புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_c10அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_m10அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_c10 
90 Posts - 71%
heezulia
அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_c10அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_m10அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_c10அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_m10அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_c10அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_m10அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_c10அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_m10அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_c10அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_m10அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_c10அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_m10அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_c10 
255 Posts - 75%
heezulia
அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_c10அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_m10அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_c10அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_m10அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_c10அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_m10அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_c10 
8 Posts - 2%
prajai
அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_c10அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_m10அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_c10அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_m10அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_c10அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_m10அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_c10அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_m10அறிவுத்திறனும், உடல் பலமும்..! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுத்திறனும், உடல் பலமும்..!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 13, 2016 10:12 pm

ஒரு முதலாளி, தனக்குச் சொந்தமான பரந்த இடம் முழுதிலும்
தென்னங்கன்றுகளை நட வேண்டும் என்று முடிவு செய்தார்.
மரக் கன்றுகள் நடுவதற்குப் பள்ளம் வெட்ட வேண்டிய வேலையை
ரங்கன் என்பவனிடம் ஒப்படைத்தார்.
-
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, நன்றாக உழைத்து
நிறையச் சம்பாதித்துவிட வேண்டும் என்று நினைத்தான் ரங்கன்.
ஏனென்றால், அவன் தன் மகளின் திருமணத்திற்குக் கொஞ்சம்
கொஞ்சமாகக் காசு சேர்த்து வருகிறான். இன்னும் போதுமான
அளவு பணம் சேரவில்லை.
-
ரங்கன், முதல் நாளில் இருபது மரக் கன்றுகளை நடுவதற்குப் பள்ளம்
தோண்டினான். அவன் உழைப்பைக் கண்டு முதலாளி அவனை மிகவும்
பாராட்டினார். பிறகு, ஒவ்வொரு நாளும் அவன் தோண்டுகிற பள்ளத்தின்
எண்ணிக்கை குறைந்து வரத் தொடங்கியது.
-
நாற்பதாம் நாளில் அவன், காலையிலிருந்து மாலை வரை எவ்வளவோ
முயன்றும் இரண்டு பள்ளங்கள்தான் தோண்ட முடிந்தது. ரங்கன் மிகவும்
ஏமாற்றமடைந்தான்.
-
“முதல் நாளின்போது இருபது பள்ளங்கள் தோண்டியவன் நாற்பதாம்
நாளில் இரண்டு பள்ளம் தோண்டுகிறானே, இவனுக்கு என்ன ஆயிற்று?”
என்று முதலாளியும் குழம்பினார். அவர் ரங்கனின் மண்வெட்டியை
வாங்கிப் பரிசோதித்துப் பார்த்தார். மண்வெட்டியின் முனை கூர்
மழுங்கியிருந்தது. அவர் ரங்கனிடம் கேட்டார்:
-
“நீ உன் பணி ஆயுதத்தைக் கூர்தீட்டி நன்றாக வைத்துக் கொண்டால் என்ன?”
ரங்கன் சொன்னான்: “இதற்கெல்லாம் எனக்குக் கொஞ்சம்கூட நேரமே இல்லை
அய்யா! நான், நாள் முழுதும் சிறிதும் ஓய்வெடுக்காமல் உழைத்துக்
கொண்டிருக்கிறேன். நிறைய வேலை செய்து நிறையப் பணம் சம்பாதிக்க
வேண்டுமே!”
-
முதலாளி சொன்னார்: “ரங்கா, இந்த மண்வெட்டியைப் போலத்தான் நாமும்.
நம் அறிவுத்திறனும், உடல் பலமும் மழுங்கிவிட்டால் நம்மால் எதுவுமே
செய்யமுடியாது. நமக்கு எவ்வளவோ கடமைகள் இருக்கலாம். நிறைய உழைக்க
வேண்டி வரலாம். ஆயினும் நம் உடலையும், மனதையும், அறிவையும் எப்போதும்
பேணிக் கூர்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

அப்போதுதான் நம்மால் நிறையச் சாதிக்க முடியும். நம் இலக்கை விரைவில்
அடைய முடியும்!”
-
--------------------

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 14, 2016 1:30 am

நல்ல கதை !
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக