புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:08 pm

» கருத்துப்படம் 01/09/2024
by mohamed nizamudeen Today at 7:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:49 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:53 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:51 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Today at 2:46 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:43 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Today at 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Today at 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Today at 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Today at 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Today at 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:20 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:56 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:51 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:05 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:45 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:58 pm

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:58 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

» மழையும் மழை சார்தலும்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:30 pm

» அறியாமை!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:49 pm

» ஒன்றல்ல மூன்று!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:46 pm

» காதலிலே கட்டுண்டு…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:45 pm

» உனக்காய் ஏங்கும் இதயம்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:42 pm

» கனவு காணும் இதயம்
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:40 pm

» கடந்து போன தூரங்களின் சுவடுகள்…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:38 pm

» நிராசை - கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:37 pm

» தவிப்பு - கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:36 pm

» முயன்று பார்! - கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:34 pm

» செய்திகள்-ஆகஸ்ட் 30
by ayyasamy ram Fri Aug 30, 2024 7:50 am

» இவை நிம்மதியைக் கெடுக்கும்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 7:08 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Thu Aug 29, 2024 9:57 pm

» புறநானூறு படத்தில் ஸ்ரீலீலா
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:37 pm

» மங்காத்தா 2- வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:35 pm

» புதிய இந்தியா
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:33 pm

» வாழ்க்கை பயிற்சி
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:31 pm

» பேப்பர்காரன்…
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:28 pm

» கண்ணாடி வளையல்
by ayyasamy ram Thu Aug 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கனவில் வந்த தேவதை Poll_c10கனவில் வந்த தேவதை Poll_m10கனவில் வந்த தேவதை Poll_c10 
88 Posts - 47%
ayyasamy ram
கனவில் வந்த தேவதை Poll_c10கனவில் வந்த தேவதை Poll_m10கனவில் வந்த தேவதை Poll_c10 
87 Posts - 46%
mohamed nizamudeen
கனவில் வந்த தேவதை Poll_c10கனவில் வந்த தேவதை Poll_m10கனவில் வந்த தேவதை Poll_c10 
6 Posts - 3%
kavithasankar
கனவில் வந்த தேவதை Poll_c10கனவில் வந்த தேவதை Poll_m10கனவில் வந்த தேவதை Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கனவில் வந்த தேவதை Poll_c10கனவில் வந்த தேவதை Poll_m10கனவில் வந்த தேவதை Poll_c10 
2 Posts - 1%
prajai
கனவில் வந்த தேவதை Poll_c10கனவில் வந்த தேவதை Poll_m10கனவில் வந்த தேவதை Poll_c10 
2 Posts - 1%
eraeravi
கனவில் வந்த தேவதை Poll_c10கனவில் வந்த தேவதை Poll_m10கனவில் வந்த தேவதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவில் வந்த தேவதை Poll_c10கனவில் வந்த தேவதை Poll_m10கனவில் வந்த தேவதை Poll_c10 
12 Posts - 50%
heezulia
கனவில் வந்த தேவதை Poll_c10கனவில் வந்த தேவதை Poll_m10கனவில் வந்த தேவதை Poll_c10 
10 Posts - 42%
ஆனந்திபழனியப்பன்
கனவில் வந்த தேவதை Poll_c10கனவில் வந்த தேவதை Poll_m10கனவில் வந்த தேவதை Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
கனவில் வந்த தேவதை Poll_c10கனவில் வந்த தேவதை Poll_m10கனவில் வந்த தேவதை Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவில் வந்த தேவதை


   
   

Page 1 of 2 1, 2  Next

Balki1973
Balki1973
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 20/07/2016

PostBalki1973 Wed Jul 20, 2016 10:52 am

கனவில் வந்த உன் முகம் கண்டு
மயங்கி சரிந்தேன் தலையணையில்
தத்தி தத்தி நீ நடந்து வரும் அழகு
என் இரு கண்களையும் நிறைக்க
உன் கால் கொலுசு சப்தம்
என் செவிகளை தாக்க
கல கல என நீ சிரிக்கும் சிரிப்பு
என் உள்ளத்தை கொள்ளை கொள்ள
உன் பிஞ்சு விரல்களால் என் கன்னம் வருடி
உன் தளிர் கரங்களால் என்னை அணைக்கும் நாள் நோக்கி
உயிர் வாழ்கிறேன் என் தங்கமே
எப்போது வரப் போகிறாயடி என் செல்லமே


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 20, 2016 11:30 am

அருமைம்மா

யாரந்த செல்லக்குட்டி அம்மாவை ஏங்க வைப்பது




Balki1973
Balki1973
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 20/07/2016

PostBalki1973 Wed Jul 20, 2016 12:09 pm

நன்றி யினியவன் .ஒரே பேரன்கள் கூட்டமாக இருக்கிறது .அதனால் ஒரு பேத்தி வேண்டும்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 20, 2016 12:18 pm

பேத்தி தான் அம்மாவின் வாரிசாக முடியும் புன்னகை




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 20, 2016 2:52 pm

ஏக்கம் அருமை. சீக்கிரமே நிறைவேற வாழ்த்துக்கள்.



கனவில் வந்த தேவதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகனவில் வந்த தேவதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கனவில் வந்த தேவதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Balki1973
Balki1973
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 20/07/2016

PostBalki1973 Wed Jul 20, 2016 4:22 pm

யினியவன் wrote:பேத்தி தான் அம்மாவின் வாரிசாக முடியும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1216811

ஹா ஹாஹா வாரிசு வரட்டும் .

avatar
Gaiyathri
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 19/07/2016

PostGaiyathri Wed Jul 20, 2016 4:30 pm

கனவு மெய்பட வாழ்த்துக்கள். கவிதை நன்று

Balki1973
Balki1973
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 20/07/2016

PostBalki1973 Wed Jul 20, 2016 4:34 pm

Gaiyathri wrote:கனவு மெய்பட வாழ்த்துக்கள். கவிதை நன்று
மேற்கோள் செய்த பதிவு: 1216847

நன்றி காயத்ரி

Balki1973
Balki1973
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 20/07/2016

PostBalki1973 Wed Jul 20, 2016 4:35 pm

விமந்தனி wrote:ஏக்கம் அருமை. சீக்கிரமே நிறைவேற வாழ்த்துக்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1216833

விமந்தனி வாழ்த்துக்களுக்கு நன்றி .தங்கள் வாக்கு பலிக்கட்டும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 20, 2016 10:33 pm

கவிதை அருமை ! சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக