ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தகங்கள் விலை???

3 posters

Go down

request புத்தகங்கள் விலை???

Post by தமிழ்நேயன் ஏழுமலை Tue Aug 02, 2016 11:38 pm

நான் 2013 இல் 70 ரூபாய்க்கு வாங்கிய பார்த்திபன் கனவு புத்தகம் இன்று 230 ரூ
உண்மையில் புத்தகங்களின் விலை இன்று வாங்கு படி இருக்கிறதா?  இது சரியான விலையை தானா?  இல்லை எனக்கு மட்டும் புத்தகங்கள் விலை அதிகமாக தெரிகிறதா??? அனைத்து புத்தகங்களும் விலை இப்படி தான் இருக்கிறது விலையை பார்த்தாலே கண்ணை சுழற்றிகொண்டு வருகிறது..
உண்மை தெரிந்தவர்கள் கூறவும்... :வணக்கம்:


“என்னையும் ஒருவனாக்கி இருங்கழல்
சென்னியில் வைந்த சேவக போற்றி”


எனது தளம் ⤵️⤵️⤵️
http://ezhumalaimfm.blogspot.in/
தமிழ்நேயன் ஏழுமலை
தமிழ்நேயன் ஏழுமலை
பண்பாளர்


பதிவுகள் : 75
இணைந்தது : 11/06/2016

Back to top Go down

request Re: புத்தகங்கள் விலை???

Post by ChitraGanesan Wed Aug 03, 2016 10:25 am

ஐயா அன்று டீ என்ன விலை,இட்லி என்னவிலை புத்தகம் மட்டும் விதிவிலக்கா
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

request Re: புத்தகங்கள் விலை???

Post by கண்ணன் Wed Aug 03, 2016 10:55 am

விலை மிக அதிகம்
புத்தக கண்காட்சியில் குறைந்தது 50 சதவீதம் கழிவு கொடுத்தால் மட்டுமே மக்கள் நிறைய புத்தகங்கள் வாங்குவார்கள் . இது தான் உண்மை
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014

Back to top Go down

request Re: புத்தகங்கள் விலை???

Post by Guest Wed Aug 03, 2016 12:06 pm

நாம்  சினிமா பார்ப்பதற்கு அதிக பணம் செலவிடுகிறோம். இப்படி தேவையற்றவற்றுக்கு அதிக பணம் செலவிடும் நாம் புத்தகங்கள் வாங்க பின் நிற்கிறோம்.இலவசமாக பதிவிறக்கி  பணம் சேமித்து சினிமா போன்றவற்றில் செலவு செய்து விடுகிறோம்.

எழுத்தாளர் பாலகுமாரன் பெரும் செல்வந்தர் அல்லர். மாதம் முதல் வாரத்தில் புத்தக வெளியிடடார்கள் அனுப்பும் பணத்திற்காக காத்திருக்கிறார். இப்படி பல எழுத்தாளர்கள் வாழ்வில் ஏழ்மையில் இருக்கவே செய்கிறார்கள். அவர்களின் உழைப்பிற்கு தகுந்த ஊதியம் கிடைப்பதில்லை. சிறந்த எழுத்தாளர்கள்  பலர் எழுதுவதையே விட்டு விடுகிறார்கள்.

நல்ல சினிமாக்களை படைத்து போடும்  முதலை இழந்து  சினிமாவே வேண்டாம் என்று சென்றவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.ஒன்றும் இல்லாத பொழுபோக்கு கபாலிக்கு 2000 செலவிடுகிறோம். நல்லதை சொன்ன அப்பா படத்தை கண்டு கொள்ள மறுக்கிறோம்.

இப்படியானவர்களுக்கு நாம் தான் ஓரளவாவது உதவ வேண்டும். அவர்களின் கற்பனைகளை உழைப்பை மதித்து சிறிது அதிக விலையானாலும்  கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்தினால், நிசசயம் நல்ல நூல்கள் வெளிவரும். நல்ல சினிமாக்களும் கூட.
avatar
Guest
Guest


Back to top Go down

request Re: புத்தகங்கள் விலை???

Post by தமிழ்நேயன் ஏழுமலை Thu Aug 04, 2016 5:16 pm

நான் திரைப்பட பார்ப்பதில்லை, மாதம் இரண்டு படம் வீட்டில் பார்த்தாலே அது பெரிய சாதனை எனக்கு.
நான் புத்தகம் வாங்க வேண்டும் என்று நினைத்து கடைக்கு போனால் நான் எடுக்கும் புத்தகம் என் இரண்டு நாள் அல்லது ஒரு நாள் ஊதியம் முழுதாக போகிறது அதனால் தான் கேட்டேன், இருந்தும் பத்து, இருபது என்று சேமித்து புத்தகம் வாங்குகிறேன்...
பாலகுமாரன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்கள் முழு நேர எழுத்தாளர்கள் அவர்கள் இதை நம்பி தான் வாழ்கிறார்கள். எனது சந்தேகத்தை இங்கு கேட்டேன். அவ்வளவு தான்


“என்னையும் ஒருவனாக்கி இருங்கழல்
சென்னியில் வைந்த சேவக போற்றி”


எனது தளம் ⤵️⤵️⤵️
http://ezhumalaimfm.blogspot.in/
தமிழ்நேயன் ஏழுமலை
தமிழ்நேயன் ஏழுமலை
பண்பாளர்


பதிவுகள் : 75
இணைந்தது : 11/06/2016

Back to top Go down

request Re: புத்தகங்கள் விலை???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ் புத்தகங்கள் இலவச பதிவிறக்கம் | பகுதி - 3 | 10 புத்தகங்கள்
» தமிழ் புத்தகங்கள் தரவிறக்கம் - முதல் பகுதி 1 | 10
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
» வரலாறு காணாத விலை உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ.22 ஆயிரத்தை தாண்டியது
» சரக்கு விலை எகிறும்; கோதுமை விலை குறையும்: கூடுதல் வருவாய் எதிர்பார்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum