ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அறிமுகம் - ருக்மணி

+10
சிவனாசான்
ஹிஷாலீ
Gaiyathri
ஜாஹீதாபானு
விமந்தனி
பாலாஜி
சரவணன்
யினியவன்
கார்த்திக் செயராம்
Balki1973
14 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

என் அறிமுகம் - ருக்மணி Empty என் அறிமுகம் - ருக்மணி

Post by Balki1973 Wed Jul 20, 2016 10:10 am

பெயர்:ருக்மணி
சொந்த ஊர்:திருநெல்வேலி
ஆண்/பெண்:பெண்
ஈகரையை அறிந்த விதம்:நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டேன்
பொழுதுபோக்கு:எழுதுவது ,இன்டர்நெட் கேம்ஸ் விளையாடுவது
தொழில்:ஓய்வு பெற்ற இல்லத்தரசி
மேலும் என்னைப் பற்றி:தாய் தந்தைக்கு அன்பு மகள் ,உடன்பிறந்தோருக்கு பாசமான சகோதரி ,கணவருக்கு கடமை  தவறாத மனைவி,குழந்தைகளுக்கு அன்பான தாய்  .
Balki1973
Balki1973
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 20/07/2016

Back to top Go down

என் அறிமுகம் - ருக்மணி Empty Re: என் அறிமுகம் - ருக்மணி

Post by கார்த்திக் செயராம் Wed Jul 20, 2016 10:20 am

வருக வருக இல்லத்தரசி க்கு ஏது ஓய்வு..நீங்கள் இல்லத்தரசி என்ற பதவியில் இருக்கும்போது.


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

என் அறிமுகம் - ருக்மணி Empty Re: என் அறிமுகம் - ருக்மணி

Post by யினியவன் Wed Jul 20, 2016 10:38 am

வருக வருக - ரொம்ப தெரிஞ்சவங்க மாதிரியே இருக்கே புன்னகைபுன்னகைபுன்னகை

வாங்கம்மா வணக்கங்கம்மா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் அறிமுகம் - ருக்மணி Empty Re: என் அறிமுகம் - ருக்மணி

Post by சரவணன் Wed Jul 20, 2016 10:40 am

:வணக்கம்: :நல்வரவு:


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

என் அறிமுகம் - ருக்மணி Empty Re: என் அறிமுகம் - ருக்மணி

Post by பாலாஜி Wed Jul 20, 2016 11:37 am

அன்பு வரவேற்புகள் :நல்வரவு:


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

என் அறிமுகம் - ருக்மணி Empty Re: என் அறிமுகம் - ருக்மணி

Post by Balki1973 Wed Jul 20, 2016 12:11 pm

வரவேற்றமைக்கு மிக்க நன்றி திரு. சரவணன்,திரு. பாலாஜி அவர்களே
Balki1973
Balki1973
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 20/07/2016

Back to top Go down

என் அறிமுகம் - ருக்மணி Empty Re: என் அறிமுகம் - ருக்மணி

Post by Balki1973 Wed Jul 20, 2016 12:14 pm

வணக்கம் கார்த்திக் செயராம் .அரசி பதவி வெறும் பொம்மை பதவியே .
Balki1973
Balki1973
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 20/07/2016

Back to top Go down

என் அறிமுகம் - ருக்மணி Empty Re: என் அறிமுகம் - ருக்மணி

Post by கார்த்திக் செயராம் Wed Jul 20, 2016 12:55 pm

Balki1973 wrote:வணக்கம் கார்த்திக் செயராம் .அரசி பதவி வெறும் பொம்மை பதவியே .
[You must be registered and logged in to see this link.]

என்ன இப்படி கூறிவிட்டீர்கள் ,,குடும்ப வாழ்வில் இல்லத்தரசி என்பது எவ்வளவு கடினமான வேலை..


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

என் அறிமுகம் - ருக்மணி Empty Re: என் அறிமுகம் - ருக்மணி

Post by யினியவன் Wed Jul 20, 2016 2:15 pm

கார்த்திக் செயராம் wrote:
என்ன இப்படி கூறிவிட்டீர்கள் ,,குடும்ப வாழ்வில் இல்லத்தரசி என்பது எவ்வளவு கடினமான வேலை..
அடக்கி ஆளும் பதவி ஆச்சே அதான புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் அறிமுகம் - ருக்மணி Empty Re: என் அறிமுகம் - ருக்மணி

Post by விமந்தனி Wed Jul 20, 2016 2:21 pm

வருக, வருக...


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

என் அறிமுகம் - ருக்மணி Empty Re: என் அறிமுகம் - ருக்மணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum