புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் சிலை Poll_c10கடவுள் சிலை Poll_m10கடவுள் சிலை Poll_c10 
56 Posts - 73%
heezulia
கடவுள் சிலை Poll_c10கடவுள் சிலை Poll_m10கடவுள் சிலை Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கடவுள் சிலை Poll_c10கடவுள் சிலை Poll_m10கடவுள் சிலை Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கடவுள் சிலை Poll_c10கடவுள் சிலை Poll_m10கடவுள் சிலை Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் சிலை Poll_c10கடவுள் சிலை Poll_m10கடவுள் சிலை Poll_c10 
221 Posts - 75%
heezulia
கடவுள் சிலை Poll_c10கடவுள் சிலை Poll_m10கடவுள் சிலை Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கடவுள் சிலை Poll_c10கடவுள் சிலை Poll_m10கடவுள் சிலை Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கடவுள் சிலை Poll_c10கடவுள் சிலை Poll_m10கடவுள் சிலை Poll_c10 
8 Posts - 3%
prajai
கடவுள் சிலை Poll_c10கடவுள் சிலை Poll_m10கடவுள் சிலை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கடவுள் சிலை Poll_c10கடவுள் சிலை Poll_m10கடவுள் சிலை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கடவுள் சிலை Poll_c10கடவுள் சிலை Poll_m10கடவுள் சிலை Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கடவுள் சிலை Poll_c10கடவுள் சிலை Poll_m10கடவுள் சிலை Poll_c10 
2 Posts - 1%
Barushree
கடவுள் சிலை Poll_c10கடவுள் சிலை Poll_m10கடவுள் சிலை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கடவுள் சிலை Poll_c10கடவுள் சிலை Poll_m10கடவுள் சிலை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் சிலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2009 1:03 am

கடவுளே எப்பவும் கல்லாவே இருக்கியே! கொஞ்சம் கண்ணைத் திறந்து பார்க்கப்புடாதா?

பக்தா! நான் கண்ணைத் திறப்பது இருக்கட்டும். முதலில் உனது விழிகளைத் திறந்து என்னைப் பார்!

ஆ! என்ன இது? யார் நீ? என் கண்ணையே என்னால் நம்ப முடியலையே?

நம்பு! நான்தான் ஆண்டவன்.

இந்த எளியவனுக்கு தரிசனம் கொடுத்த இறைவா நீ வாழ்க!

அதெல்லாம் இருக்கட்டும். இப்போது உனக்கு என்ன வேண்டும்? அதைக் கேள்.

இப்போது என்னிடம் இல்லாதது நிம்மதி. அதுதான் வேண்டும்.

அப்படியா அருகில் வா! இதோ உனது தோளில் இரண்டு பைகளைத் தொங்க விடுகிறேன். ஒரு பை உனக்கு முன்புறம் மார்பில்
தொங்கும். இன்னொன்று முதுகில் தொங்கும். இரண்டு பைகளும் நிரம்பியிருக்கின்றன.

ஆண்டவா? என்ன இதெல்லாம்?

அவசரப்படாதே! முதுகிலுள்ள பையில் உன்னுடைய அண்டை அயலாரின் குறைகள் உள்ளன. அவற்றைப் பின்னால்தான் வைத்திருக்கவேண்டும். பார்க்கவே கூடாது. பார்த்தால் உனக்கு முன்னேற்றமும், நிம்மதியும் இருக்காது. முன்னால் இருக்கும் பையில் உன்னு டைய குறைகள் நிரம்பியிருக்கின்றன. அது உன் கண்ணில் பட்டுக் கொண்டே இருக்கவேண்டும். முன்புறக் கனத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க முயற்சி செய்து வா. நிம்மதி கிடைக்கும்.

ஆண்டவா! உன்னுடைய அறிவு ரைக்கு ரொம்ப நன்றி. எனக்கு நிம்மதியும், சந்தோஷமும் கிடைக்க சுலபமா ஒரு வழி இருக்கு. நீ மனசு வக்கணும்.

மனசு வைக்கிறேன். சொல்

வேற ஒன்னுமில்லே.. நீ கொஞ்சம் கம்முன்னு இருந்தியின்னா உன்னை அப்படியே கடத்திக்கிட்டுப் போயிடுவேன். வெளிநாட்டுல நல்ல கிராக்கி உனக்கு. வித்துப்புட்டு சந்தோஷமா இருப்பேன். என்ன சொல்றே?

சாரி! அது முடியாத காரியம்.

ஏன் முடியாது.

நான் சிலையில்லே! சிலை மாதிரி வேஷம் போட்டுக்கிட்டிருக்கிற சி.ஐ.டி.

ஆ!

சிலையை கடத்த நீ திட்டம் போட்டே.. உன்னைப் பிடிக்கறதுக்கு நான் திட்டம் போட்டேன். வெளியே ஜீப் நிக்குது! வா போகலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக