ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரியோ ஒலிம்பிக்கில் தாயும் மகனும்!...சுவராஸ்யத்தைக் காண காத்திருக்கும் ரசிகர்கள்

2 posters

Go down

ரியோ ஒலிம்பிக்கில் தாயும் மகனும்!...சுவராஸ்யத்தைக் காண காத்திருக்கும் ரசிகர்கள் Empty ரியோ ஒலிம்பிக்கில் தாயும் மகனும்!...சுவராஸ்யத்தைக் காண காத்திருக்கும் ரசிகர்கள்

Post by ayyasamy ram Mon Jul 25, 2016 7:37 am

ரியோ ஒலிம்பிக்கில் தாயும் மகனும்!...சுவராஸ்யத்தைக் காண காத்திருக்கும் ரசிகர்கள் YNswwM3SaDgOE82YUyAY+ris(1)
-
வரும் ஆகஸ்ட் 5ம் தேதி ரியோடி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக்
போட்டித் தொடங்குகிறது.  இந்த போட்டியில் துப்பாக்கி சுடுதல்
பந்தயத்தில் ஜார்ஜியா வீராங்கனை 47 வயதான
நினோ சலுக்வாட்சே பங்கேற்கிறார். கடந்த 1988–ம் ஆண்டு
இவர் சியோலில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் சோவியத் யூனியன்
சார்பில் பங்கேற்று பெண்களுக்கான 25 மீட்டர் ஸ்போட்டிங்
துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கமும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல்
போட்டியில் வெள்ளிப்பதக்கமும் வென்று சாதனை படைத்தவர்.
அப்போது நினோவின் வயது 19.

தற்போது சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த ஜார்ஜியா சார்பில்
போட்டிகளில் பங்கேற்று வருகிறார். கடந்த 2008ம் ஆண்டு பெய்ஜிங்
ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கமும்
வென்றுள்ளார்.

இந்த நிலையில் ரியோ ஓலிம்பிக்கில் 8வது முறையாக நினோ
பங்கேற்கிறார். இதில் இன்னொரு அரிய நிகழ்வாக அவரது மகன்
18 வயது டிசாட்னேவும் தாயுடன் சேர்ந்து 10 மீட்டர் ஏர் பிஸ்டல்
போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
-
இது குறித்து கூறுகையில், ''ஒரே ஒலிம்பிக்கில் நானும் எனது மகனும்
பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்களால் முடிந்தளவு
திறமையை வெளிப்படுத்துவோம்.

எனது மகனின் ரசிகன் நான்'' என்றார். டிசாட்னே கூறுகையில்,
''எனது முதலாவது ஒலிம்பிக் போட்டி இது. அதுவும் எனது  தாயுடன்
இணைந்து போட்டியில் பங்கேற்பது இரட்டிப்பு மகிழ்ச்சி'' என்கிறார்.  
-
-----------------------------
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரியோ ஒலிம்பிக்கில் தாயும் மகனும்!...சுவராஸ்யத்தைக் காண காத்திருக்கும் ரசிகர்கள் Empty Re: ரியோ ஒலிம்பிக்கில் தாயும் மகனும்!...சுவராஸ்யத்தைக் காண காத்திருக்கும் ரசிகர்கள்

Post by பாலாஜி Mon Jul 25, 2016 5:38 pm

வாழ்த்துக்கள் இருவருக்கும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum