புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 2:15 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:39 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:01 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:15 pm

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்யும் தொழிலே தெய்வம்!  I_vote_lcapசெய்யும் தொழிலே தெய்வம்!  I_voting_barசெய்யும் தொழிலே தெய்வம்!  I_vote_rcap 
106 Posts - 64%
heezulia
செய்யும் தொழிலே தெய்வம்!  I_vote_lcapசெய்யும் தொழிலே தெய்வம்!  I_voting_barசெய்யும் தொழிலே தெய்வம்!  I_vote_rcap 
41 Posts - 25%
வேல்முருகன் காசி
செய்யும் தொழிலே தெய்வம்!  I_vote_lcapசெய்யும் தொழிலே தெய்வம்!  I_voting_barசெய்யும் தொழிலே தெய்வம்!  I_vote_rcap 
10 Posts - 6%
mohamed nizamudeen
செய்யும் தொழிலே தெய்வம்!  I_vote_lcapசெய்யும் தொழிலே தெய்வம்!  I_voting_barசெய்யும் தொழிலே தெய்வம்!  I_vote_rcap 
6 Posts - 4%
viyasan
செய்யும் தொழிலே தெய்வம்!  I_vote_lcapசெய்யும் தொழிலே தெய்வம்!  I_voting_barசெய்யும் தொழிலே தெய்வம்!  I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
செய்யும் தொழிலே தெய்வம்!  I_vote_lcapசெய்யும் தொழிலே தெய்வம்!  I_voting_barசெய்யும் தொழிலே தெய்வம்!  I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
செய்யும் தொழிலே தெய்வம்!  I_vote_lcapசெய்யும் தொழிலே தெய்வம்!  I_voting_barசெய்யும் தொழிலே தெய்வம்!  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்யும் தொழிலே தெய்வம்!  I_vote_lcapசெய்யும் தொழிலே தெய்வம்!  I_voting_barசெய்யும் தொழிலே தெய்வம்!  I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
செய்யும் தொழிலே தெய்வம்!  I_vote_lcapசெய்யும் தொழிலே தெய்வம்!  I_voting_barசெய்யும் தொழிலே தெய்வம்!  I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
செய்யும் தொழிலே தெய்வம்!  I_vote_lcapசெய்யும் தொழிலே தெய்வம்!  I_voting_barசெய்யும் தொழிலே தெய்வம்!  I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
செய்யும் தொழிலே தெய்வம்!  I_vote_lcapசெய்யும் தொழிலே தெய்வம்!  I_voting_barசெய்யும் தொழிலே தெய்வம்!  I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
செய்யும் தொழிலே தெய்வம்!  I_vote_lcapசெய்யும் தொழிலே தெய்வம்!  I_voting_barசெய்யும் தொழிலே தெய்வம்!  I_vote_rcap 
19 Posts - 3%
prajai
செய்யும் தொழிலே தெய்வம்!  I_vote_lcapசெய்யும் தொழிலே தெய்வம்!  I_voting_barசெய்யும் தொழிலே தெய்வம்!  I_vote_rcap 
13 Posts - 2%
Rathinavelu
செய்யும் தொழிலே தெய்வம்!  I_vote_lcapசெய்யும் தொழிலே தெய்வம்!  I_voting_barசெய்யும் தொழிலே தெய்வம்!  I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
செய்யும் தொழிலே தெய்வம்!  I_vote_lcapசெய்யும் தொழிலே தெய்வம்!  I_voting_barசெய்யும் தொழிலே தெய்வம்!  I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
செய்யும் தொழிலே தெய்வம்!  I_vote_lcapசெய்யும் தொழிலே தெய்வம்!  I_voting_barசெய்யும் தொழிலே தெய்வம்!  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
செய்யும் தொழிலே தெய்வம்!  I_vote_lcapசெய்யும் தொழிலே தெய்வம்!  I_voting_barசெய்யும் தொழிலே தெய்வம்!  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்யும் தொழிலே தெய்வம்!


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Jul 23, 2016 1:22 am

ஒரு பணக்காரன் பூந்தோட்டம் வைத்திருந்தான். தோட்டத்தைப் பராமரிக்க இரு வேலையாட்கள் இருந்தனர். ஒருவன் சோம்பேறி. வேலையே செய்யமாட்டான். பகலெல்லாம் தோட்டத்தில் தூங்குவான். ஆனால், முதலாளியின் தலையைக் கண்டதும் ஓடிச் சென்று தலைக்கு மேல் கும்பிடு போட்டு நிற்பான். அவர் உடுத்தியிருக்கும் ஆடை, ஆபரணத்தைப் புகழ்ந்து பேசி நடிப்பான். இன்னொரு வேலையாளோ தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பான். அவன் எண்ணம் எல்லாம் தோட்டத்தை மட்டுமே சுற்றிக் கொண்டிருக்கும். பூச்செடிக்கு தண்ணீர்விடுவது, பாத்தி அமைப்பது என்று நாள் முழுவதும் கடுமையாகப் பாடுபடுவான். முதலாளியை புகழ்ச்சியாக பாராட்டியதில்லை. எதுவும் பேசாமல் அவர் முன் அடக்கத்துடன் நிற்பான். சோம்பேறியின் ஏமாற்றுவேலை எத்தனை நாள் பலித்துவிடும்? உண்மையை அறிந்த முதலாளி, ஒருநாள் சோம்பேறியை தோட்டவேலையில் இருந்து வெளியேற்றினார். நல்லவனை பாராட்டியதோடு, அவனுக்கு சன்மானமாகப் பெரும்பொருள் கொடுத்து மகிழ்ந்தார். பூந்தோட்டம் போன்றது தான் இந்த உலகம். இதற்கு கடவுள் தான் முதலாளி. இங்கே இருவிதமான மனிதர்கள் வாழ்கிறார்கள். ஏமாற்றும் குணம் படைத்து, கடவுளின் புகழ்பாடி பக்தி செய்கிறோம் என்று சொல்பவர்கள் ஒருபுறம். தன் கடமை அறிந்து உலகிற்குப் பயனுடையவர்களாக வாழவேண்டும் என்ற லட்சியம் கொண்ட உழைப்பாளிகள் மறுபுறம். உண்மையில், உலகின் இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கும் உழைப்பாளிகளே கடவுளின் அன்பிற்கு பாத்திரமானவர்கள்.


நன்றி பாரிஜாதம்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 05, 2016 9:20 pm

செய்யும் தொழிலே தெய்வம்!  3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக