புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருப்பித்தராத அடி .........!
Page 1 of 1 •
- அ.இராஜ்திலக்இளையநிலா
- பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011
"இந்த அடியை மறக்காதே நாளைக்கு வரும் போது தா .......!" என்று அருளுவின் முதுகில் ஓங்கி ஒன்று வைத்தான் வளவன். ஆனால் இன்று அருளுவிற்கு விழுந்த அடி சற்று பலமாகவே விழுந்து ஒரு விரலும் பதிந்து விட்டது.
ஆனால் அப்போதைக்கு வலிக்கவேயில்லை அருளுக்கு ஆனால் வீட்டிற்கு சென்றதும் அவனது அம்மா சட்டையை கழட்டும்போது ஆஆவென்று கத்தினான் .
என்னாடா என்று உருத்து பார்த்தவள் பதறினாள் .
யாருப்பா அடிச்சா ? பள்ளியில் ஆசிரியர்கள் அடித்தார்களா ? இல்லை சாலையில் செல்பவர்கள் அடித்தார்களா ? எப்படி வந்தது இந்த வீக்கம் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டாள்.........இல்லையனென்றால் அப்பாவிடம் சொல்லிவிடவா என்றாள்....
"அம்மா அப்பாவிடம் சொல்லாதீங்க கெஞ்சினான் அருள் ....."
அம்மா அந்த வளவந்தான் அடித்தான் இது விளையாட்டுக்கு அடித்தது ...!
நான் திருப்பி அடிப்பேன் அப்போ சரியாயிடும் . .... அடிக்கு அடி ....
என்னப்பா இது பழக்கம் அந்த குரங்கு பயனோட சேராதனு எத்தனை தடவ சொல்லியிருப்பேன் ...
இன்னிக்கு அப்பா வரட்டும் இதை சொல்றேன் ....
அம்ம்மம்மா சொல்லாதீங்க நான் அவன்கூட இனிமேல் சேரமாட்டனே. என்றான் அருள் .
சரி சரி வீட்டை பூட்டி விட்டு வருகிறேன் சித்தி வீட்டுக்கு போகலாமென்று அவனை அழைத்து கொண்டு கிளம்பினாள்.
அவளது தங்கை இதே சென்னையில்தான் உள்ளாள். வார இறுதி நாட்களில் அங்கு செல்வது இவளுக்கு வழக்கம் .
அன்றும் அப்படித்தான் சென்றாள்.
இவர்களை வரவை எதிர்பார்த்து வாசலிலேயே நின்றாள் செண்பகம் என்கிற இவளது தங்கை தனது செல்ல மகள் இன்பமதியுடன்.
இன்பமதியோ ஒரு விரலை வாயில் வைத்தபடி வாசலில் அவளுடனேயே நின்றிருந்தாள்.
அவளை கண்டவுடன் வாரி எடுத்து அணைத்து கொண்டவள் என் செல்லம் என்று கொஞ்சினாள் .பின்பு அக்குழந்தையின்
வாயிலிருந்து கையை எடு என்று சொல்லி அவளது கையை பிடித்து அவளது வாயிலிருந்து எடுக்கும்போதுதான் அதை கவனித்தாள் அருளின் தாய் செந்தாமரை. “ நீண்ட சிறு கீறல் அவளது முழங்கையில் ஓடி இருந்தது’’
என்னடி இது எப்படி புள்ள கையில் வந்தது இது என்று செண்பகத்திடம் வினவினாள்..
அதுவா போனவாரம் அருளும் இவளும் அந்த கைபேசி பொம்மைக்காக ஒருத்தரை ஒருத்தர் இழுத்து கொண்டபோது அருளின் நகம்தான் கீறிவிட்டது ...
அது சரி அதை விடு அதான் சரியாகி போச்சு நான் போய் சூப் போடுகிறேன் காபி டீ எல்லாம் போனவரத்தோட நிறுத்தியாச்சு ஒரு வேலை மட்டும் இப்ப பால், மத்த நேரமெல்லாம் காய்கறி சூப் மற்றும் கீரை சூப் இப்படிதான் நாள் ஓடுது அதான் சத்துன்னு
எல்லாம் சொல்கிறார்கள் நானும் மாறிவிட்டேன் என்று செண்பகம் வேலைக்கு தாவினாள்..
அப்போது பார்த்து அருளின் நகத்தை பார்த்து நறுக்கி விட்ட செந்தாமரை , திங்க கிழமை நீ வளவன் கூட பழகு ஆனா நீ வாங்கிய அடியை திருப்பி தராம நீயே வச்சுக்கே . ஆன மறக்காம அவனிடம் சொல்லு நீ கொடுத்த அடி என் முதுகு மறந்துடிச்சு அது பாவம் இனிமேல் அதை அடிக்காத நானும் உன்னை அடிக்கமாட்டேன்னு . “நாம அடிக்கறத….. இல்லமா”, “படிக்கறது மட்டும் ஞாபகம் வைத்து கொள்வோமென்று" என்றாள்.
சமர்த்தாக திங்களை எதிர்பார்த்தான் அருள் .....
கதை எழுதி பதிவிட்டது உங்களது அன்புக்கு பாத்திரமான
அ. இராஜ்திலக்
குறிப்பு :சூப்பிற்கு சரியான தமிழாக்கம் தெரியவில்லை
காய்கறி ரசம் அல்லது சாறு என்றாலும் பொருந்தவில்லை சரியான மொழிபெயர்போடு சூப் -னை பயன்படுத்தி கொள்ளவும் .

அன்பான
அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சூப்.... கதை நன்று.குறிப்பு :சூப்பிற்கு சரியான தமிழாக்கம் தெரியவில்லை
காய்கறி ரசம் அல்லது சாறு என்றாலும் பொருந்தவில்லை சரியான மொழிபெயர்போடு சூப் -னை பயன்படுத்தி கொள்ளவும் .
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1