ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயல் மாநிலங்களில் உள்ள தமிழ்க் குழந்தைகள், தமிழர்கள் தமிழ் எளிமையாகப் படிக்க

+2
Gaiyathri
peevenkat
6 posters

Go down

அயல் மாநிலங்களில் உள்ள தமிழ்க் குழந்தைகள், தமிழர்கள் தமிழ் எளிமையாகப் படிக்க Empty அயல் மாநிலங்களில் உள்ள தமிழ்க் குழந்தைகள், தமிழர்கள் தமிழ் எளிமையாகப் படிக்க

Post by peevenkat Sat Jul 30, 2016 10:36 am

அன்பிற்குரிய நண்பர்களுக்கு
வணக்கம்.

அயல் மாநிலங்களில் உள்ள தமிழ் பேசும் மக்கள் தமிழ்ச் சங்கங்கள் அமைத்துத், தமிழ் வளர்ச்சிக்காக இயங்கி வருவது அறிந்தபோது மகிழ்வாக இருக்கிறது.

அயல் மாநிலங்களில் வாழும் தமிழ் மக்களின் குழந்தைகள் தமிழ் படிப்பது என்பது வினாக்குறியாகவே இருக்கிறது. இது ஒரு மிகப் பெரிய இழப்பே.

நான் ஆசிரியர்பயிற்சி நிறுவனத்தில் 20 ஆண்டுகள் பணி செய்ததோடு, தமிழக அரசின் பாடத்திட்டங்களில் இயங்கியதில் பெற்ற பட்டறிவைக் கொண்டு மிக
எளிமையாக நம் தமிழ் மக்கள் தமிழ் படிப்பதற்கான 32 அட்டைகளை உருவாக்கி வைத்துள்ளேன்.

மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராட்டி என இந்தி என இந்திய மொழிகளில் இந்த அட்டைகளை மொழி பெயர்த்துள்ளேன். இந்த அட்டைகளை நீங்கள்
கீழுள்ள இணைப்பிலிருந்து பெறலாம். இது கணினியில் பார்த்து படிப்பதற்காகவே.

http://www.thamizham.net/32cards.htm

இந்த 32 அட்டைகளை எப்படிக் கற்பிப்பது என்பதற்கான எனது காணொளியையும் கீழே இணைத்துள்ளேன்.

https://www.youtube.com/watch?time_continue=2&v=AoMXExkhsEQ

இந்தக் காணொளியை உள்வாங்கிக் குறிப்பு எடுத்துக் கொண்டால் யார் வேண்டுமானாலும் தமிழ் சொல்லிக் கொடுக்கலாம். நாள் ஒன்றுக்கு அரை மணி நேரம்
சொல்லிக் கொடுத்தால் போதும். 30 ஆவது நாள் தமிழ் தெரியாத யாரையுமே தமிழ்ச் செய்தித்தாளைப் படிக்க வைக்க இயலும். மிகப் பெரிய நுட்பம் இது.

அயல் நாடுகளிலும், பெங்களூர்த் தமிழ்ச் சங்கமும் இந்த அட்டைகளைப் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளன.

இதனைப் பயன்படுத்த விரும்பும் நண்பர்கள் எனக்கு மின் அஞ்சல் செய்தால், நீங்கள் விரும்புகிற மொழி அட்டைகளை அச்சாக்குவதற்கான படவடிவக் கோப்பு
அனுப்பி வைக்கிறேன்.

10 தமிழ்தெரியாதவர்களை இணைத்துக் கொண்டு கற்பிக்கத் தொடங்கினால் போதும். அனைத்துக் கல்வி உதவிகளும் நான் செய்து தருகிறேன்.

அருள்கூர்ந்து மின் அஞ்சல், அல்லது தொலைபேசி செய்யவும்.
எனது மின் அஞ்சல் --- pollachinasan@gmail.com
எது தொலைபேசி எண் 9788552061
எனது இணைய வழியிலான பண்பலையை 24 மணி நேரமும் கேட்க..(தமிழியப் பாடல்கள் மட்டும்)
http://www.thamizham.net/thamizhamfm.htm
peevenkat
peevenkat
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 27/05/2012

Back to top Go down

அயல் மாநிலங்களில் உள்ள தமிழ்க் குழந்தைகள், தமிழர்கள் தமிழ் எளிமையாகப் படிக்க Empty Re: அயல் மாநிலங்களில் உள்ள தமிழ்க் குழந்தைகள், தமிழர்கள் தமிழ் எளிமையாகப் படிக்க

Post by Gaiyathri Sat Jul 30, 2016 6:15 pm

உபயோகமான தகவல். நன்றி. https://quizlet.com/subject/tamil/ இங்கு நிறைய தமிழ் அட்டைகள் இலவசமாக கிடைக்கின்றன.
avatar
Gaiyathri
பண்பாளர்


பதிவுகள் : 75
இணைந்தது : 19/07/2016

Back to top Go down

அயல் மாநிலங்களில் உள்ள தமிழ்க் குழந்தைகள், தமிழர்கள் தமிழ் எளிமையாகப் படிக்க Empty Re: அயல் மாநிலங்களில் உள்ள தமிழ்க் குழந்தைகள், தமிழர்கள் தமிழ் எளிமையாகப் படிக்க

Post by அகிலன் Sat Jul 30, 2016 6:58 pm

அயல் மாநிலங்களில் உள்ள தமிழ்க் குழந்தைகள், தமிழர்கள் தமிழ் எளிமையாகப் படிக்க 3838410834 அயல் மாநிலங்களில் உள்ள தமிழ்க் குழந்தைகள், தமிழர்கள் தமிழ் எளிமையாகப் படிக்க 3838410834


நேர்மையே பலம்
அயல் மாநிலங்களில் உள்ள தமிழ்க் குழந்தைகள், தமிழர்கள் தமிழ் எளிமையாகப் படிக்க 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

அயல் மாநிலங்களில் உள்ள தமிழ்க் குழந்தைகள், தமிழர்கள் தமிழ் எளிமையாகப் படிக்க Empty Re: அயல் மாநிலங்களில் உள்ள தமிழ்க் குழந்தைகள், தமிழர்கள் தமிழ் எளிமையாகப் படிக்க

Post by சிவனாசான் Sun Jul 31, 2016 9:56 pm

தமிழ் ஆர்வம் அன்பரே நல்ல பதிவு............ சூப்பருங்க
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

அயல் மாநிலங்களில் உள்ள தமிழ்க் குழந்தைகள், தமிழர்கள் தமிழ் எளிமையாகப் படிக்க Empty Re: அயல் மாநிலங்களில் உள்ள தமிழ்க் குழந்தைகள், தமிழர்கள் தமிழ் எளிமையாகப் படிக்க

Post by Dr.S.Soundarapandian Tue Oct 18, 2016 8:31 pm

அயல் மாநிலங்களில் உள்ள தமிழ்க் குழந்தைகள், தமிழர்கள் தமிழ் எளிமையாகப் படிக்க 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

அயல் மாநிலங்களில் உள்ள தமிழ்க் குழந்தைகள், தமிழர்கள் தமிழ் எளிமையாகப் படிக்க Empty Re: அயல் மாநிலங்களில் உள்ள தமிழ்க் குழந்தைகள், தமிழர்கள் தமிழ் எளிமையாகப் படிக்க

Post by மாணிக்கம் நடேசன் Wed Oct 19, 2016 2:59 pm

இது போன்று வேறு தமிழ் கல்விக்கான தளங்கள் ஏதாவது இருந்தால் இங்கு தாருங்களேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

அயல் மாநிலங்களில் உள்ள தமிழ்க் குழந்தைகள், தமிழர்கள் தமிழ் எளிமையாகப் படிக்க Empty Re: அயல் மாநிலங்களில் உள்ள தமிழ்க் குழந்தைகள், தமிழர்கள் தமிழ் எளிமையாகப் படிக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» "தமிழ்க் குழந்தைகள் இனி தமிழ் பேசும் குழந்தைகளாக இருக்கட்டும்'
» வருகிற குருப்-2 தேர்வுக்கு NOTIFICATION வரும்வரை காத்திருக்காமல், இன்று இருந்து படிக்க தொடங்குகள். நமது சமச்சீர் தமிழ் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட  6- ஆம்  வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகையான முக்கிய வினா விடை தொகுப்பினை கலாம் விதைக
» குழந்தைகள் விரும்புவதை படிக்க வைப்போம்
» ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர்
» படிக்க அடம்பிடிக்கும் குழந்தைகள்! – பெற்றோருக்கு ஆலோசனைகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum