ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாகூவை வாங்குகிறது வெரைஸான்

2 posters

Go down

யாகூவை வாங்குகிறது வெரைஸான் Empty யாகூவை வாங்குகிறது வெரைஸான்

Post by ayyasamy ram Tue Jul 26, 2016 5:39 am

புதுடில்லி:
பிரபல தேடுதல் தளமான யாகூவை வெரைஸான் கம்யூனிகேசன்ஸ்
நிறுவனம் 4.83 பில்லியன் டாலர் கொடுத்து வாங்க உள்ளதாக தகவல்
வெளியாகி உள்ளது.
-
யாகூ நிறுவனம், சீனாவின் இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவில்
வைத்துள்ள 15 சதவீத பங்கு மற்றும் யாகூ ஜப்பான் நிறுவனத்தில்
உள்ள 35.5 சதவீத பங்கு ஆகியவற்றை தவிர்த்து உள்ள பங்குகள்
கைமாறுகின்றன.
-
2017 ம் ஆண்டின் தொடக்கத்தில் நிறுவன கைமாற்றம் நடைபெறும் என
எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2008-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம்
4,400 கோடி டாலர் கொடுத்து வாங்க முன்வந்தது. ஆனால் யாகூ மறுத்து
விட்டது.
-
அதேபோல பேஸ்புக் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களை வாங்கும்
முயற்சியை ஒரு காலத்தில் மேற்கொண்ட யாகூ நிறுவனம், தற்போது
சந்தை வாய்ப்பை இழந்து வெரைஸான் நிறுவனம் வாங்கும் அளவுக்கு
சுருங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
-----------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

யாகூவை வாங்குகிறது வெரைஸான் Empty Re: யாகூவை வாங்குகிறது வெரைஸான்

Post by சிவனாசான் Tue Jul 26, 2016 5:03 pm

பார்லி மென்ட் > வீடியோ வெளியிட்ட   ஆம் ஆத்மிஎம்.பி.  பகவந்த் மான் தற்காலிக பணி நீக்கம்  செய்யப்பட்டுள்ளார். 12 நிமிடம் ஓடும்  ஓர் வீடியோ காட்சியை  எடுத்து சமூக வலைதளங்களில்   வெளிட்டதால்,..........
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

யாகூவை வாங்குகிறது வெரைஸான் Empty Re: யாகூவை வாங்குகிறது வெரைஸான்

Post by சிவனாசான் Tue Jul 26, 2016 5:11 pm

அமெரிக்காவை சேர்ந்த தொலை தொடர்பு நுறுவனம் வெரைஸான் கம்யூனிகேஷன் 32 ஆயிரத்து 560 கோடி ரூமாய் 483 கோடி டாலர்)கொடுத்து வாங்குகிறதாம்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

யாகூவை வாங்குகிறது வெரைஸான் Empty Re: யாகூவை வாங்குகிறது வெரைஸான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நவீன வசதிகளுடன் பிரதமர், ஜனாதிபதிக்குச் சொகுசு விமானம்! பலகோடிகளை கொடுத்து வாங்குகிறது மத்திய அரசு
» ஸ்கைப்பை வாங்குகிறது மைக்ரோ சாஃப்ட்
» நோக்கியாவை மைக்ரோசாப்ட் வாங்குகிறது:ஐபோனுடன் போட்டி
» அமெரிக்காவிடமிருந்து நவீன ரக RQ 4 ஆளில்லா உளவு விமானங்களை வாங்குகிறது இந்தியா
» சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் 48 ‘விங் லூங்–2’ ஆளில்லா விமானங்களை வாங்குகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum