புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்
Page 1 of 1 •
-
கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக
பழக்குங்கள்..இறை என்று சொன்னால் கேட்கவில்லை
என்றால் அறிவியலை கூறுங்கள் :
–
1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும்
இடங்களில்தான் கோயில்கள் இருக்கும்.
2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும்,
இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.
3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும்
மூலவர் சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும்.
4. இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த
மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம்
ஆகும்.
–
5. இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள்
பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த
எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.
–
6. அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல்
மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும்.
இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும்
வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை
வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்க செய்யப்பட்டது
ஆகும் ..
–
7. கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றி வர
காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான்
மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை
கூட நாமும் சேர்ந்து சுற்ற அந்த எனர்ஜி அப்படியே உங்கள்
உடம்பில் வந்து சேரும்.
–
8. இந்த எனர்ஜி நமது உடம்புக்கும், மனதிற்கும்,
தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.
–
9. மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து
எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்கு
பின் ஒரு விளக்கு இருக்கும்.அதை சுற்றி கண்ணாடி ஒன்று
இருக்கும்.
–
10. அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு
டெக்னிக்கல் செயல்தான்.
–
————————————————–
11. அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும்
போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை
மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் கொண்டு வரும்
ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம் என்பது..
–
12. பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி
(புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை
சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும்
தீர்த்தம் ஒரு ஆன்டிபயாட்டிக்.
–
13. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள்
தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி
இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.
–
14. இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும்
இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை.
கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த
மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை
என்பதற்கு இதுதான் காரணம்.
–
15. கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என
சில கோயில்களில் கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம்
அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து
உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம்.
–
16. பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய்
வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின்
வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி உள்ளே உள்ள
கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல்
தகவல்.
–
17. பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும்,
மூலவரின் தரிசனம் கிட்டும்போது, அந்த சில நொடிகளில்
அந்த உடம்பில் ஏற்படும் ஒரு மென்மையான சிலிர்ப்பும்,
ஒரு வித நிம்மதியும் ஏற்படுகிறது என்றால் அதற்க்கு காரணம்,
கோயிலின் மூலஸ்தானம் மற்றும் அதில் உள்ள எனர்ஜி.
–
18. கோயிலின் கொடி மரத்திற்க்கும் மூலஸ்தானதிர்க்கும்
ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டு. கோயில் மேல்
இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான்
காரணம்.
கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின்
தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக
மாற்றும் திறன் படைத்தது.
–
19. அது போக பெரும்பாலும் கோயில் இடி தாக்கும் அபாயம்
இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள
இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆகும் ..
–
20. நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால்
மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும்
சுத்தமாகும்.
–
இவ்வளவு புனிதத்துவம் வாய்ந்த கோயில்களுக்கு
குடும்பத்துடன் சென்று வர பழகுவோம் ..குழந்தைகளையும்
பழக்குவோம் …அது அறிவியல் ஆகட்டும் ..எதுவாகட்டும்
–
——————————–
by Sasi Rama

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சிறந்த பகிர்வு. நன்றி.
நல்ல பகிர்வு .. பகிர்வுக்கு நன்றி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்ல ஆன்மீக பழக்க வழக்கத்திற்கு யோசனை பின்பற்றலாம் நன்றிஅய்யா.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1