ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !

+23
கோவிந்தராஜ்
சிவா
ராஜா
ChitraGanesan
சசி
Hari Prasath
krissrini
Dr.S.Soundarapandian
பாலாஜி
கார்த்திக் செயராம்
அகிலன்
சிவனாசான்
ayyasamy ram
ஸ்ரீரங்கா
ஜாஹீதாபானு
விமந்தனி
raghuramanp
கண்ணன்
T.N.Balasubramanian
யினியவன்
M.Jagadeesan
Gaiyathri
krishnaamma
27 posters

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !  - Page 8 Empty எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !

Post by krishnaamma Fri Jul 22, 2016 12:36 am

First topic message reminder :

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

எனக்கு கண்ணில் காட்ராக்ட் இருக்கிறது .............கடந்த 15 நாட்களாக படிப்பது கொஞ்சம் கலங்கலாக தெரிகிறது என்று இன்று check up காக சென்றோம் ......டாக்டர் check up செய்து, வரும் ஞாயிறு காலை ஆபரேஷன் செய்வதாக சொல்லிவிட்டார்..............

எப்படியும் குறைந்தது 15 -20 நாட்கள் கழித்து தான் என்னால் இங்கு வர இயலும் என்று தோன்றுகிறது.

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !  - Page 8 Empty Re: எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !

Post by krishnaamma Mon Dec 12, 2016 10:49 am

M.Jagadeesan wrote:கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட கிருஷ்ணம்மா ஏன் இன்னும் வரவில்லை ?

இதோ வந்துவிட்டேன் ஐயா, தாமதத்துக்கு மன்னிக்கவும் புன்னகை .............ஆபரேஷன் ரெஸ்ட்க்குப் பிறகு, பெஹரைன் ட்ரிப், இந்தியா ட்ரிப் என்று சேர்ந்து கொண்டது....அதனாலும் தாமதமாகிவிட்டது என் வரவு...........வரவேண்டும் என்று நினைத்தபோது நம் முதல்வரின் மறைவு............சரி அதுவம் போகட்டும் என்று காத்திருந்து இணைந்தேன்.......நீங்கள் நலம் தானே? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !  - Page 8 Empty Re: எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !

Post by krishnaamma Mon Dec 12, 2016 10:52 am

மூர்த்தி wrote:கண்புரை Cataract இங்கு பார்த்திருக்கிறேன். அன்றைய தினம் வண்டி ஓட்ட வேண்டாம் என்று சொல்லி அனுப்புவார்கள். இரண்டு நாட்களின் பின் மூடப்பட்ட துணியை எடுத்து விட்டு, ஐந்து ஆறு முறை கண்ணில் விட  சொட்டு மருந்து கொடுப்பார்கள்.அவ்வளவுதான். ஆனாலும் எங்கோ ஒரு சிலருக்கு அரிதாக தொற்று ஆகி விடுவதும் உண்டு.

கிருஷ்னா அம்மா நலமடைந்து விரவில் வர வேண்டும் எனப் பிராத்திக்கின்றேன்.

ம்ம், ரொம்ப சரி..........உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் என்னுடன் இருந்ததால் எனக்கு infection  ஏதும் ஆகவில்லை ஜாலி ஜாலி ஜாலி என்றாலும், டிவி பார்ப்பதற்கும், நாள் முழுவதும் கம்பியூட்டர் முன் அமர்வதற்கு டாக்டர் தடை விதித்து விட்டார் சோகம்.............அதனால் தான் லேட்.......மேலும், நான் மேலே சொன்னது போல 2  tour  அடித்ததும் என் தாமதத்துக்கு காரணம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !  - Page 8 Empty Re: எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !

Post by krishnaamma Mon Dec 12, 2016 10:57 am

T.N.Balasubramanian wrote:
இரண்டு நாட்களின் பின் மூடப்பட்ட துணியை எடுத்து விட்டு, ஐந்து ஆறு முறை கண்ணில் விட சொட்டு மருந்து கொடுப்பார்கள்.அவ்வளவுதான். ஆனாலும் எங்கோ ஒரு சிலருக்கு அரிதாக தொற்று ஆகி விடுவதும் உண்டு.

பொதுவாக பொல்யூஷன் குறைவான இடங்கள் என்றால் , 3/4 நாட்கள் சரியோ ?
சென்னையில் /இந்தியாவில்  சுற்றுப்புற சூழல் அவ்வளவு சுத்தமானது இல்லை .
மேலும் காற்றில் ஈரத்தன்மை /பிசுபிசுப்பு அதிகம் .

ரமணியன்

நன்றி , பதிவு , பிரார்த்தனை பகுதிக்கு மாற்றப்படுகிறது .
ர...ன்  

நன்றி ஐயா புன்னகை..............ஆமாம் ஐயா, நாங்கள் டிஸ்சார்ஜ் ஆகும் நாள், அதாவது அப்பரேஷனுக்கு மறுநாளே கண் கட்டை எடுத்துவிட்டு, செக் செய்து அனுப்பினார்கள்..........கறுப்புக் கண்ணாடியை அணிந்து கொள்ள சொன்னார்கள் .......அதுவும் 1 வாரம் பத்து நாள்.............இங்கு எனக்கு வெளி இல் செல்லும் வேலை இல்லாததாலும், வீட்டுக்குள் எல்லா ஜன்னல்களுக்கும் படுதா போட்டதாலும், வெளிச்சம் கண்ணில் படும் சிரமம் எனக்கு இல்லாமல் இருந்தது புன்னகை

கண்ணுக்கு மருந்தும், முதலில் 6 வேளைகள் , பிறகு 5 , பிறகு 4 என்று குறைத்துக் கொண்டு வந்துவிட்டு,
அது முடிந்ததும், கண்களை check செய்து கண்ணாடி எழுதிக் கொடுத்தார் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !  - Page 8 Empty Re: எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !

Post by krishnaamma Mon Dec 12, 2016 10:59 am

M.Jagadeesan wrote:ஏனம்மா இன்னும் வரவில்லை ஈகரைக்கு ?
தேனம்மா உன்வரவு தாமதமேன் ? - போனம்மா
போனபடி நில்லாதே வந்திங்கு உன்னாலே
ஆனபடி செய்திடுவாய் தொண்டு .


அருமையாக கவிதையாக வடித்து விட்டிர்கள் ஐயா...............உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.........இதோ வந்து விட்டேன்............இன்னும் உங்களின் இலங்கை பயணம் படித்து முடிக்க வேண்டும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !  - Page 8 Empty Re: எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !

Post by krishnaamma Mon Dec 12, 2016 11:00 am

கோவிந்தராஜ் wrote:எல்லாம் நல்லபடியாக நடக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ஐ லவ் யூ


மிக்க நன்றி கோவிந்தராஜ்.............உங்களைப்போல பலரும் எனக்காக வேண்டியதால் தான் நான் சீக்கிரம் குணமடைந்தேன்........ :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !  - Page 8 Empty Re: எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !

Post by krishnaamma Mon Dec 12, 2016 11:02 am

Ramalingam K wrote:கண்படலம் என்பதெல்லாம் கண்ணிமைக்கும் காலத்தில்
கண்டுபோகும் நோவாகும் காணுங்கால் – உண்மையினால்
தாம்வருந்த  வேண்டாவே  தாயேநின் சீர்நலமும்
தாமாகத் தந்திடுவாள் தமிழ்.
 

மிக்க நன்றி ஐயா ! :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் உங்கள் அன்புக்கும் அழகான கவிதைக்கும் மீண்டும் நன்றி !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !  - Page 8 Empty Re: எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !

Post by krishnaamma Mon Dec 12, 2016 11:02 am

மாணிக்கம் நடேசன் wrote:கவலையை விடுங்கள் அக்கா. நீங்கள் விரைவில் முழு சுகமடைய உங்கள் தம்பி பிரார்த்தனை செய்கிறேன்.  

மிக்க நன்றி மாமா, நீங்கள் நலம் தானே? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !  - Page 8 Empty Re: எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !

Post by krishnaamma Mon Dec 12, 2016 11:04 am

maniajith007 wrote:மிக விரைவில் குணமடைவீர்கள் க்ரிஷ்ணாம்மா

ஹாய், மாணிக் நலமா? ...............மிக்க நன்றி ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் .....எங்கே ஆளை பார்ப்பது அரிதாக இருக்கிறதே? ...........அவ்வப்போது வந்து போங்கள் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !  - Page 8 Empty Re: எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !

Post by krishnaamma Mon Dec 12, 2016 11:04 am

சிவனாசான் wrote:நேத்திரம் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகின்றேன்  தங்காய்.

மிக்க நன்றி ராஜன் அண்ணா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !  - Page 8 Empty Re: எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !

Post by krishnaamma Mon Dec 12, 2016 11:05 am

ChitraGanesan wrote:அம்மா வாருங்கள் தங்கள் பதிவை தாருங்கள்

வந்துட்டேன் , வந்துட்டேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !  - Page 8 Empty Re: எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum