Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வைரத்தோடு டால் அடிக்கிறது எல்லோருக்கும் தெரியணுமாம்..!!
2 posters
Page 1 of 1
வைரத்தோடு டால் அடிக்கிறது எல்லோருக்கும் தெரியணுமாம்..!!
-
–
தலைவர் ஏன் இப்பல்லாம் வெஸ்டர்ன் மியூசிக்
கேட்க ஆரம்பிச்சுட்டார்?
–
அவருக்கு ‘தமிழிசை’ பிடிக்கலையாம்!
–
எஸ்.மோகன்
–
————————————-
–
தலைவரே, உங்க மேடைப் பேச்சுகளைப் புத்தகமாக
வெளியிட அந்தப் பதிப்பகத்தார் மறுத்துட்டாங்க!
–
ஏன்யா, அவ்வளவு கேவலமாவா இருந்துச்சு?
–
இல்லீங்க, இதை விட கேவலமா வேற அரசியல் தலைவர்
பேசியிருக்காராம்…!
–
வே.முருகேசன்
–
———————————
–
Re: வைரத்தோடு டால் அடிக்கிறது எல்லோருக்கும் தெரியணுமாம்..!!
–
மன்னா, இவன்தான் எதிரி நாட்டு ஒற்றன், நீங்களும்
அரசியாரும் வாட்ஸ் அப்பில் சண்டை போட்டதை
ஒட்டுக் கேட்டு ஃபேஸ்புக்கில் போட்டவன்…!
–
கோ.பாலமுருகன்
–
——————————————-
–
பக்கது வீட்டுப் பார்வதி கொஞ்ச நாளா தலையை
இப்படியும் அப்படியுமா ஆட்டிக்கிட்டே இருக்காளே
நரம்புத் தளர்ச்சியா?
–
புதுசா வாங்கிப் போட்டிருக்கிற வைரத்தோடு
டால் அடிக்கிறது எல்லோருக்கும் தெரியணும்னு
அப்படிச் செய்யறா…!
–
வி.ரேவதி
–
—————————————-
–
மன்னா, உங்க புகழையும், பெருமையையும் நம்
இளவரசர் காப்பாற்றி விட்டார்…!
–
என்ன சொல்றீங்க அமைச்சரே…?
–
குரு குலத்தில் நடந்த 200 மீட்டர், 300 மீட்டர் 500 மீட்டர்
ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வந்து பரிசை பெற்று
வந்திருக்கிறார்…!
–
என்.பாலகிருஷ்ணன்
–
——————————————-
–
டாக்டர், எனக்கு இருமல் மருந்து வேண்டாம்,..!
–
ஏன்?
–
அதைச் சாப்பிட்டதும் தும்மல் வருது, டாக்டர்!
–
அதுக்கும் ஒரு மருந்து தர்றேன்…!
_
பி.பாலாஜி கணேஷ்
–
——————————————
நன்றி- கல்கி
மன்னா, இவன்தான் எதிரி நாட்டு ஒற்றன், நீங்களும்
அரசியாரும் வாட்ஸ் அப்பில் சண்டை போட்டதை
ஒட்டுக் கேட்டு ஃபேஸ்புக்கில் போட்டவன்…!
–
கோ.பாலமுருகன்
–
——————————————-
–
பக்கது வீட்டுப் பார்வதி கொஞ்ச நாளா தலையை
இப்படியும் அப்படியுமா ஆட்டிக்கிட்டே இருக்காளே
நரம்புத் தளர்ச்சியா?
–
புதுசா வாங்கிப் போட்டிருக்கிற வைரத்தோடு
டால் அடிக்கிறது எல்லோருக்கும் தெரியணும்னு
அப்படிச் செய்யறா…!
–
வி.ரேவதி
–
—————————————-
–
மன்னா, உங்க புகழையும், பெருமையையும் நம்
இளவரசர் காப்பாற்றி விட்டார்…!
–
என்ன சொல்றீங்க அமைச்சரே…?
–
குரு குலத்தில் நடந்த 200 மீட்டர், 300 மீட்டர் 500 மீட்டர்
ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வந்து பரிசை பெற்று
வந்திருக்கிறார்…!
–
என்.பாலகிருஷ்ணன்
–
——————————————-
–
டாக்டர், எனக்கு இருமல் மருந்து வேண்டாம்,..!
–
ஏன்?
–
அதைச் சாப்பிட்டதும் தும்மல் வருது, டாக்டர்!
–
அதுக்கும் ஒரு மருந்து தர்றேன்…!
_
பி.பாலாஜி கணேஷ்
–
——————————————
நன்றி- கல்கி
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Similar topics
» வைரத்தோடு வாங்கித்தாங்க…!
» வைரத்தோடு வாங்கிண்டு வந்திருக்கீங்களே, ஏன்?
» 'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க
» " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
» 31 பாமக வேட்பாளர்கள்?-புதுமுகங்களுக்கு அடிக்கிறது லக்கி பிரைஸ்
» வைரத்தோடு வாங்கிண்டு வந்திருக்கீங்களே, ஏன்?
» 'சைட் ' அடிக்கிறது உங்களோட bloodpressure ஐ குறைக்குதுங்க
» " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
» 31 பாமக வேட்பாளர்கள்?-புதுமுகங்களுக்கு அடிக்கிறது லக்கி பிரைஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum