ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைபேசி

+2
krishnaamma
அ.இராஜ்திலக்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கைபேசி - Page 2 Empty கைபேசி

Post by அ.இராஜ்திலக் Wed Jul 20, 2016 10:43 pm

First topic message reminder :

என்ன அமுத முத்து ஒரு மாதிரியா இருக்க என்றபடி வந்தார் ஆறுமுகம்.
ம் ... என் பையன் கைபேசி கேட்டு அடம்பிடிக்கிறான் .

"ஒழுங்கா சாப்பிட கூட மாட்டேங்கிறான் " அதான் என்ன பண்ணலாமுன்னு யோசிச்சுட்டு இருக்கேன் .

இந்த காலத்து பசங்களே இப்படித்தான் .... நீ அவரசர படாத

நாளைக்கு பாக்கும்போது மத்தத பேசிக்கலாம் இப்ப நான் வரட்டுமா. என்று விடைபெற்று கொண்டார் ஆறுமுகம்.

அமுதமுத்துவின் பையன் இளந்தமிழ் பதினோராம் வகுப்பு படிப்பவன் . அந்த தனியாருக்கு சொந்தமான பள்ளியும் கண்டிப்புக்கும் , கல்வி தரத்திற்கும் பெயர்பெற்றதே. அங்கு கைபேசியெல்லாம் பயன்படுத்த முடியாது ஆயினும் இவனது நண்பர்கள் இரகசியமாக கைபேசியினை பயன்படுத்த ஆரம்பித்திருந்தனர் . பள்ளிக்கூடம் விட்டதும் வீட்டிற்கு வரும் வழியில் கைபேசியில் விளையாடுவது நகைசுவை படம் பார்ப்பது, வித விதமாக படம் பிடிப்பது, ஒருவர் பேசுவதை பதிவு செய்து கிண்டல் செய்வது என்று வித விதமாக பொழுது போக்குவார்கள் . மேலும் கைபேசி இல்லாதவர்களை நண்பர்கள் வட்டத்திலுருந்தும் விலக்கி வைப்பார்கள் . இதற்குள் ஆட்பட்டும், பயந்தும் இளந்தமிழ் கைபேசி கேட்டு நச்சரித்தான் .

இந்த வருடமும் அடுத்த வருடமும் தாண்டிவிட்டால் அவனக்கும் பொறுப்பு வந்து விடும் அதுவரை எப்படியாவது கழித்துவிடலாம் என்று நினைத்த அமுத முத்துவிற்கு இப்படி ஒரு சோதனை .

சரி பழைய கைபேசி ஒரு வாங்கி கொடுத்து அளவோடு பயன் படுத்த சொல்லலாமென்று என்று முடிவெடுத்தார். ஏனெனில் இப்போது அவர் மூவாயிரம் ரூபாய் வட்டியே கட்டுகிறார். அது போக இதர செலவினங்கள் வேறு .கட்டுப்படியாகவில்லை அவரது சம்பளம். மேலும் புறநகரில் குடிவருவதற்கும் அதுதான் காரணமாயிற்று.

இங்கிருந்து பேருந்தில் சென்றால் அவன் படிக்கும் பள்ளிக்கு செல்ல அரைமணி நேரம் ஆகும்.

இன்றும் இளந்தமிழ் கோபித்து கொண்டு காலையில் சாப்பிடாமலே பள்ளிக்கு கிளம்பினான்.

பேருந்தில் அவனது இருக்கைக்கு அருகே ஒரு உயர் வகை கைபேசி கிடந்தது யாரோ தவற விட்டு விட்டனர் . உடனடியாக அவனுக்குள் ஆயிரமாயிரம் பட்டாசுகள் வெடித்தது. சட்டென்று அந்த கைபேசியை எடுத்தவன் அதன் இயக்கத்தை நிறுத்தினான், .

அன்று மத்திய உணவு இடைவேளை வரை பள்ளியில் அவன் மனம் அலை பாய்ந்து கொண்டேருந்தது.

அவனது பக்கத்து இருக்கையில் இருக்கும் குமணன் என்ற பையன் இவனது திடீர் மாற்றத்தை கண்டு. அதற்கு காரணமான கைபேசியினை கண்டு பிடித்து விட்டான் . இவன் இல்லாத நேரமாக பார்த்து இவன் மறைத்து வைத்திருந்த கைபேசியை எடுத்தவன் அதனை தனது சட்டை பையில் மறைத்து கொண்டான்.

மதிய இடைவேளைக்கு பிறகு பாடவேளை துவங்கியதும் ஆசிரியை வந்து பாடம் நடத்த துவங்கியதும் பாடத்தில் வகுப்பே ஆழ்ந்திருந்தது.

குமணனின் கை கைபேசியினை தொட்டும் தடவியும் கொண்டிருந்தது உடனடியாக இயக்கத்தற்கு வந்த கைபேசி பெரும் குரலெடுத்து .

உடனடியாக ஆசிரியை குமணனை வரவழைத்து கைபேசி ஏதென்று மிரட்டினார்! எத்தனை நாட்களாக இந்த பழக்கம் உள்ளது?.
பாடவேளையிலே கைபேசியை பயன் படுத்திடுகிறீர்களா?
என்று அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டார்...

பயந்து போன அந்த மாணவன் இளந்தமிழை கைகாட்டினான்.


ஆசிரியை உடனடியாக இளந்தமிழ் பக்கம் திரும்பி
உண்மையை சொல் ? இல்லையென்றால் அதே கைபேசியாலேயே உனது தந்தையை வரவழிக்கிறேன் பார் என்று உறுமினார்.

ஆசிரியையிடம் மாட்டிக்கொண்ட இளந்தமிழ் .
"இந்த கைபேசியை இன்று காலையில் தான் பேருந்தில் கண்டெடுத்தேன்",
" நான் கைபேசி பயன்படுத்தும் பழக்கமில்லை", வேண்டுமென்றால் அந்த கைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு விசாரியுங்கள் .

தயவு செய்து என் தந்தையிடம் சொல்லிவிடாதீர்கள் .
என்று கெஞ்சினான் . இன்று மதியம் வீட்டிற்கு சென்றதும் தந்தையிடம் சொல்லி அந்த கைபேசியை உரியவரிடம் ஒப்படைப்பதாக நினைத்திருந்த வேளையில் இப்படி நடந்து விட்டதாக வருந்தினான்.

உடனடியாக கைபேசியினை வாங்கி அந்த இலக்கத்திற்கு கடைசியாக தொடர்பு கொண்டவரிடம் விசாரித்தார் .

உடனடியாக தன்னிலை உணர்ந்த ஆசிரியர் . இளந்தமிழை வெகுவாக பாராட்டினார்.

அன்று வீடு திரும்பியதும் கைபேசி வேண்டாமென்று உறுதியாக கூறிவிட்டான் இளந்தமிழ்.


அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Back to top Go down


கைபேசி - Page 2 Empty Re: கைபேசி

Post by அ.இராஜ்திலக் Fri Jul 22, 2016 10:23 pm


நான் கவிதைகள் எழுதிய பழக்க பட்டவன். கதை எழுதுவது எனது புது முயற்சி, அதிலும் பிறமொழி கலப்பில்லாமல் தமிழில் எழுதவே பயிற்சி செய்கிறேன். தங்களது மேலான கருத்துக்கள் இதை செம்மை படுத்தும். என்று உறுதி பூணுகிறேன் .மேலும் தங்களது கருத்துக்களை ஒவ்வொன்றையும் கவனமாக என்முயற்சிக்கு பயன்படுத்தி கொள்கிறேன் நன்றி! நன்றி!

மேலும் ஒருமுறை .கருத்துக்கள் பதிவிட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி!


அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Back to top Go down

கைபேசி - Page 2 Empty Re: கைபேசி

Post by அ.இராஜ்திலக் Fri Jul 22, 2016 10:34 pm

P.S.T.Rajan wrote:விவசாய குறைதீர் கூட்டத்தில் ஓர் பொறியியல் பெண் அதிகாரி கைபேசியல் கேம் விளையாடி க்கொண்டு இருந்தார் என ஊடக செய்தி. அப்படிபட்ட ஊழியரிடம் எதை எதிர்ப்பார்க்க முடியும். இவர்களுக்கு ஓர் சங்கம், போராட்டம், உண்ணாவிரதம், மறியல் @ என்றெல்லாம்>>>>>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1217107

இதுபோன்ற அவலங்களை களைய கைபேசியை மையமாக நானும் கதை எழுதுகிறேன் இது ஓரளவிற்கு ஆக்கபூர்வமான பலன்களை கொடுக்கலாம் என்று நம்புகிறேன் எனவே மாணவ சமுதாயத்திற்காவே எனது பணி தொடரும் ..... நன்றி அய்யா !


அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Back to top Go down

கைபேசி - Page 2 Empty Re: கைபேசி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum