ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து மேலும் 300 பேர் அரசு கல்லூரிகளுக்கு மாற்றம்?

Go down

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து மேலும் 300 பேர் அரசு கல்லூரிகளுக்கு மாற்றம்? Empty அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து மேலும் 300 பேர் அரசு கல்லூரிகளுக்கு மாற்றம்?

Post by ayyasamy ram Mon Aug 01, 2016 6:40 am

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கூடுதலாக இருக்கும் மேலும் 300 பேரை அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியமர்த்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், இதற்கான உத்தரவு ஒரிரு நாள்களில் அளிக்கப்பட உள்ளதாகவும் கல்வித் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

பெரும் முறைகேட்டில் சிக்கிய இந்தப் பல்கலைக்கழகம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வந்த பிறகு, பல்வேறு சீர்திருத்தங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதையொட்டி, கடந்த மார்ச் மாதத்தில் கூடுதலாக இருந்த 370 உதவிப் பேராசிரியர்களை 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதில், பி.பி.ஏ. துறைக்கு மாற்றப்பட்டவர்கள் பலர் எம்.பி.ஏ. மட்டுமே முடித்தவர்கள் என்பதும் பேராசிரியர் தகுதிக்கான "செட்' அல்லது "நெட்' தேர்வுகளில் தேர்ச்சியோ அல்லது எம்.ஃபில்., பிஎச்.டி படிப்பை படிக்காதவர்கள் என்பதும் பலர் மூன்றாண்டு இளநிலை பட்டப் படிப்பை 6 ஆண்டுகள் படித்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

பணியில் சேர்க்கப்படாமல் புறக்கணிக்கப்பட்ட நிலையில், கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தின் அறிவுறுத்தல் காரணமாக, சேர்க்கப்பட்டனர். மேலும், உரிய தகுதியே இல்லாத 4 பேரை மட்டும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

மேலும் 300 பேர் மாற்றம்? இந்த நிலையில், கூடுதலாக இருக்கும் மேலும் 300 பேரை அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு மாற்ற தமிழக அரசு இப்போது முடிவு செய்துள்ளதாகக் கல்வித் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

இதுகுறித்து அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக பொதுச் செயலாளர் தாமோதரன் கூறியது:-

அரசுக் கல்லூரிகளில் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் தகுதியான பேராசிரியர்கள் நியமிக்க வேண்டும்.

அரசுக் கல்லூரிகளின் கல்வித் தரம் பாதிக்கப்படும் என புகார்: ஆனால், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து தகுதியற்ற 370 பேராசிரியர்கள் 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ஏற்கெனவே பணியமர்த்தப்பட்டனர்.

இவர்களில் பெரும்பாலானோர் முறையான கல்வி பயிலாதவர்கள். சிலர் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மையங்களில் தொடர்பு அலுவலர்களாகப் பணியில் இருந்தவர்கள்.

இதுபோன்ற தகுதியில்லாதவர்களை, மீண்டும் பல்கலைக்கழகத்துக்கே பணிமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திவருகிறோம்.

இந்த நிலையில்,மேலும் 300 பேரை அரசுக் கல்லூரிகளில் பணியமர்த்த அரசு முடிவு செய்திருப்பது, ஏழை மாணவர்கள் படிக்கும் அரசுக் கல்லூரியின் கல்வித் தரத்தை முற்றிலும் பாதிக்கும். எனவே, இந்த முயற்சியைக் கைவிட வேண்டும் என்றார்.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83758
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக அமைச்சரவையில் மாற்றம்; இன்று 2 பேர் நீக்கம்; 2 பேர் சேர்ப்பு
» மாவட்ட கலெக்டர்கள் 21 பேர் அதிரடி மாற்றம்;தமிழக அரசு உத்தரவு
» தமிழகத்தில் மேலும் 42 பொறியியல் கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி
» அண்ணாமலை பல்கலை வன்முறை-ஓடையில் மேலும் 2 மாணவர்கள் உடல்கள் மீட்பு
» பஸ்–கார் மோதல்; 3 பேர் நசுங்கிச்சாவு மேலும் 6 பேர் படுகாயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum