ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் இந்த பியூஸ் மனுஷ்? 10 முக்கிய தகவல்கள்

+2
krishnaamma
பாலாஜி
6 posters

Go down

யார் இந்த பியூஸ் மனுஷ்? 10 முக்கிய தகவல்கள் Empty யார் இந்த பியூஸ் மனுஷ்? 10 முக்கிய தகவல்கள்

Post by பாலாஜி Thu Jul 21, 2016 12:24 pm

யார் இந்த பியூஸ் மனுஷ்? 10 முக்கிய தகவல்கள் Fb-post

பியூஷ் மனுஷ் சேலம் தருமபுரி மாவட்டங்களில் பெரும்பணியாற்றி வரும் சூழலியல் செயற்ப்பாட்டாளர். பல்வேறு ஏரிகளை மீட்டு எடுத்தும், தனிப்பட்ட முயற்சியில் காடுகளை உருவாக்கியும் சாதனை புரிந்த முன்னுதாரண மனிதர்.

1. ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர், அவரது தாத்தா காலத்திலேயே தமிழகத்தின் சேலம் நகருக்கு குடிபெயர்ந்த வியாபார குடும்பத்தை சேர்ந்தவர் பியூஷ் மனுஷ். தனது சாதிப் பெயரை துறந்து மனிதத்தை குறிக்கும் 'மனுஷ்' என்ற பெயரை சேர்த்துக் கொண்டவர். பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே சேலத்தில்தான். 2010ம் ஆண்டு அவரை போல் சில சூழலியல் நண்பர்களுடன் கரம் கோர்த்து Salem Citizen's forum எனும் இயக்கத்தை தொடங்கினார்.

2. தர்மபுரியின் கஞ்சமலையில், நடந்து வந்த சட்டவிரோத சுரங்க தொழிலை எதிர்த்து, கூட்டுறவு காடுகள் திட்டத்தை தொடங்கி, 100 ஏக்கரில், ஒரு லட்சத்தி முப்பதாயிரம் மரக்கன்றுகளை நட்டு ஒரு காட்டையே உருவாக்கியுள்ளார்.

யார் இந்த பியூஸ் மனுஷ்? 10 முக்கிய தகவல்கள் Forest

3. இவரின் கடின உழைப்பின் பலனாக உருவான அக்காட்டில் 8 குளங்கள், 2 ஏரிகள், 17 தடுப்பணைகள் உள்ளது என்பது வியக்கவைக்கிறது. மேலும் அதில் மூங்கில், தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு போன்ற இயற்கையை சுரண்டாத வகையிலான தொழில்களை உருவாக்கி இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார்.

4. கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரியினை அரசாங்கத்தின் எந்த ஒரு நிதி உதவியுமின்றி பொது மக்களை ஒன்றிணைத்து 50 லட்சம் செலவில் மீட்டெடுத்து இன்று அந்த பகுதி மக்களுக்கான நீராதாமாய் மாற்றியுள்ளார்.

யார் இந்த பியூஸ் மனுஷ்? 10 முக்கிய தகவல்கள் Piyush_on_forest

5. சென்னை, கடலூர் வெள்ள சேதத்திற்கு சேலம் மக்களை ஒன்று திரட்டி 35 கண்டைனர் முழுக்க தேவையான பொருட்களை சேலம் மக்களிடம் பெற்று சென்னைக்கும் கடலூருக்கும் இரவு, பகல் பாராமல் அனுப்பிவைத்து கொண்டிருந்தது பியூஸ் மற்றும் சேலம் மக்கள் குழுவினர்.

6. சேலத்தில் நீர் பிடிப்பு மழைகளான கவுத்திமலை, கல்வராயன் மலையின் கீழ் இரும்பு இருப்பதை கண்டு, அந்த மலைகளை தகர்த்து எரிந்து விட்டு அடியில் இருக்கும் இரும்பை எடுக்க முயன்ற ஜிண்டால் நிறுவனத்தை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர். இவரின் அரிய பணிக்காக 2015ம் ஆண்டிற்கான CNN-IBN Indian of the year என்ற விருதை பெற்றுள்ளார்.

7. சேலத்தில் இதுவரையில் நான்கு ஏரிகள்(மூக்கனேரி, அம்மாபேட்டை, குண்டுகள் ஏரி, இஸ்மாயில்கான் ஏரி), இரண்டு தெப்பக்குளங்களை (அரிசிப்பாளையம், பள்ளப்பட்டி) அழிவில் இருந்து மீட்டெடுத்து இன்று அந்த பகுதியின் முக்கியமான நீர் ஆதாரமாக மாற்றியது பியூஸ் மற்றும் சேலம் மக்கள் குழு.

8. வினுப்பிரியா தற்கொலை சமயத்தில், போலீசாரின் பொறுப்பின்மையால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி, சேலம் எஸ்.பி. அமித்குமார் சிங்கை பொதுமக்கள் முன்னிலையில் பியூஷ் மன்னிப்பு கேட்கவைத்தார்.

9. இந்நிலையில், சேலம், முள்ளுவாடி கேட் பகுதி ரயில் பாதையில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி மனுஷ் கடந்த 8ஆம் தேதி போராட்டம் நடத்தினார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

10. பியூஸ் மனுஷுக்கு ஆதரவாகவும் அவரை விடுவிக்கக் கோரியும் சமூக வலைதளங்களில் #‎IStandWithPiyushManush என்கிற HASHTAG-ல் பதிவு செய்து வருகின்றனர்.‬

-விகடன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

யார் இந்த பியூஸ் மனுஷ்? 10 முக்கிய தகவல்கள் Empty Re: யார் இந்த பியூஸ் மனுஷ்? 10 முக்கிய தகவல்கள்

Post by krishnaamma Thu Jul 21, 2016 12:43 pm

நல்ல பகிர்வு பாலாஜி ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

எனக்கு 2 நாள் முன்பு whatsup  இல் வந்த video  இது ! புன்னகை



Last edited by krishnaamma on Thu Jul 21, 2016 1:05 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

யார் இந்த பியூஸ் மனுஷ்? 10 முக்கிய தகவல்கள் Empty Re: யார் இந்த பியூஸ் மனுஷ்? 10 முக்கிய தகவல்கள்

Post by ayyasamy ram Thu Jul 21, 2016 12:44 pm

யார் இந்த பியூஸ் மனுஷ்? 10 முக்கிய தகவல்கள் 103459460
-
யார் இந்த பியூஸ் மனுஷ்? 10 முக்கிய தகவல்கள் NsXzktNKQ2upHlGlEbAQ+wp-1469070376962
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

யார் இந்த பியூஸ் மனுஷ்? 10 முக்கிய தகவல்கள் Empty Re: யார் இந்த பியூஸ் மனுஷ்? 10 முக்கிய தகவல்கள்

Post by ராஜா Thu Jul 21, 2016 1:04 pm

நல்ல பகிர்வு தல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

யார் இந்த பியூஸ் மனுஷ்? 10 முக்கிய தகவல்கள் Empty Re: யார் இந்த பியூஸ் மனுஷ்? 10 முக்கிய தகவல்கள்

Post by கண்ணன் Thu Jul 21, 2016 4:11 pm

யார் இந்த பியூஸ் மனுஷ்? 10 முக்கிய தகவல்கள் 103459460 யார் இந்த பியூஸ் மனுஷ்? 10 முக்கிய தகவல்கள் 3838410834
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014

Back to top Go down

யார் இந்த பியூஸ் மனுஷ்? 10 முக்கிய தகவல்கள் Empty Re: யார் இந்த பியூஸ் மனுஷ்? 10 முக்கிய தகவல்கள்

Post by சிவனாசான் Thu Jul 21, 2016 8:17 pm

காலம் கெட்டு கடக்குங்க.....உள்ளதை சொன்னா...............வரும். என்பது போல.....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

யார் இந்த பியூஸ் மனுஷ்? 10 முக்கிய தகவல்கள் Empty Re: யார் இந்த பியூஸ் மனுஷ்? 10 முக்கிய தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum