புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலய்யா டா!
Page 1 of 1 •
-
கபாலி’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் தோன்றும் முதல் காட்சியில் அவர் சிறையில் ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருப்பார். அதன் தலைப்பு ‘மை ஃபாதர் பாலய்யா’. அந்தப் புத்தகம், தெலங்கானா பகுதியைச் சேர்ந்த ஒய்.பி.சத்யநாராயணா என்ற தலித் பேராசிரியரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சுயசரிதை. ‘ஹார்ப்பர் காலின்ஸ்’ பதிப்பகத்தால் கடந்த 2011-ம் ஆண்டு இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது.
மடிகா சாதியைச் சேர்ந்த நரசய்யா, அவரது மகனின் பெயரும் நரசய்யா, (தந்தையின் பெயரை மகனுக்கும் வைக்கின்ற வழக்கம் அக்காலத்தில் இருந்திருக்கிறது) அவரது பேரன் பாலய்யா, பாலய்யாவின் மகன் ஒய்.பி.சத்யநாராயணா என நான்கு தலைமுறையினரின் கதையைச் சொல்கிறது இந்த சுயசரிதைப் புத்தகம்.
நரசய்யா நிலம் இல்லாத கூலி விவசாயி. நிஜாமின் கடுமையான அடக்குமுறைக் காலத்தில் நிலப்பிரபுத்துவ முறையில் கூலி வேலை பார்த்தவர். அவரது மகனான நரசய்யா, தனது மனைவியை காலரா நோய்க்குப் பலி கொடுத்துவிட்டுத் தனது மகன் பாலய்யாவோடு ஊரை விட்டுக் கிளம்புகிறார். அவரது தாய்மாமன் உதவியோடு நிஜாமின் இரயில்வே துறையில் வேலைக்குச் சேர்கிறார். நிலப்பிரபுத்துவத்திலிருந்து விடுபட்ட ஒரு தலித் குடும்பம் அதன் பிறகு நகரத்தில் மற்றொரு விதமாக சாதியப் பாகுபாடுகளை அனுபவிக்கத் தொடங்குகிறது.
சித்தியின் ஆதரவில் வளரும் பாலய்யா அரைகுறைப் படிப்போடு ரயில்வே துறையில் வேலைக்குச் சேர்கிறார். திருமணமும் செய்துகொள்கிறார். இதற்கிடையில் அவருக்கு வேறொரு பெண்ணின் தொடர்பும் உண்டாகிறது. அந்த உறவில் பிறந்தவரே இந்தச் சுயசரிதையை எழுதியவர்.
தனது குழந்தைகள் அனைவரையும் ஒன்றாகவே கருதி வளர்க்கும் பாலய்யா கல்வி பெற்றால்தான் கடைத்தேற முடியும் என்று உறுதியாக நம்புகிறார். படித்தால் ரயில்வே துறையில் வேலை கிடைக்கும் என்பது முக்கியக் காரணம்.
அந்தக் குடும்பத்தில் உணவு, உடை, இருப்பிடம் என்று அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் இருந்தாலும் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கடைசியில் ஒய்.பி.சத்யநாராயணாவும் அவரது இரண்டு சகோதரர்களும் தாங்கள் படிக்கும் பாடங்களில் முனைவர் பட்டம் பெறுகிறார்கள். கல்வியின் முக்கியத்துவத்தையும் சாதிமுறையின் அவலங்களையும் பற்றியதாக இந்தப் புத்தகம் அமைந்திருக்கிறது.
திரைப்படத்தில் கதாபாத்திரங்களின் குணாம்சத்தை வெளிப்படுத்த அவர்கள் படிக்கும் புத்தகத்தைக் காட்டுவது ஒரு உத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது. ‘கபாலி’ படத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்குக் குரல் கொடுக்கிற மக்கள் தலைவராக ரஜினி நடித்திருக்கிறார். அவரது அரசியல் அடையாளத்தைச் சுட்டிக்காட்டும் விதத்தில் அவர் புத்தகம் படிக்கும் காட்சி இடம்பெற்றிருக்கறது.
இந்தப் புத்தகத்தை எழுதிய சத்யநாராயணா ஹைதராபாதில் உள்ள ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறைப் பேராசிரியராகவும் ஹைதராபாதில் உள்ள மற்றொரு கல்லூரி ஒன்றின் முதல்வராக 25 வருடங்களும் கல்விச் சேவை செய்தவர்.
ஒரு ஆங்கில நாளிதழுக்கு சத்யநாராயணா அளித்த பேட்டியில், “இந்தப் புத்தகம் விரைவில் தமிழில் வெளிவரவுள்ளது. ‘கபாலி’ படத்தின் கதையை எழுதிய குழுவில் உள்ள பெண் எழுத்தாளர்களில் ஒருவர்தான் இந்தப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ஹார்வார்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உலகத்தின் பல பிரபல பல்கலைக்கழகங்களில் இந்தப் புத்தகம் இடம்பெற்றுள்ளது. ஆனால் அப்போது, கல்வியாளர்கள் உள்ளிட்ட சிலரிடம் மட்டுமே அந்தப் புத்தகம் புழங்கியது. ஆனால், இது ரஜினி நடிக்கும் படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதை அறிந்து ‘கபாலி’ இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு எனது நன்றியைத் தெரிவித்தேன். இனி, அது நிறைய மக்களைச் சென்றடையும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|