ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?

+4
விமந்தனி
ayyasamy ram
krishnaamma
gowrisri
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

60 திருமணம் புரட்டாசி மாதம்  நடத்தலாமா? Empty 60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?

Post by gowrisri Wed Jul 20, 2016 8:08 am

60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?
gowrisri
gowrisri
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 20/07/2016

Back to top Go down

60 திருமணம் புரட்டாசி மாதம்  நடத்தலாமா? Empty Re: 60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?

Post by krishnaamma Wed Jul 20, 2016 9:54 am

தாராளமாய்  நடத்தலாம்,  அந்த மாதம், அதாவது புரட்டாசி மாதம்  பிறந்தவர்களுக்கு அப்போது தானே 60 வயது நிறையும்?.....அப்போதானே நடத்த முடியும்.........எனவே, குழப்பம் வேண்டாம் தாராளமாக நடத்தலாம் ! புன்னகை
.
.
.
மார்கழி மாதம் பிறந்தவர்களுக்கு மார்கழி இல் தான் நடத்துவது வழக்கம் புன்னகை
.
.
.
.
கௌரி, நீங்கள் முதலில் அறிமுகப் பகுதிக்கு சென்று உங்களை  அறிமுகப் படுத்திக்க கொள்ளுங்கள் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

60 திருமணம் புரட்டாசி மாதம்  நடத்தலாமா? Empty Re: 60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?

Post by ayyasamy ram Wed Jul 20, 2016 1:36 pm

புரட்டாசியில் திருமணம் செய்யலாம்.
சிலர் மட்டும் புரட்டாசியில் செய்ய மாட்டார்கள்.
ஏனென்றால் அது பெருமாள் மாதம்.
கன்னி மாதம். கன்னி புதனுடையது.

தீவிர வைணவ பக்தர்கள் சிலர்,
பெருமாளுக்கென்று உள்ள மாதம் அது.
பெருமாள் வழிபாடு என்று இறைவனுக்கு ஒதுக்கப்பட்டது
என்று ஒரு சிலர் அந்த மாதிரி கடைபிடிக்கிறார்கள்.

ஆனால், புரட்டாசியில் திருமணங்கள் செய்யலாம்.
அது நல்ல மாதம்தான். மலட்டு மாதம் இல்லை.
எல்லா வகையிலும் நல்லது கொடுக்கும்.
--

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

60 திருமணம் புரட்டாசி மாதம்  நடத்தலாமா? Empty Re: 60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?

Post by விமந்தனி Wed Jul 20, 2016 2:31 pm

நல்ல விளக்கங்கள்.

ஆனால், புரட்டாசி, ஆடி மற்றும் மார்கழியில் திருமணம் நடத்துவது தான் இல்லை.

அறுபதாம் கல்யாணத்திற்கு அதெல்லாம் கணக்கில்லை என்கிறார்கள். 59 வயது முடிந்த நிலையிலும், 60 துவங்கி ஒரு வருடம் நிறைவடைவதற்குள்ளுமாக இடைப்பட்ட காலத்தில் எப்போழுது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று அறிந்திருக்கிறேன்.


60 திருமணம் புரட்டாசி மாதம்  நடத்தலாமா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon60 திருமணம் புரட்டாசி மாதம்  நடத்தலாமா? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-2999031260 திருமணம் புரட்டாசி மாதம்  நடத்தலாமா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

60 திருமணம் புரட்டாசி மாதம்  நடத்தலாமா? Empty Re: 60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?

Post by கார்த்திக் செயராம் Wed Jul 20, 2016 3:39 pm

புரட்டாசி மாதம் மாதவனுக்கு உகந்த மாதம்..அதை பீடுடை மாதம் என்று அழைப்பர் பீடுடை என்றால் பெருமை மிக்க என்று பொருள் ..ஆனால் நம்ம அறிவாளுகள் அதனை பீடை ஆக திரித்து வுட்டனர்..


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

60 திருமணம் புரட்டாசி மாதம்  நடத்தலாமா? Empty Re: 60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?

Post by சிவனாசான் Wed Jul 20, 2016 6:27 pm

60 வயது நிறைவடையும் நாளில் செய்யலாம் எதையும் பார்க்க வேண்டாம். அல்லது தான் பிறந்த அறுபதாம் ஆண்டு மாதத்திலும் நடத்தலாம்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

60 திருமணம் புரட்டாசி மாதம்  நடத்தலாமா? Empty Re: 60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?

Post by krishnaamma Wed Jul 20, 2016 10:35 pm

P.S.T.Rajan wrote:60 வயது நிறைவடையும் நாளில் செய்யலாம் எதையும் பார்க்க வேண்டாம். அல்லது தான் பிறந்த அறுபதாம் ஆண்டு மாதத்திலும் நடத்தலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1216876

ஆமாம், அவரவர்கள் பிறந்த நட்சத்திரம் என்று வருகிறதோ அன்று செய்து கொள்ள வேண்டிய சடங்கு இது............இதில் புரட்டாசி மாதம், ஆடிமாதம் மார்கழி என்று எதுவும் குறுக்கே வராது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

60 திருமணம் புரட்டாசி மாதம்  நடத்தலாமா? Empty Re: 60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?

Post by krishnaamma Wed Jul 20, 2016 10:36 pm

ayyasamy ram wrote:புரட்டாசியில் திருமணம் செய்யலாம்.
சிலர் மட்டும் புரட்டாசியில் செய்ய மாட்டார்கள்.
ஏனென்றால் அது பெருமாள் மாதம்.
கன்னி மாதம். கன்னி புதனுடையது.

தீவிர வைணவ பக்தர்கள் சிலர்,
பெருமாளுக்கென்று உள்ள மாதம் அது.
பெருமாள் வழிபாடு என்று இறைவனுக்கு ஒதுக்கப்பட்டது
என்று ஒரு சிலர் அந்த மாதிரி கடைபிடிக்கிறார்கள்.

ஆனால், புரட்டாசியில் திருமணங்கள் செய்யலாம்.
அது நல்ல மாதம்தான். மலட்டு மாதம் இல்லை.
எல்லா வகையிலும் நல்லது கொடுக்கும்.
--


விளக்கத்துக்கு நன்றி ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

60 திருமணம் புரட்டாசி மாதம்  நடத்தலாமா? Empty Re: 60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?

Post by krishnaamma Wed Jul 20, 2016 10:38 pm

விமந்தனி wrote:நல்ல விளக்கங்கள்.

ஆனால், புரட்டாசி, ஆடி மற்றும் மார்கழியில் திருமணம் நடத்துவது தான் இல்லை.

அறுபதாம் கல்யாணத்திற்கு அதெல்லாம் கணக்கில்லை என்கிறார்கள். 59 வயது முடிந்த நிலையிலும், 60 துவங்கி ஒரு வருடம் நிறைவடைவதற்குள்ளுமாக இடைப்பட்ட காலத்தில் எப்போழுது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று அறிந்திருக்கிறேன்.

ஆமாம் விமந்தனி, 60 ம்கல்யாணம் , 80 ம் கல்யாணம் எல்லாவற்றுக்கும் நம் பிறந்த நட்சத்திரம் தான் கணக்கு, பிறந்த மாதம் எதுவானாலும் அந்த குறிப்பிட்ட மாதத்தில் செய்யலாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

60 திருமணம் புரட்டாசி மாதம்  நடத்தலாமா? Empty Re: 60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?

Post by krishnaamma Wed Jul 20, 2016 10:39 pm

கார்த்திக் செயராம் wrote:புரட்டாசி மாதம் மாதவனுக்கு உகந்த மாதம்..அதை பீடுடை மாதம் என்று அழைப்பர் பீடுடை என்றால் பெருமை மிக்க என்று பொருள் ..ஆனால் நம்ம அறிவாளுகள் அதனை பீடை ஆக திரித்து வுட்டனர்..

ரொம்ப சரி.....அது பீடுடை மாதம் தான் புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

60 திருமணம் புரட்டாசி மாதம்  நடத்தலாமா? Empty Re: 60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum