புதிய பதிவுகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசியாவிலேயே அதிக வயதான யானை! கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற முயற்சி Poll_c10ஆசியாவிலேயே அதிக வயதான யானை! கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற முயற்சி Poll_m10ஆசியாவிலேயே அதிக வயதான யானை! கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற முயற்சி Poll_c10 
52 Posts - 39%
heezulia

44 Posts - 33%
Dr.S.Soundarapandian

17 Posts - 13%
Rathinavelu

7 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 4%
prajai

4 Posts - 3%
Guna.D

2 Posts - 2%
mruthun

1 Post - 1%
Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்

119 Posts - 44%

97 Posts - 36%

21 Posts - 8%

13 Posts - 5%

7 Posts - 3%

5 Posts - 2%
Karthikakulanthaivel
ஆசியாவிலேயே அதிக வயதான யானை! கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற முயற்சி Poll_c10ஆசியாவிலேயே அதிக வயதான யானை! கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற முயற்சி Poll_m10ஆசியாவிலேயே அதிக வயதான யானை! கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற முயற்சி Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

மொஹமட்

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசியாவிலேயே அதிக வயதான யானை! கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற முயற்சி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83951
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 29, 2016 9:14 am

ஆசியாவிலேயே அதிக வயதான யானை! கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற முயற்சி 3230bYnS22A0FIipUu5w+DAKSHAYANI
-
ஆசியாவிலேயே மிக அதிக வயதுடைய யானை (86 வயது) என்ற பெருமையை கேரள மாநிலத்தைச் சேர்ந்த தாக்ஷாயணி என்ற கோயில் யானை பெற்றுள்ளது.

இந்த யானையை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற வைக்கவும் திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம் விண்ணப்பித்துள்ளது.

இதுகுறித்து கேரள மாநில அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கேரளத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் உள்ளிட்ட பல ஹிந்துக் கோயில்களை நிர்வகித்துவரும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பான திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம், தாக்ஷாயணி யானையை கௌரவிக்கும் விதமாக திருவனந்தபுரத்தில் வியாழக்கிழமை விழா நடத்த ஏற்பாடு செய்துள்ளது. அந்த விழாவில் அந்த யானைக்கு "பாட்டி யானை' என்ற பெயரையும் அந்த அமைப்பு சூட்டவுள்ளது.

இந்த நிகழ்ச்சியை தேவஸ்வம் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தொடங்கி வைக்க உள்ளார். மாநில வனத் துறை அமைச்சர் கே.ராஜுவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

மிக அதிக வயதுடைய தாக்ஷாயனி யானையை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வைக்கவும் தேவஸ்வம் வாரியம் விண்ணப்பித்துள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்ஷாயணி யானையை திருவாங்கூர் தேவஸ்வம் வாரியத்துக்கு திருவாங்கூர் அரச குடும்பத்தினர் அன்பளிப்பாக வழங்கினர். அந்த யானை தற்போது திருவனந்தபுரத்தை அடுத்துள்ள செங்கல்லூர் மஹாதேவா கோயிலில் உள்ளது.

ஆசிய யானைகளின் சராசரி ஆயுட்காலம் 48 ஆண்டுகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

-
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக