ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் ஈகரை விஜய்,இளவரசன் தங்கள் காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள்

+2
இளவரசன்
மீனு
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் Empty நம் ஈகரை விஜய்,இளவரசன் தங்கள் காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள்

Post by மீனு Sun Nov 22, 2009 2:45 pm

1.உங்க அப்பாகிட்ட மொபைல் ரீ-சார்ஜ் பண்ணுவதற்காக வாங்குகிற பணத்தையெல்லாம் என்னதாங்க பண்றீங்க??

2.உங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் கிப்ட் வாங்கித் தரணும்..எங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் சாக்லெட்,ஐஸ்கிரிம்,வளையல்,கம் மல்,இது போல இன்னும் நிறைய வாங்கித்தரணும்..இது என்னங்க நியாயம்???

3.உங்களுக்கு எல்லாம் செருப்புக்கடையில ஹீல்ஸ் செருப்பை தவிர வேற செருப்பே தெரியாதா...ஆளாளுக்கு 3 அடி உயரத்துக்கு செருப்பு போட்டீங்கனா நாங்க எப்படிங்க உங்களுக்கு சரிசமமாக இருப்பது...??

4.போஸ்டரில் கூட பார்க்க முடியாத ஒரு சில விஜய் படங்களை தியேட்டருக்கு வரச்சொல்லி பார்ப்பது...அந்த கன்றாவியை பார்த்துட்டு சும்மா இருந்தாலும் பரவாயில்லை..படம் சூப்பரா இருக்குபா..இன்னொரு நாள் வந்து பார்ப்போமா..???

5.அதிகாலை 3.00 மணிக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்புறீங்களே...உங்களை எல்லாம் உங்க அப்பா அம்மா பார்க்கவே மாட்டாங்களா...??(வந்த எஸ்.எம்.எஸ். என்னவென்றால்..குட் நைட்...ஸ்வீட் டீரீம்ஸ்..) இனிமே எங்க தூங்க...!!

6.நீங்க அணிகின்ற சுரிதாரில் துப்பட்டாவின் பயன்பாடுதான் என்ன...ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா பயன்படுத்துறீங்களே..ஏன்..??

7.நீங்க தனியாக போகும்போது மட்டும் தலைகுனிந்து தரைபார்த்து செல்கீறிர்கள்..ஆனா நாலு பேர் மொத்தமா சேர்ந்தா மட்டும் எங்கிருந்து வருதுங்க தைரியம்..???(கீழிருந்து மேலாக கேவலமா லுக் விடுவதும் மேலிருந்து கீழாக ஒரு லுக் விடுவதும் கேவலமா பார்ப்பதும் நடத்துங்க..)

8.எப்படி ஒரே ரிங்ல கட் ஆகிற மாதிரி போன் பண்றீங்க...???(பின் குறிப்பு..உலகிலே மிஸ்டு கால் செய்வதில் இந்தியா இரண்டாம் இடமாம்..)

9.ஒவ்வொரு தியேட்டரிலும் டிக்கெட் விலை என்னவென்று தெரியுமா..???(இல்லை எல்லாமே ஓ.சி.தானா...)

10.உங்களுக்கெல்லாம் டிராபிக் ரூல்ஸ் அப்படின்னு ஒன்னு இருக்கறது தெரியுமா.. டிரைவிங் லைசென்ஸ் எப்படி இருக்கும்னு தெரியுமா..??

நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் 755837 நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் 755837 நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் 755837 நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் 755837 நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் 755837 நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் 755837 நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் 755837 நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் 755837 நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் 755837 நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் 755837 நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் 755837 நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் 755837 நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் 755837 நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் 755837 நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் 755837


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் Empty Re: நம் ஈகரை விஜய்,இளவரசன் தங்கள் காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள்

Post by இளவரசன் Mon Nov 23, 2009 9:38 am

விஜய் நீயும் மட்டிக்கிட்டயா? நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் 755837 நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் 755837 நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் 755837
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் Empty Re: நம் ஈகரை விஜய்,இளவரசன் தங்கள் காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள்

Post by தாமு Mon Nov 23, 2009 10:10 am

நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் 677196 நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் 677196 நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் 865843
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் Empty Re: நம் ஈகரை விஜய்,இளவரசன் தங்கள் காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள்

Post by VIJAY Mon Nov 23, 2009 11:57 am

இளவரசன் wrote:விஜய் நீயும் மட்டிக்கிட்டயா? நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் 755837 நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் 755837 நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் 755837

நீயும்னா என்ன அர்த்தம்......... அப்ப அங்கயுமா? நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் Icon_lol


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் Empty Re: நம் ஈகரை விஜய்,இளவரசன் தங்கள் காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள்

Post by மீனு Mon Nov 23, 2009 12:08 pm

ரெண்டு பேரும் தான்,மாட்டிகிட்டீங்க,இளவரசன்,விஜி நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் 733974


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் Empty Re: நம் ஈகரை விஜய்,இளவரசன் தங்கள் காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள்

Post by இளவரசன் Mon Nov 23, 2009 12:09 pm

அப்போ நீங்க மீனு???
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் Empty Re: நம் ஈகரை விஜய்,இளவரசன் தங்கள் காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள்

Post by VIJAY Mon Nov 23, 2009 12:10 pm

இளவரசன் wrote:அப்போ நீங்க மீனு???

நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் Icon_lol நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் Icon_lol நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் Icon_lol


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் Empty Re: நம் ஈகரை விஜய்,இளவரசன் தங்கள் காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள்

Post by ரிபாஸ் Mon Nov 23, 2009 12:15 pm

பாவங்க இளவரசனும் விஜய் என்று நினைகதிங்க அவங்க லோவேர்ஸ்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் Empty Re: நம் ஈகரை விஜய்,இளவரசன் தங்கள் காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள்

Post by இளவரசன் Mon Nov 23, 2009 12:18 pm

rifas wrote:பாவங்க இளவரசனும் விஜய் என்று நினைகதிங்க அவங்க லோவேர்ஸ்

இதனால் தாங்கள் சொல்ல வரும் கருத்து என்ன? நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் Icon_eek நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் Icon_eek நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் Icon_eek
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் Empty Re: நம் ஈகரை விஜய்,இளவரசன் தங்கள் காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள்

Post by Tamilzhan Mon Nov 23, 2009 12:20 pm

தூண்டில் போட்டது யாரு..? நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் 246975


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நம் ஈகரை விஜய்,இளவரசன்  தங்கள்  காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள் Empty Re: நம் ஈகரை விஜய்,இளவரசன் தங்கள் காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum