ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் ஈகரை விஜய்,இளவரசன் தங்கள் காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள்

+2
இளவரசன்
மீனு
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 Empty நம் ஈகரை விஜய்,இளவரசன் தங்கள் காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள்

Post by மீனு Sun Nov 22, 2009 2:45 pm

First topic message reminder :

1.உங்க அப்பாகிட்ட மொபைல் ரீ-சார்ஜ் பண்ணுவதற்காக வாங்குகிற பணத்தையெல்லாம் என்னதாங்க பண்றீங்க??

2.உங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் கிப்ட் வாங்கித் தரணும்..எங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் சாக்லெட்,ஐஸ்கிரிம்,வளையல்,கம் மல்,இது போல இன்னும் நிறைய வாங்கித்தரணும்..இது என்னங்க நியாயம்???

3.உங்களுக்கு எல்லாம் செருப்புக்கடையில ஹீல்ஸ் செருப்பை தவிர வேற செருப்பே தெரியாதா...ஆளாளுக்கு 3 அடி உயரத்துக்கு செருப்பு போட்டீங்கனா நாங்க எப்படிங்க உங்களுக்கு சரிசமமாக இருப்பது...??

4.போஸ்டரில் கூட பார்க்க முடியாத ஒரு சில விஜய் படங்களை தியேட்டருக்கு வரச்சொல்லி பார்ப்பது...அந்த கன்றாவியை பார்த்துட்டு சும்மா இருந்தாலும் பரவாயில்லை..படம் சூப்பரா இருக்குபா..இன்னொரு நாள் வந்து பார்ப்போமா..???

5.அதிகாலை 3.00 மணிக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்புறீங்களே...உங்களை எல்லாம் உங்க அப்பா அம்மா பார்க்கவே மாட்டாங்களா...??(வந்த எஸ்.எம்.எஸ். என்னவென்றால்..குட் நைட்...ஸ்வீட் டீரீம்ஸ்..) இனிமே எங்க தூங்க...!!

6.நீங்க அணிகின்ற சுரிதாரில் துப்பட்டாவின் பயன்பாடுதான் என்ன...ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா பயன்படுத்துறீங்களே..ஏன்..??

7.நீங்க தனியாக போகும்போது மட்டும் தலைகுனிந்து தரைபார்த்து செல்கீறிர்கள்..ஆனா நாலு பேர் மொத்தமா சேர்ந்தா மட்டும் எங்கிருந்து வருதுங்க தைரியம்..???(கீழிருந்து மேலாக கேவலமா லுக் விடுவதும் மேலிருந்து கீழாக ஒரு லுக் விடுவதும் கேவலமா பார்ப்பதும் நடத்துங்க..)

8.எப்படி ஒரே ரிங்ல கட் ஆகிற மாதிரி போன் பண்றீங்க...???(பின் குறிப்பு..உலகிலே மிஸ்டு கால் செய்வதில் இந்தியா இரண்டாம் இடமாம்..)

9.ஒவ்வொரு தியேட்டரிலும் டிக்கெட் விலை என்னவென்று தெரியுமா..???(இல்லை எல்லாமே ஓ.சி.தானா...)

10.உங்களுக்கெல்லாம் டிராபிக் ரூல்ஸ் அப்படின்னு ஒன்னு இருக்கறது தெரியுமா.. டிரைவிங் லைசென்ஸ் எப்படி இருக்கும்னு தெரியுமா..??

நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 755837 நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 755837 நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 755837 நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 755837 நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 755837 நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 755837 நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 755837 நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 755837 நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 755837 நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 755837 நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 755837 நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 755837 நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 755837 நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 755837 நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 755837


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 Empty Re: நம் ஈகரை விஜய்,இளவரசன் தங்கள் காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள்

Post by ரிபாஸ் Mon Nov 23, 2009 12:21 pm

இளவரசன் wrote:
rifas wrote:பாவங்க இளவரசனும் விஜய் என்று நினைகதிங்க அவங்க லோவேர்ஸ்

இதனால் தாங்கள் சொல்ல வரும் கருத்து என்ன? நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 Icon_eek நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 Icon_eek நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 Icon_eek


ஒனும் இல்ல தலைவா சுமா சொன்னன்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 Empty Re: நம் ஈகரை விஜய்,இளவரசன் தங்கள் காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள்

Post by மீனு Mon Nov 23, 2009 12:21 pm

எனக்கு புரியல இளவரசன் ,எனக்கு என்ன ,நான் புத்திசாலி ,இப்படி காதலில்

எல்லாம் விழ மாட்டேன் ,எதுக்கு

விஜய் இந்த சிரிப்பு



ரிபாஸ் ,யார் காதலர்கள்,புரியல,கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா நண்பரே


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 Empty Re: நம் ஈகரை விஜய்,இளவரசன் தங்கள் காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள்

Post by VIJAY Mon Nov 23, 2009 12:22 pm

rifas wrote:
இளவரசன் wrote:
rifas wrote:பாவங்க இளவரசனும் விஜய் என்று நினைகதிங்க அவங்க லோவேர்ஸ்

இதனால் தாங்கள் சொல்ல வரும் கருத்து என்ன? நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 Icon_eek நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 Icon_eek நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 Icon_eek


ஒனும் இல்ல தலைவா சுமா சொன்னன்

அப்ப ரெண்டு இருக்கா?


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 Empty Re: நம் ஈகரை விஜய்,இளவரசன் தங்கள் காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள்

Post by VIJAY Mon Nov 23, 2009 12:24 pm

மீனு wrote:எனக்கு புரியல இளவரசன் ,எனக்கு என்ன ,நான் புத்திசாலி ,இப்படி காதலில்

எல்லாம் விழ மாட்டேன் ,எதுக்கு

விஜய் இந்த சிரிப்பு


ரிபாஸ் ,யார் காதலர்கள்,புரியல,கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா நண்பரே


நாங்களும் புத்திசாலிங்க தான்...... நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 572280


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 Empty Re: நம் ஈகரை விஜய்,இளவரசன் தங்கள் காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள்

Post by இளவரசன் Mon Nov 23, 2009 12:25 pm

மீனு wrote:எனக்கு புரியல இளவரசன் ,எனக்கு என்ன ,நான் புத்திசாலி ,இப்படி காதலில்

எல்லாம் விழ மாட்டேன் ,எதுக்கு




என்ன வார்த்தை சொல்லிட்ட மீனு..... நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 Icon_eek நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 Icon_eek நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 Icon_eek


அப்ப எல்லாம் பொய்யா? நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 56667 நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 56667




நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 Sucide-rope-308x334
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 Empty Re: நம் ஈகரை விஜய்,இளவரசன் தங்கள் காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள்

Post by ரிபாஸ் Mon Nov 23, 2009 12:27 pm

VIJAY wrote:
மீனு wrote:எனக்கு புரியல இளவரசன் ,எனக்கு என்ன ,நான் புத்திசாலி ,இப்படி காதலில்

எல்லாம் விழ மாட்டேன் ,எதுக்கு

விஜய் இந்த சிரிப்பு


ரிபாஸ் ,யார் காதலர்கள்,புரியல,கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா நண்பரே


நாங்களும் புத்திசாலிங்க தான்...... நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 572280







மீனு விடம் கலுங்க சொலுவாங்க தலைவா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 Empty Re: நம் ஈகரை விஜய்,இளவரசன் தங்கள் காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள்

Post by மீனு Mon Nov 23, 2009 12:29 pm

என்ன இளவரசன்,சட்டென்று இப்படி பண்ணலாமா ?
சும்மா சொன்னேன்டா செல்லம் ,லவ் யு .
விஜி செம புத்தி சாலி என்று எனக்கு நல்லா தெரியும் விஜி
என்ன ரிபாஸ் ?? சொல்லுங்க .


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 Empty Re: நம் ஈகரை விஜய்,இளவரசன் தங்கள் காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள்

Post by VIJAY Mon Nov 23, 2009 12:31 pm

மீனு wrote:என்ன இளவரசன்,சட்டென்று இப்படி பண்ணலாமா ?
சும்மா சொன்னேன்டா செல்லம் ,லவ் யு .
விஜி செம புத்தி சாலி என்று எனக்கு நல்லா தெரியும் விஜி
என்ன ரிபாஸ் ?? சொல்லுங்க .


என்ன இது வஞ்சபுகழ்ச்சியில திட்டுர மாதிரி தெரியுது?.........


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 Empty Re: நம் ஈகரை விஜய்,இளவரசன் தங்கள் காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள்

Post by இளவரசன் Mon Nov 23, 2009 12:31 pm

மீனு wrote:என்ன இளவரசன்,சட்டென்று இப்படி பண்ணலாமா ?
சும்மா சொன்னேன்டா செல்லம் ,லவ் யு .
விஜி செம புத்தி சாலி என்று எனக்கு நல்லா தெரியும் விஜி
என்ன ரிபாஸ் ?? சொல்லுங்க .

நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 599303 நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 599303
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 Empty Re: நம் ஈகரை விஜய்,இளவரசன் தங்கள் காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள்

Post by மீனு Mon Nov 23, 2009 12:33 pm

நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 599303 நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 599303


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் - Page 2 Empty Re: நம் ஈகரை விஜய்,இளவரசன் தங்கள் காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum