ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?

+4
விமந்தனி
ayyasamy ram
krishnaamma
gowrisri
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

60 திருமணம் புரட்டாசி மாதம்  நடத்தலாமா? - Page 2 Empty 60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?

Post by gowrisri Wed Jul 20, 2016 8:08 am

First topic message reminder :

60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?
gowrisri
gowrisri
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 20/07/2016

Back to top Go down


60 திருமணம் புரட்டாசி மாதம்  நடத்தலாமா? - Page 2 Empty Re: 60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?

Post by gowrisri Fri Aug 12, 2016 7:54 am

வணக்கம்.

60 வது திருமணத்தை பெண் பிள்ளை நடத்தும் பொது செய்ய வேண்டிய முறைகள் என்ன என்று எடுத்துரைக்கவும். மாங்கல்யத்துடன் சேர்த்து வாங்க வேண்டியவைகளை கூறவும்.

நன்றி.
gowrisri
gowrisri
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 20/07/2016

Back to top Go down

60 திருமணம் புரட்டாசி மாதம்  நடத்தலாமா? - Page 2 Empty Re: 60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?

Post by ChitraGanesan Fri Aug 12, 2016 10:30 am

தெரிந்தவர்கள் சொல்லட்டும்
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

60 திருமணம் புரட்டாசி மாதம்  நடத்தலாமா? - Page 2 Empty Re: 60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?

Post by Guest Fri Aug 12, 2016 12:05 pm

அறுபது வயதுவரை தான், தனது குடும்பம் என்று வாழ்ந்து வந்த மனிதன், அதற்குப் பிறகு ஞான மார்க்கத்தை நாடி தனது இந்த பிறப்பிற்கான அர்த்தத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும், தன்னைச் சுற்றியுள்ளோருக்கு வழிகாட்டியாகத் திகழ வேண்டும் என்பதற்காகவும், இந்தப் பிறப்பினில் அவரது ஆயுள் நீடித்திருக்க வேண்டும் என்பதற்காகவும் செய்யப்படுவதே இந்த மணிவிழா-ஷஷ்டி அப்த பூர்த்தி சாந்தி.

வயதில் மட்டுமல்லாது, குணத்திலும் சீனியர் சிட்டிசன் ஆக பதவி உயர்வு பெற வேண்டும் என்பதற்காக செய்யப்படுகின்ற ஒரு நிகழ்வு இது. ஷஷ்டி அப்த பூர்த்தி சாந்தியில் செய்யப்பட வேண்டிய பூஜா விதானத்தை மட்டுமே சாஸ்திரம் அறிவுறுத்துகிறது. இதில் மாங்கல்யதாரணம் (தாலி கட்டுதல்) சொல்லப்படவில்லை.

தாலி கட்டுதல் என்பது சாஸ்திரத்தில் இல்லை. இது சம்பிரதாயமாக, அதாவது வழக்கத்தில் வந்த ஒன்று. பெண்ணின் மாங்கல்ய பலத்தினால் கணவனின் ஆயுளும் நீடிக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பழக்கம் உருவாகியிருக்கிறது.

தாலி கட்டுவதால் அறுபது ஆண்டு நிறைவு சாந்தி என்பது அறுபதாம் கல்யாணம் என்று பெயர் பெற்றுவிட்டது. உண்மையில் கல்யாணம் என்ற வார்த்தைக்கு பலபேர் கூடி ஒன்றாக இணைந்து செய்கின்ற மங்களகரமான நிகழ்வு என்றுதான் பொருள்.

ஆனால், நாம் கல்யாணம் என்றாலே திருமணம் என்று தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். பாலகனாக இருந்த சிறுவன் பிரம்மச்சரியத்திற்குள் நுழையும்போது செய்யப்படுகின்ற உபநயனம் என்பதைக்கூட பூணூல் கல்யாணம் என்றுதான் சொல்வார்கள்.

இந்த கல்யாணம் என்ற வார்த்தையின் பொருள் தெரியாமல், தற்காலத்தில் நிறையபேர் அறுபதாம் கல்யாணத்தை, திருமண விழா போலவே நடத்துகின்றனர். பிள்ளைகள் செலவு செய்து தங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு பதில் மரியாதை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்தாலும் ஒரு சிலர் அதன் உண்மையான பொருள் புரியாமல் முதல்நாள் மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றுதல் என்றெல்லாம் சம்பிரதாயத்தை மாற்றிக்கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஷஷ்டி அப்த பூர்த்தி சாந்தி என்பது அவசியம் செய்யப்பட வேண்டிய ஒன்றுதான்.

.........
ஆக முதியோர் மதிக்கப்படல் வேண்டும்,தாய் தந்தையர் கௌரவிக்கப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் ஏற்படுத்தப்பட்ட ஒன்றை மதித்து அவர்களை மதிப்பது என்பது மட்டுமே ஒரே நோக்கமாகும். விதி முறைகள் என எங்கும் சொல்லப்படவில்லை.

அறுபதாம் வயதில் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் மதிக்கப்படலாம். நட்சத்திரம் பார்க்க வேண்டியதில்லை. ஏனெனில் நட்சத்திரங்கள் அந்த இராசிகளை விட்டு பல ஒளி ஆண்டுகள் விலகிச் சென்று விட்டன. கிரகங்கள் இராசிகள் ஒரே இடத்தில் நிற்பதில்லை. சுழற்சி முறையில் அவை செல்வதால்,இன்று கணிக்கும் இராசிகள் நட்சத்திரங்கள் கணிக்கும் இடத்தில் அவை இல்லை. சோதிடம் நம்பிக்கையே தவிர,அறிவியல் அல்ல. திருவாதிரை நட்சத்திரம் எங்கே இருக்கிறது என்பதே இன்று தெரியவில்லை.நகர்ந்து எங்கோ தொலைவிற்கு சென்று விட்டது.

நன்றி-இணையம்.
avatar
Guest
Guest


Back to top Go down

60 திருமணம் புரட்டாசி மாதம்  நடத்தலாமா? - Page 2 Empty Re: 60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?

Post by gowrisri Thu Aug 18, 2016 12:56 pm

வணக்கம்.

60 வது திருமணத்தை பெண் பிள்ளை நடத்தும் பொது செய்ய வேண்டிய முறைகள் என்ன என்று எடுத்துரைக்கவும். மாங்கல்யத்துடன் சேர்த்து வாங்க வேண்டியவைகளை விளக்கமாக கூறவும்.

நன்றி.
gowrisri
gowrisri
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 20/07/2016

Back to top Go down

60 திருமணம் புரட்டாசி மாதம்  நடத்தலாமா? - Page 2 Empty Re: 60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?

Post by விமந்தனி Thu Aug 18, 2016 2:22 pm

gowrisri wrote:வணக்கம்.

60 வது திருமணத்தை பெண் பிள்ளை நடத்தும் பொது செய்ய வேண்டிய முறைகள் என்ன என்று எடுத்துரைக்கவும். மாங்கல்யத்துடன் சேர்த்து வாங்க வேண்டியவைகளை விளக்கமாக கூறவும்.

நன்றி.
அறுபதாம் கல்யாணத்தில் அவர்களது குழந்தைகள் தான் (ஆணாயிருந்தாலும், பெண்ணாயிருந்தாலும்) திருமணத்திற்கு தேவையான அனைத்து மங்கள பொருட்களையும் வாங்குவர்.

இருந்தாலும், அருகில் உங்களுக்கு தெரிந்த புரோகிதர் யாரையேனும் அணுகினால் நீங்கள் கேட்கும் தகவல்கள் சரியாக கிடைக்கும். முயன்று பாருங்கள்.


60 திருமணம் புரட்டாசி மாதம்  நடத்தலாமா? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon60 திருமணம் புரட்டாசி மாதம்  நடத்தலாமா? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-2999031260 திருமணம் புரட்டாசி மாதம்  நடத்தலாமா? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

60 திருமணம் புரட்டாசி மாதம்  நடத்தலாமா? - Page 2 Empty Re: 60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?

Post by gowrisri Thu Aug 18, 2016 2:56 pm

60 திருமணம் புரட்டாசி மாதம்  நடத்தலாமா? - Page 2 1571444738
gowrisri
gowrisri
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 20/07/2016

Back to top Go down

60 திருமணம் புரட்டாசி மாதம்  நடத்தலாமா? - Page 2 Empty Re: 60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?

Post by T.N.Balasubramanian Thu Aug 18, 2016 5:46 pm

1. புரட்டாசியில் பிறந்தவர்கள் ,புரட்டாசியில்தான் சஷ்டி தம அப்த பூர்த்தி செய்து கொள்வார்கள் .
2. புரட்டாசியில் கல்யாணம் செய்து கொள்வதுண்டு . எங்கள் வீட்டில் 55 ஆண்டுகளுக்கு முன்பே எனது சகோதரியின் திருமணம் நடந்துள்ளது .
3. நான் கூற நினைத்ததை திரு singai அவர்கள் பதிவிட்டுள்ளார் .
4. இது ஒரு சாந்தி  (பரிகார ) விழா .விக்னேஸ்வர பூஜை ,நவகிரக சாந்தி ம்ருத்ஞ்சய ஹோமம் --நீண்ட ஆயுளுக்காக பண்ணுவார்கள் .
5.மாங்கல்ய தாரணம் ... வயதில் பெரியவர் , வேத விற்பன்னர் ,  அவருடைய 86 ம் வயதில் எனது உறவினரின் 80 வயது சதாபிஷேகத்திற்கு அணுகி மாங்கல்ய தாரணம் பற்றி கேட்டப் போது,
முதல் முறை விவாகத்திற்கே , மாங்கல்ய தாரணம் ,கிடையாது .  மாங்கல்யம் தந்துனானே என்ற மந்திரம் , வேத மந்திரம் கிடையாது .
முதல் விவாகத்திற்கே மாங்கல்யதாரணம் கிடையாது என்கிறபோது , 60 கும் 80 கும் இருக்குமா ? என்று கேட்டார் . நாம் சொன்னால் கேட்கவா போகிறார்கள் , இவருக்கு ஒன்றும் தெரியாது என்பார் . இஷ்டப்பட்டால் மாங்கல்ய தாரணம் செய்துக்க கொள்ளலாம்  என்றார் .
பெண்களின் சமூக பாதுகாப்பு கருதி சேர்க்கப்பட்ட அணிகலன் .
உங்கள் குடும்ப வாத்தியாரை ( புரோகிதர் ) விவரமாக கூறுவார் .
பட்ஜெட் அவரவர் சக்திக்கேற்ப .....புரோகிதரின் தேவைக்கேற்ப .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

60 திருமணம் புரட்டாசி மாதம்  நடத்தலாமா? - Page 2 Empty Re: 60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum