புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_c10அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_m10அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_c10 
49 Posts - 60%
heezulia
அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_c10அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_m10அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_c10அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_m10அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_c10அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_m10அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_c10அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_m10அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_c10 
3 Posts - 4%
Guna.D
அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_c10அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_m10அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_c10அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_m10அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_c10அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_m10அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_c10அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_m10அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_c10அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_m10அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_c10 
44 Posts - 60%
heezulia
அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_c10அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_m10அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_c10அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_m10அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_c10அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_m10அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_c10அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_m10அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84187
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 27, 2016 1:41 pm

அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி W3uYun9xSzyELL4lXYO2+michelle-obama-cov_2947919f
-
அமெரிக்காவின் அடுத்த அதிபராவதற்கு உண்மையிலேயே
தகுதி யானவர் ஹிலாரி கிளிண்டன் என்று இப்போதைய
அதிபரின் மனைவி மிஷேல் ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளரை அறிவிப்பது
தொடர்பான 4 நாள் மாநாடு பிலடெல்பி யாவில் நேற்று
முன்தினம் தொடங்கியது. இதில் முன்னாள் வெளியுறவுத்
துறை அமைச்சரான ஹிலாரி கிளிண்டன் வேட்பாளராக
அறிவிக்கப்பட உள்ளார்.

இந்த மாநாட்டில் மிஷேல் ஒபாமா பேசும்போது, “வரும் அதிபர்
தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த அதிபராவதற்கு ஒரே
ஒருவருக்கு மட்டும்தான் தகுதி இருப்பதாக நான் நம்புகிறேன்.
அவர்தான் எனது நண்பர் ஹிலாரி கிளிண்டன்.
அதிபர் பதவிக்கான பொறுப்புடன் அவர் நடந்துகொள்வார் என்று
நம்புகிறேன்” என்றார்.

குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் குறித்து அவரது பெயரைக்
குறிப்பிடாமல் மிச்செலி பேசும் போது, “எனது கணவரும்
அதிபருமான பராக் ஒபாமாவின் பிறப்பு பற்றி முன்பு ஒருவர்
கேள்வி எழுப்பினார். இதை எல்லாம் மறந்து விடுவோம்.

வரும் தேர்தலில் மட்டுமல்லாமல் எந்த ஒரு தேர்தலிலும்
வாக்களிக்கும்போது, வேட்பாளர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்,
இடது சாரியா, வலதுசாரியா என பார்க் காதீர்கள்.

நமது குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்கும்
சக்தி யாருக்கு உள்ளது என்பதை உணர்ந்து வாக்களியுங்கள்”
என்றார்.
-
பெர்னி சாண்டர்ஸ் ஆதரவு
-
உள்கட்சி வேட்பாளர் தேர்வின் போது ஹிலாரியை எதிர்த்து
போட்டியிட்ட பெர்னி சாண்டர்ஸும் பகைமையை மறந்து
ஹிலாரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் சாண்டர்ஸ் பேசும்போது, “ஹிலாரி கிளிண்டனின்
புதிய யோசனைகள் மற்றும் அவரது தலைமைப் பண்பின்
அடிப்படையில் பார்த்தால் அடுத்த அதிபராவதற்கான தகுதி
அவருக்கு உள்ளது. அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருப்பேன்”
என்றார்.
-
------------------------------
தமிழ் தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக