ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
700 நபர்களை பணி நீக்கம் செய்தது பிளிப்கார்ட் Poll_c10700 நபர்களை பணி நீக்கம் செய்தது பிளிப்கார்ட் Poll_m10700 நபர்களை பணி நீக்கம் செய்தது பிளிப்கார்ட் Poll_c10 
Dr.S.Soundarapandian
700 நபர்களை பணி நீக்கம் செய்தது பிளிப்கார்ட் Poll_c10700 நபர்களை பணி நீக்கம் செய்தது பிளிப்கார்ட் Poll_m10700 நபர்களை பணி நீக்கம் செய்தது பிளிப்கார்ட் Poll_c10 
heezulia
700 நபர்களை பணி நீக்கம் செய்தது பிளிப்கார்ட் Poll_c10700 நபர்களை பணி நீக்கம் செய்தது பிளிப்கார்ட் Poll_m10700 நபர்களை பணி நீக்கம் செய்தது பிளிப்கார்ட் Poll_c10 
i6appar
700 நபர்களை பணி நீக்கம் செய்தது பிளிப்கார்ட் Poll_c10700 நபர்களை பணி நீக்கம் செய்தது பிளிப்கார்ட் Poll_m10700 நபர்களை பணி நீக்கம் செய்தது பிளிப்கார்ட் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

700 நபர்களை பணி நீக்கம் செய்தது பிளிப்கார்ட்

2 posters

Go down

700 நபர்களை பணி நீக்கம் செய்தது பிளிப்கார்ட் Empty 700 நபர்களை பணி நீக்கம் செய்தது பிளிப்கார்ட்

Post by ayyasamy ram Mon Aug 01, 2016 8:50 am

700 நபர்களை பணி நீக்கம் செய்தது பிளிப்கார்ட்
-
நாட்டின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்
செலவுகளை குறைப்பதற்கு 700 நபர்கள் வரைக்கும் பணி
நீக்கம் செய்ததாக தெரிகிறது.

சிறப்பாக செயல்படாத பணியாளர்களை தாங்களாகவே
வெளியேறுவது அல்லது பணி நீக்கம் செய்திருக்கிறது இந்த
நிறுவனம்.

செயல்படாத சுமார் 1,000 பணியாளர்கள் மீது நடவடிக்கை
எடுத்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிறுவனம் சிறப்பாக
செயல்படுவதற்காக இது போன்ற நடவடிக்கைகள் உதவும்
என்று இது குறித்த தகவல் தெரிந்தவர்கள் கூறினர்.

மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையில் இது 1 முதல்
2 சதவீதம் ஆகும். பிளிப்கார்ட் தன்னுடைய பிஸினஸ் மாடலை
கடந்த சில காலமாக மாற்றி வருகிறது. தவிர இந்த
நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் பிளிப்கார்ட்
நிறுவனத்தின் மதிப்பை கடந்த சில முறையாக குறைத்து
வருகின்றனர்.

இது குறித்து பிளிப்கார்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர்
கூறும்போது, சிறப்பாக செயல்படாத பணியாளர் மீது நடவடிக்கை
எடுத்தாகவும், ஆனால் எவ்வளவு நபர்கள் பணி நீக்கம்
செய்யப்பட்டனர் என்பது குறித்த தகவல்களை வெளியிட
மறுத்ததாகவும் கூறினார்.

மேலும், சிறப்பாக செயல்படாத பணியாளர்களுக்கு,
அவர்களின் பணித்திறமையை மேம்படுத்த வாய்ப்பு வழங்கப்
படும். அதன்பிறகும் செயல்படாத பணியாளர்கள் நிறுவனத்துக்கு
வெளியே வாய்ப்புகளை தேடிக்கொள்ள வேண்டும்.

தவிர பிளிப்கார்ட் மட்டும் இதனை செய்யவில்லை, சந்தையில்
அனைத்து நிறுவனங்களும் கடைபிடிப்பதுதான். இ-காமர்ஸ்
நிறுவனங்களில் இது வழக்கமான நடைமுறைதான். மேலும்
சிறப்பாக செயல்படுபவர்களுக்கு பதவி உயர்வுகளும், சம்பள
உயர்வும் வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறினார்.
-
----------------------------
தமிழ் தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

700 நபர்களை பணி நீக்கம் செய்தது பிளிப்கார்ட் Empty Re: 700 நபர்களை பணி நீக்கம் செய்தது பிளிப்கார்ட்

Post by சிவனாசான் Mon Aug 01, 2016 9:57 pm

மைய அரசும் திறமை அற்ற ஊழியர்களுக்கு ஊதி உயர்வு கிடையாது, பதவிஉயர்வி கிடையாதுன்னு தற்போதைய ஏழாவது பே கமிஷனில் தெரிவித்துள்ளது. யாரும் ஏமாற்ற முடியாது பார்>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகை செய்தது விபசாரம்! நித்யானந்தர் செய்தது அபசாரம்!! நமது ஊடகங்கள் செய்தது வியாபாரம்!!
» அமேசானுக்கு போட்டியாக களமிறங்கும் பிளிப்கார்ட்: உணவு சந்தையிலும் கால் பதிக்கிறது
» அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட்
» "ஐ எம் சாரி" வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட "பிளிப்கார்ட் "
» வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum