புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_c10சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_m10சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_c10 
85 Posts - 79%
heezulia
சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_c10சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_m10சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_c10சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_m10சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_c10சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_m10சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_c10சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_m10சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_c10 
250 Posts - 77%
heezulia
சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_c10சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_m10சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_c10சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_m10சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_c10சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_m10சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_c10 
8 Posts - 2%
prajai
சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_c10சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_m10சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_c10சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_m10சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_c10சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_m10சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_c10 
3 Posts - 1%
Barushree
சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_c10சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_m10சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_c10சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_m10சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_c10 
2 Posts - 1%
Shivanya
சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_c10சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_m10சைக்கிள் உடலுக்கு நல்லது… Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சைக்கிள் உடலுக்கு நல்லது…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 20, 2016 10:14 pm


@mekalapugazh
சைக்கிள் உடலுக்கு நல்லது…
ரீசைக்கிள் சமூகத்துக்கு நல்லது!

—————————————-

ஊர் சைடு மினி பஸ்ல போடற பாட்டெல்லாம் எங்கருந்து
புடிக்கறாங்கன்னே தெரியல. எதையுமே கேட்டதில்ல.
ஆனா எல்லாமே சுகமா இருக்கு!


– ஜெயச்சந்திர ஹஷ்மி

—————————————–

தமிழகம் மூன்று பக்கம் டாஸ்மாக்காலும்,
ஒரு பக்கம் கொலை கொள்ளையாலும் சூழப்பட்டுள்ளது.

– அம்புஜா சிமி

——————————————–


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 20, 2016 10:14 pm


@jokinjey
எந்த ஆணியும் புடுங்காம மின் மிகை மாநிலம்,
உபரி மின்சாரத்தை அண்டை மாநிலங்களுக்கு அனுப்ப
வழித்தடம் வேண்டும் என்று கேட்க கூச்சமாக இருக்காதா?

———————————————

பாலத்தில் செல்லும் ரயில் பெட்டிகளைப் பார்த்து
‘‘பெரிய மௌத் ஆர்கன் போல இருக்கிறது’’ என்கிறது
குழந்தை. எனக்குள் கரை தொடுகிறது பாலத்தின்
கீழ் சுழிக்கும் பெருநதி.

– கலாப்ரியா

——————————————

@teakkadai
வேலை இழப்புக்குப்பின்தான் அனாவசிய செலவுகள்
எவ்வளவு செய்திருக்கிறோம் என்பதே உறைக்கிறது.

—————————————

நோயாளி:
நர்ஸ்! எனக்கு காய்ச்சல் விட்டு விட்டு அடிக்குது…
நர்ஸ்:
விடாம அடிக்குறதுக்கு அதென்ன உங்க சம்சாரமா?
காய்ச்சல்னா அப்படித்தான் அடிக்கும்!

——————————————


@nithya_shre
கொலை/கொள்ளை தொடங்கி இப்ப கடத்தல்/கஞ்சாவுல
ஓடிட்டு இருக்கு… எல்லாம் தாய்க்குத் தெரியுமா?

—————————————–
வலைப்பேச்சு

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Jul 21, 2016 1:50 am


நோயாளி:
நர்ஸ்! எனக்கு காய்ச்சல் விட்டு விட்டு அடிக்குது…
நர்ஸ்:
விடாம அடிக்குறதுக்கு அதென்ன உங்க சம்சாரமா?
காய்ச்சல்னா அப்படித்தான் அடிக்கும்!

——————————————

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 21, 2016 10:36 am

சைக்கிள் உடலுக்கு நல்லது…
ரீசைக்கிள் சமூகத்துக்கு நல்லது!


எக்ஸலண்ட்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 21, 2016 10:37 am

எந்த ஆணியும் புடுங்காம மின் மிகை மாநிலம்,
உபரி மின்சாரத்தை அண்டை மாநிலங்களுக்கு அனுப்ப
வழித்தடம் வேண்டும் என்று கேட்க கூச்சமாக இருக்காதா?


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jul 21, 2016 9:08 pm

சுவையான சுளையான பதிவுகள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக