்களில் செய்த பாவங்கள் விலகி மகாலட்சுமியின் அருள்
சேரும்

* வீட்டில் தூசி, ஒட்டடை சேரவிடக்கூடாது. அடைசல்கள் இன்றி
சுத்தமாக இருப்பது அவசியம். பகலில் குப்பையை வீட்டினுள்
எந்த மூலையிலும் குவித்து வைக்கக்கூடாது. இரவில் வீட்டைப்
பெருக்கி குப்பையை வெளியே கொட்டக்கூடாது.

* விளக்கு ஏற்றிய பிறகு, பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை
பிறர்க்கு கொடுக்கக்கூடாது.

* கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள். வீட்டு வாசலில்
கோலம் இடுவது அவசியம்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

லட்சுமி கடாட்சம் Empty Re: லட்சுமி கடாட்சம்

Post by ayyasamy ram Wed Aug 03, 2016 7:31 am

சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி
வீட்டில் உபயோகிக்க வேண்டும்.

* பௌர்ணமியன்று மாலையில் நீராடிவிட்டு
சத்தியநாராயணரை துளசி, செண்பக மலரால்
அர்ச்சித்து பால், பாயசம், கல்கண்டு, கனிவகைகளை
வைத்து வணங்கி வர செல்வ கடாட்சம் சேரும்.

* வைரம், வௌ்ளிப் பாத்திரங்கள் லட்சுமி கடாட்சம்
உள்ளவர்களுக்கே கிடைக்கும். ஒருவர் தனக்குச் சீராக
அளிக்கப்பட்ட மேற்கூறியவற்றை எக்காலத்திலும்
விற்கவோ பிறருக்கு அனபளிப்பாகவோ கொடுக்கக்
கூடாது. வாரிசுகள் திருமணத்திற்கு புதிதாக வாங்கிக்
கொடுப்பதே சிறப்பு!

* வாசல்படியில் நின்று யாருக்கும் பணம் கொடுக்கக்கூடாது.
கொடுப்பவரும் வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து
வாங்கவேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும்.

* வெற்றிலை, வாழையிலை ஆகியவற்றை வாட விடக்கூடாது.
வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது சுண்ணாம்பு
இல்லாமல் வெற்றிலை போடக்கூடாது.

* குத்துவிளக்கை தானாக அணைய விடக்கூடாது. ஊதியும்
அணைக்கக்கூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.
சிறிது பால், கல்கண்டு நிவேதனம் செய்வது

* உப்பை தரையில் சிந்தக்கூடாது. உப்பு வாங்கினால் நன்மை
உண்டாகும்.

* ராமநாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்து
விடுவான். அங்கு அவனை கூப்பிட வேண்டிய அவசியம் கூட
இல்லை. அதே போல் ஸ்ரீமன் நாராயணனின் பெருமை
பேசப்படும் இடங்களில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில்
திருமகள் தானாகவே வந்துவிடுவாள்.
அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தானாகவே வந்து விடும்.

* வீட்டில் நெல்லிமரம் இருந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும்.
விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி
மரத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு
ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. குபேரனுக்கு உரிய
மரமாகவும் திகழ்கிறது, நெல்லி.

நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும்
எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது.

* எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ…
எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக
இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.

* தயிர், அறுகம்புல், பசு முதலியவற்றைத் தொடுவதும்,
நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களை தரிசிப்பதும்,
கோயிலுக்குச் சென்று தெய்வ தரிசனம் செய்வதும் செல்வத்தைக்
கொடுக்கும்.

* பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம்,
சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு,
யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, வளையல், தீபம் இவை
அனைத்தும் லட்சுமிக்கு மிகவும் பிடித்தவை.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

லட்சுமி கடாட்சம் Empty Re: லட்சுமி கடாட்சம்

Post by ayyasamy ram Wed Aug 03, 2016 7:32 am

லட்சுமி கடாட்சம் YfLd4PJRRC4vXUg7ydwQ+images

தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வருவது
தெய்வகடாட்சம் கிட்டச் செய்யும். பசுக்களுக்கு தீவனங்கள் வாங்கி
தந்து போஷித்தால் மகாலட்சுமி அருள் மலரும். பசுக்களிடம் குபேரன்
குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.

* சங்கு, நெல்லிக்காய், பசுவின் சாணம், கோஜலம், தாமரைப் பூக்கள்,
சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது லட்சுமி கடாட்சம் ஆகும்.

* ஒருவன் தர்மம் செய்யச் செய்ய லட்சுமியும் அருளை அவன் மீது
தொடர்ந்து சொரிந்து கொண்டே இருப்பார்.

* இதையெல்லாம் செய்தால் செல்வம் தங்கும். லட்சுமிதேவி நம்
வீடு தேடி ஓடி வருவாள். முன்னோர் கூறிய சாஸ்திரங்களையும்
சம்பிரதாயங்களையும் முடிந்த வரை பின்பற்றுங்கள். உங்கள்
குழந்தைகளுக்கும் அறிவியல் பூர்வமாக, அறிவுபூர்வமாக நம்
பாரம்பரியத்தையும் நல்ல பழக்கவழக்கங்களையும் கற்றுக்
கொடுங்கள்.
பிறகென்ன? திருமகள் லட்சுமி உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாகக்
குடியிருப்பாள்.

————————————–

– மீரா சங்கமேஸ்வரன், பெங்களூரு
குமுதம் பக்தி செய்திகள்:
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

லட்சுமி கடாட்சம் Empty Re: லட்சுமி கடாட்சம்

Post by ChitraGanesan Wed Aug 03, 2016 10:28 am

நல்ல செய்தி
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

லட்சுமி கடாட்சம் Empty Re: லட்சுமி கடாட்சம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum