ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
நாகரிகத்திற்கும் வறுமைக்கும் என்ன வேறுபாடு? Poll_c10நாகரிகத்திற்கும் வறுமைக்கும் என்ன வேறுபாடு? Poll_m10நாகரிகத்திற்கும் வறுமைக்கும் என்ன வேறுபாடு? Poll_c10 
Dr.S.Soundarapandian
நாகரிகத்திற்கும் வறுமைக்கும் என்ன வேறுபாடு? Poll_c10நாகரிகத்திற்கும் வறுமைக்கும் என்ன வேறுபாடு? Poll_m10நாகரிகத்திற்கும் வறுமைக்கும் என்ன வேறுபாடு? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாகரிகத்திற்கும் வறுமைக்கும் என்ன வேறுபாடு?

4 posters

Go down

நாகரிகத்திற்கும் வறுமைக்கும் என்ன வேறுபாடு? Empty நாகரிகத்திற்கும் வறுமைக்கும் என்ன வேறுபாடு?

Post by Soroopan Sun Jul 24, 2016 8:12 am

நாகரிகத்திற்கும் வறுமைக்கும் என்ன வேறுபாடு? 3QUllHbXTKVP6I8IaRyw+ssssssssss
Soroopan
Soroopan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 23/07/2016

http://www.pannalai.com

Back to top Go down

நாகரிகத்திற்கும் வறுமைக்கும் என்ன வேறுபாடு? Empty Re: நாகரிகத்திற்கும் வறுமைக்கும் என்ன வேறுபாடு?

Post by ayyasamy ram Mon Aug 15, 2016 12:21 pm

நாகரிகத்திற்கும் வறுமைக்கும் என்ன வேறுபாடு? 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாகரிகத்திற்கும் வறுமைக்கும் என்ன வேறுபாடு? Empty Re: நாகரிகத்திற்கும் வறுமைக்கும் என்ன வேறுபாடு?

Post by சிவா Mon Aug 15, 2016 3:51 pm

கிழித்து போட்டால் நாகரீகம்
போட்டுக் கிழித்தால் வறுமை


நாகரிகத்திற்கும் வறுமைக்கும் என்ன வேறுபாடு? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாகரிகத்திற்கும் வறுமைக்கும் என்ன வேறுபாடு? Empty Re: நாகரிகத்திற்கும் வறுமைக்கும் என்ன வேறுபாடு?

Post by T.N.Balasubramanian Mon Aug 15, 2016 4:25 pm

பழைய சம்பவம் நினைவுக்கு வருகிறது .
14/15 வயது இருக்கும் .
மேலே உறவினர் வீடு .
கீழே எங்கள் வீடு .
உறவினர் வீட்டில் விஷேஷம் . அப்போதெல்லாம் 4 முழ வேட்டிதான் கட்டும் வழக்கம் .
நன்றாக துவைத்து தலையணை அடியில் மடித்து வைத்த வெள்ளை வேட்டியை கட்டிச் சென்றேன் .
கீழ்ப்பக்க கரையில் இரெண்டு இடத்தில் கிழிசல் .
உறவினர் ஒருவர் , என்னை தனியாக அழைத்து , வேட்டியை மாற்றிக் கட்டிக் கொண்டு வரக்கூடாதா?
கீழ் பக்கம் இரு கிழிசல் . அதை மேலே வைத்துக் கட்டி வந்திருக்கலாமே என்றார் .
சிரித்துக் கொண்டே சொன்னேன் , அப்போது நாலு கிழிசல்கள் தெரிந்து இருக்கும் என்றேன் .
அது ஒரு காலம் ......வறுமை கூடவே பயணித்தக் காலம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நாகரிகத்திற்கும் வறுமைக்கும் என்ன வேறுபாடு? Empty Re: நாகரிகத்திற்கும் வறுமைக்கும் என்ன வேறுபாடு?

Post by சிவா Mon Aug 15, 2016 4:38 pm

T.N.Balasubramanian wrote:பழைய சம்பவம் நினைவுக்கு வருகிறது .
14/15 வயது இருக்கும் .
மேலே உறவினர் வீடு .
கீழே எங்கள் வீடு .
உறவினர் வீட்டில் விஷேஷம் . அப்போதெல்லாம் 4 முழ வேட்டிதான் கட்டும் வழக்கம் .
நன்றாக துவைத்து தலையணை அடியில் மடித்து வைத்த வெள்ளை வேட்டியை கட்டிச் சென்றேன் .
கீழ்ப்பக்க கரையில் இரெண்டு இடத்தில் கிழிசல் .
உறவினர் ஒருவர் , என்னை தனியாக அழைத்து , வேட்டியை மாற்றிக் கட்டிக் கொண்டு வரக்கூடாதா?
கீழ் பக்கம் இரு கிழிசல் . அதை மேலே வைத்துக் கட்டி வந்திருக்கலாமே என்றார் .
சிரித்துக் கொண்டே சொன்னேன் , அப்போது நாலு கிழிசல்கள் தெரிந்து இருக்கும் என்றேன் .
அது ஒரு காலம் ......வறுமை கூடவே பயணித்தக் காலம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1218662
ரசிக்க வைத்த பதில்.


நாகரிகத்திற்கும் வறுமைக்கும் என்ன வேறுபாடு? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாகரிகத்திற்கும் வறுமைக்கும் என்ன வேறுபாடு? Empty Re: நாகரிகத்திற்கும் வறுமைக்கும் என்ன வேறுபாடு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum