புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
10 ஆயிரம் பேர் பாடிய ‘பாரதிய கானத்தான்’ : எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு அர்ப்பணம் Poll_c1010 ஆயிரம் பேர் பாடிய ‘பாரதிய கானத்தான்’ : எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு அர்ப்பணம் Poll_m1010 ஆயிரம் பேர் பாடிய ‘பாரதிய கானத்தான்’ : எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு அர்ப்பணம் Poll_c10 
91 Posts - 54%
heezulia

59 Posts - 35%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian
10 ஆயிரம் பேர் பாடிய ‘பாரதிய கானத்தான்’ : எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு அர்ப்பணம் Poll_c1010 ஆயிரம் பேர் பாடிய ‘பாரதிய கானத்தான்’ : எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு அர்ப்பணம் Poll_m1010 ஆயிரம் பேர் பாடிய ‘பாரதிய கானத்தான்’ : எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு அர்ப்பணம் Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்

3 Posts - 2%
Ratha Vetrivel
10 ஆயிரம் பேர் பாடிய ‘பாரதிய கானத்தான்’ : எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு அர்ப்பணம் Poll_c1010 ஆயிரம் பேர் பாடிய ‘பாரதிய கானத்தான்’ : எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு அர்ப்பணம் Poll_m1010 ஆயிரம் பேர் பாடிய ‘பாரதிய கானத்தான்’ : எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு அர்ப்பணம் Poll_c10 
1 Post - 1%
eraeravi

Saravananj

prajai

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

21 Posts - 54%

16 Posts - 41%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

10 ஆயிரம் பேர் பாடிய ‘பாரதிய கானத்தான்’ : எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு அர்ப்பணம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83363
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 24, 2016 4:21 pm

10 ஆயிரம் பேர் பாடிய ‘பாரதிய கானத்தான்’ : எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு அர்ப்பணம் BihKri4AQdWc7f9WIWyw+Tamil_News_large_1570225_318_219
-
சென்னை:
மறைந்த இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின்
நுாற்றாண்டை முன்னிட்டு, 10 ஆயிரம் மாணவியர் பங்கேற்ற
மாபெரும் இசை நிகழ்ச்சி, சென்னையில் நடந்தது.

சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லுாரியில், வரும்
ஆக., 2லிருந்து ஆக., 8 வரை, எட்டாவது இந்து ஆன்மிக மற்றும்
சேவை கண்காட்சி நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு,
நேற்றிலிருந்து சிறப்பு நிகழ்ச்சிகள் துவங்கியுள்ளன.

முதல் நிகழ்ச்சியாக, 10 ஆயிரம் மாணவியர் பங்கேற்ற,
‘பாரதிய கானத்தான்’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி, நேற்று
நடந்தது.

மறைந்த இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நுாற்றாண்டை
முன்னிட்டு, அவருக்கு அர்ப்பணிக்கும் விதமான இந்நிகழ்ச்சி,
கல்லுாரி வளாகத்தில் நேற்று மாலை நிகழ்த்தப்பட்டது.

பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம், கர்நாடக இசைக்
கலைஞர் அருணா சாய்ராம் ஆகியோர் தலைமையில்,
உத்ரா உண்ணி கிருஷ்ணன் மற்றும் பாடகர்கள் பலரும்,
10 ஆயிரம் மாணவியருடன் இணைந்து கருத்துப்பாடல் பாடினர்.

வித்யா கல்யாணராமன், சுசித்ரா, வினயா, சிந்துஜா,
கிருத்திகா நடராஜன், அமெயா, பிரத்திமா சவுத்ரி, சமன்விதா ஆகிய
பெண் பாடகர்களும் இதில் இணைந்து, பாடினர்.

இசை மழலை ராம்ஜி, இசைக்கலைஞர் ராதா பாஸ்கர் ஆகியோர்,
இந்த இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். பல ஆயிரம்
மாணவியரும் இணைந்து, ஒரே குரலில் பாடல்கள் பாடியது, மிகவும்
உணர்வுப்பூர்வமாகவும், நெகிழ்வூட்டுவதாகவும் இருந்தது.
பிரபல ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றனர்.

————————————–
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக