புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மகசேசே விருது!
Page 1 of 1 •
-
2016 க்கான ரமோன் மகசேசே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் டி.எம் கிருஷ்ணா, பெஸ்வாடா வில்சன் ஆகிய இரண்டு
இந்தியர்கள் மகசேசே விருது வழங்கப்பட்டுள்ளது.
-
பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே
நினைவாக ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது.
2016-ம் ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருதுகள் 3 நபர்கள்,
3 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
-
இந்தியர்களான கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா மற்றும்
சமூக ஆர்வலர் பெஸ்வாடா வில்சன் ஆகியோருக்கு இவ்விருது
வழங்கப்பட்டுள்ளது. மனிதக் கழிவை மனிதனே அள்ளும் முறைக்கு
எதிராக 30 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வருகிறார்
பெஸ்வாடா வில்சன்.
-
இதற்கு முன் தமிழகத்தைச் சேர்ந்த, எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும்
எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் ரமோன் மகசேசே விருதைப் பெற்றுள்ளனர்.
விருது பெற்ற கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா 2015ம் ஆண்டு
ஆனந்தவிகடனுக்கு 'இசைக்கும் ரசிகனுக்குமான இடைவெளி குறையணும்!”
பேட்டியளித்துள்ளார்.
-
அவரின் இசைப்பேட்டி இங்கே...
-
கிருஷ்ணா என்ன சொல்கிறார்?
-
''சபாக்கள்லயே பாட மாட்டேன்னு சொல்லலை. மார்கழி சீஸனில் மட்டும்
சபாக்களில் பாட மாட்டேன். சீஸனைத் தவிர மத்த 11 மாதங்களில், எப்ப
வேணும்னாலும் பாடுவேன். இந்த முடிவெடுக்க பல காரணங்கள் இருக்கு.
இருபது வருஷங்களுக்கு முன்னாடி வருஷத்துல எல்லா மாசத்துலயும்
கச்சேரிகள் நடக்கும். எப்பவும் கூட்டம் ஜேஜேனு இருக்கும்.
-
வருஷம் முழுசுக்குமான தொடர் கொண்டாட்டத்தின் உச்சக்கட்ட
அரங்கேற்றங்கள் டிசம்பர் மாசம் நடக்கும். ஆனா, இப்போ மத்த
11 மாசங்களும் கூட்டம் வர்றது இல்லைனு, கச்சேரிகளே நடக்கிறது இல்லை.
டிசம்பரில் மட்டும் நடக்கிறதால, ஸ்லாட் பிடிக்க அடிச்சுக்கிறாங்க.
எனக்கு இது சரியாப் படலை.
-
ஒரு சீஸன் முழுக்க நான் பாடலை. அப்போ எல்லா கச்சேரிக்கும்
போய் பாட்டு கேட்டேன். ரொம்ப சந்தோஷமா இருந்தது. 'அடுத்த
சீஸன்ல நான் பாடணும்னா, ரசிகர்களுக்கு சபாக்கள்ல இலவச
அனுமதி கொடுக்கணும்’னு சொன்னேன்.
ஏன்னா, சீஸன்ல டிக்கெட் வாங்கிறது அவ்ளோ கஷ்டம். அதுவும் நடுத்தர
வர்க்கத்துக்கு டிக்கெட் கிடைக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம். என்னால
முடிஞ்சவரை அந்த கஷ்டத்தை யாருக்கும் கொடுக்க வேண்டாம்னு
நினைச்சேன். அதான் அப்போ அந்த முடிவெடுத்தேன்.
இப்போ 'டிசம்பர் மாசச் சந்தைக் கடை டிராஃபிக்ல நானும் ஏன்
மாட்டிக்கணும்?’னு தோணுச்சு. பாட வேண்டாம்னு முடிவு எடுத்திருக்கேன்!''
-
''நீங்க ஒரு ஆள் மட்டும் முடிவெடுத்துட்டா, மொத்த சிஸ்டமும் மாறிடுமா?''
-
''மாற்றத்துக்கு ஒரு தொடக்கப்புள்ளியா இது இருக்கட்டும்.
இப்போ நிறையப் பேர் பணம் கொடுத்து, பாடுறதுக்கு வாய்ப்பு
வாங்கிடுறாங்க. 'ஆதாரம் இல்லாம இப்படிப் பேசக் கூடாது’னு
சொல்வாங்க. ஆனா, இதெல்லாம் நடக்குதுனு எல்லாருக்கும் தெரியும்.
பணம் கொடுத்து சிலர் வாய்ப்பு வாங்கிறதால, உள்ளார்ந்த
அர்ப்பணிப்போடு பாடுற சிலருக்கு வாய்ப்புக் கிடைக்கிறதுல ரொம்பச்
சிக்கலாகிடுது.
சபாக்களில் பணம் விளையாடுற சத்தம் என் நிம்மதியைக் குலைக்குது.
சபா மேடையில் எதை வித்தா விலை போகும்னு எனக்கும் தெரியும்.
நானும் அப்படி வித்திருக்கேன். ஆனா, கலையை விற்பனைப்பொருளா
மாத்துறது தப்புனு இப்போ தோணுது. அதான் என் தப்பை நான் திருத்திக்கிறேன்!''
-
''சபாக்கள்ல மட்டும் சங்கீதம் இருக்கக் கூடாது’னு
குப்பத்துல இசை நிகழ்ச்சி நடத்தினீங்க... அதன் பலன் என்ன?''
-
''போன வருஷம் சென்னை பெசன்ட் நகர் பக்கத்துல
ஊரூர் ஆல்காட் குப்பத்தில் கச்சேரி பண்ணோம்.
எனக்கு அந்த மீனவ மக்களோட வாழ்க்கை, கலாசாரம் தெரியாது.
அதனால கர்னாடக இசை மட்டும் வேண்டாம்னு முடிவெடுத்து,
வில்லுப்பாட்டு, தப்பாட்டம், கூத்து, பரதநாட்டியம்னு மத்த
கலைகளையும் சேர்த்துக்கிட்டோம்.
-
குப்பத்து மக்கள் மட்டும் இல்லாம, பொதுவான பார்வையாளர்களும்
எங்க முயற்சியை ரசிச்சாங்க. சபாக்களுக்கு வர்றவங்களும்
வந்திருந்தாங்க. இப்படி எல்லா தரப்பு மக்களையும் அந்த முயற்சி
ஒருங்கிணைச்சது. அதை நான் ஒரு ஆரம்பமாத்தான் நினைக்கிறேன்.
-
அதே சமயம் ஏதோ இசைக்குப் பெரிய சேவை செய்துட்டதா நினைக்கலை.
அந்த நிகழ்ச்சி பாரம்பர்ய இசைக்கும் சாமான்ய ரசிகர்களுக்கும்
இடையிலான இடைவெளியைக் கொஞ்சம் குறைச்சிருக்கு.
அதான் முக்கியம்!''
-
''கர்னாடக இசையை மீனவ மக்கள் எந்த அளவுக்கு
உள்வாங்கிக்கிட்டாங்க?''
-
''ரசிச்சாங்க. அதை எந்த அளவுகோலால் கணக்கு பண்ணுவீங்க?
நான் கூத்துக் கலையை ரசிச்சுப் பார்ப்பேன். எனக்கு அது முழுசாப்
புரியாது. ஆனா, அவங்க பண்ற பாவனைகள் சுவாரஸ்யமா இருக்கும்.
-
நான் கூத்து பார்க்கிறப்போ எப்படி திருதிருனு முழிச்சுட்டும்
சமயங்கள்ல ரசிச்சும் பார்ப்பேனோ, அப்படித்தான் அவங்களும்
கர்னாடக சங்கீதத்தை ரசிக்கிறாங்க; புரிஞ்சுக்க முயற்சிக்கிறாங்க.
திரும்பத் திரும்ப அதைக் கேட்கிறப்போ, பார்க்கிறப்போ ரசிப்பாங்க;
புரியவும் செய்யும்.
-
அதுக்கு, சங்கீதத்தை சபாக்களில் முடக்காம மக்களிடம் கொண்டு
சேர்க்கும் முயற்சிகளை அதிகரிச்சாலே போதும்!''
-
'' 'கம்யூனிஸம் பேசலைன்னா, எனக்குப் பிடித்த பாடகர்
டி.எம்.கிருஷ்ணா’னு ஒரு பிரிவினர் உங்களைப் பற்றி
சொல்றாங்களே?''
-
''நான் கம்யூனிஸ்ட் இல்லை. அதுலயும் எனக்கு நிறைய முரண்பாடுகள்
இருக்கு. ஆனா, என் குரலை நீங்க எப்படிப் புரிஞ்சுக்கிறீங்களோ,
அப்படியே புரிஞ்சுக்கங்க. அதுக்கு ஏற்ப நீங்க எப்படியும் என்னை
அடையாளப்படுத்திக்கலாம்!''
''இப்போ கர்னாடக சங்கீத அரங்கில் 'நம்பிக்கையளிக்கும் இளம்
பாடகர்’னு, நீங்க யாரைச் சொல்வீங்க?''
''ராமகிருஷ்ண மூர்த்தினு ஓர் இளம் பாடகர் என்னைக் கவர்ந்திருக்கார்.
பாடுறதைத் தவிர அவருக்கு வேற எதுலயும் கவனம் இல்லை. அவர், மிகப்
பெரிய கலைஞரா வர்றதுக்கான பிரகாசமான சாத்தியங்கள் இருக்கு!''
''கர்னாடக இசையை அனைத்துத் தரப்பினரும் முறையா கத்துக்க பாடத்
திட்டம் எதுவும் இல்லையே... அப்படி ஒன்றை உருவாக்க நீங்க ஏன்
முயற்சிக்கக் கூடாது?''
''ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்... இசையை அவ்வளவு சுலபமா கத்துக்க
முடியாது. இசையைக் கத்துக்கிறது மிகக் கடினம். ஆனால், இசையை
இப்போ கத்துக்கிட்டிருக்கும் வரிசைகளில் சில மாற்றங்களைக் கொண்டு
வந்து, இன்னும் கொஞ்சம் எளிமையா, முறையா கத்துக்கலாம்.
அதுக்காக சில வேலைகள் பார்த்துட்டிருக்கேன். கொஞ்சம் டைம் கொடுங்க!''
-
''சேனல்கள்ல நடக்கும் இசை சம்பந்தமான ரியாலிட்டி ஷோக்கள்
மூலம் நல்லது நடக்கும்னு நம்புறீங்களா?''
-
''குறுகிய காலத்தில் போட்டியாளர்களை, கமர்ஷியல் பாடல்களைப்
பாடுவதற்கு ஏற்ப உருவாக்கும் முயற்சியால் இசைக்கு எந்த நல்லதும் நடக்காது.
ரியாலிட்டி ஷோக்களால் ஆத்மார்த்தமான இசையைக் கத்துக் கொடுக்கவும்
முடியாது. அதுவும் போக, 15 வயசைத் தாண்டாத குழந்தைகள் மீது, சில மாசம்
மட்டும் புகழ் வெளிச்சம் காட்டிட்டு கைவிட்டுர்றாங்க.
-
இதனால டீனேஜ் பருவத்திலேயே பல உளவியல் சிக்கல்களை அவங்க
எதிர்கொள்றாங்க. எத்தனை பேர் அந்த ரியாலிட்டி ஷோ வெற்றி மூலமா
பிரகாசமான எதிர்காலத்தை உண்டாக்கிட்டிருக்காங்க?
-
இதை அந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள்தான் யோசிக்கணும்.
அப்படியான ஷோக்களுக்கு குழந்தைகள் அடிமையாவதற்கு முதல் காரணம்
பெற்றோர்கள்தான்!''
-
''இத்தனை ஆண்டுகளில் உங்க சாதி அடையாளத்தை
மீற முடிஞ்சிருக்கா?''
-
'நான் பிராமணனா... இல்லையானு கேட்டால், 'இல்லை’னு
சொல்லத்தான் மனசு விரும்புது.
ஆனா, உண்மையில் 'நான் அப்படி இருக்கேனா?’னு எனக்குள்ளேயே
கேட்டுட்டிருக்கேன். சாதியை மீறிப் போகணும்னு யோசிக்கிறப்ப,
அது இன்னும் உக்கிரமா எழுந்து வருமோங்கிற சிந்தனையும் ஓடுது.
அதனால, 'சாதி இருக்கு’னு ஏத்துக்கிட்டு, ஒரு சூழல்ல
அதை எதிர்கொள்ளும் பக்குவத்தை நானே உருவாக்கிக்கணும்னு
நினைக்கிறேன்!''
-
---------------------------------------
நன்றி- விகடன்
- Sponsored content
Similar topics
» துப்புரவு தொழிலாளர்களின் தோழன்... வில்சனைத் தேடி வந்த 'மகசேசே விருது'!
» சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம பூஷன் விருது
» பாடகர் எஸ்.பி.பி.க்கு ஹரிவராசனம் விருது: கேரள அரசு வழங்கியது
» கேட்டதும்.., கொடுப்பவனே..?, கிருஷ்ணா..!, கிருஷ்ணா..!, கீதையின்..!, நாயகனே..?
» கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா...
» சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம பூஷன் விருது
» பாடகர் எஸ்.பி.பி.க்கு ஹரிவராசனம் விருது: கேரள அரசு வழங்கியது
» கேட்டதும்.., கொடுப்பவனே..?, கிருஷ்ணா..!, கிருஷ்ணா..!, கீதையின்..!, நாயகனே..?
» கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா...
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1