ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலசாலி தேங்காய் மட்டை!

+2
Gaiyathri
krishnaamma
6 posters

Go down

பலசாலி தேங்காய் மட்டை! Empty பலசாலி தேங்காய் மட்டை!

Post by krishnaamma Wed Jul 20, 2016 12:58 am

பலசாலி தேங்காய் மட்டை! CwhC7pQVS6kSD1H9M2cA+Tamil_News_large_1563669_318_219

தேங்காய் மட்டையை உரிப்பது எவ்வளவு சிரமம் என்பது அதை உரிப்பவர்களுக்கு தான் தெரியும். இயற்கை உருவாக்கிய தேங்காய் மட்டையின் உள்ளே உள்ள பலத்தை, கட்டடங்களுக்கு பயன்படுத்த முடியுமா என, ஜெர்மனியைச் சேர்ந்த பிரெய்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

தேங்காய் மட்டைகளில் மூன்று விதமான அடுக்குகள் உள்ளன. மேலே உள்ள தோல், நார் மிக்க நடுப்பகுதி, கடினமான உள் ஓட்டுப்பகுதி.உரிக்காத தேங்காயை பல கிலோ எடை கொண்டு வேகமாக தாக்கி, அதன் உட்பகுதி எப்படி உடையாமல் தன்னை காத்துக் கொள்கிறது என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். உள்ளே உள்ள ஓடு உடையாத அளவுக்கு, இந்த மூன்று பகுதிகளும் விசையை உள்வாங்கி நீள வாக்கில் சிதறடித்து சமாளிப்பதை அவர்கள் கண்டுகொண்டனர்.

இதே போன்ற நார் அடுக்குகளை, பருத்தி நுால்கள் மூலம் உருவாக்கி சிமென்ட் பூச்சில் வைக்க முடிந்தால், மிகவும் பலமான கட்டடங்களை உருவாக்க முடியும் என, ஜெர்மனி விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அவர்களது ஆராய்ச்சி தொடர்கிறது. இது நடைமுறைக்கு வந்தால், பூகம்பம் போன்ற பேரிடர்களில் இருந்து தப்பிக்க உதவும் கட்டடங்களை உருவாக்க முடியும்.

அறிவியல் மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பலசாலி தேங்காய் மட்டை! Empty Re: பலசாலி தேங்காய் மட்டை!

Post by Gaiyathri Wed Jul 20, 2016 3:02 am

சூப்பருங்க பயனுள்ள தகவல்
avatar
Gaiyathri
பண்பாளர்


பதிவுகள் : 75
இணைந்தது : 19/07/2016

Back to top Go down

பலசாலி தேங்காய் மட்டை! Empty Re: பலசாலி தேங்காய் மட்டை!

Post by கார்த்திக் செயராம் Wed Jul 20, 2016 6:44 am

மனித மூளையும் அப்படி தான் வடிவமைப்பு கொன்டுள்ளது...


தகவல் அருமை..


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

பலசாலி தேங்காய் மட்டை! Empty Re: பலசாலி தேங்காய் மட்டை!

Post by ayyasamy ram Wed Jul 20, 2016 2:19 pm

பலசாலி தேங்காய் மட்டை! 103459460
-
நொங்கும் மூன்று அடுக்கு பாதுகாப்பு உள்ளது .
இப்படி நெறைய சொல்லி கொண்டு போகலாம் .
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பலசாலி தேங்காய் மட்டை! Empty Re: பலசாலி தேங்காய் மட்டை!

Post by விமந்தனி Wed Jul 20, 2016 2:25 pm

நல்ல பகிர்வு.


பலசாலி தேங்காய் மட்டை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபலசாலி தேங்காய் மட்டை! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பலசாலி தேங்காய் மட்டை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பலசாலி தேங்காய் மட்டை! Empty Re: பலசாலி தேங்காய் மட்டை!

Post by சிவனாசான் Wed Jul 20, 2016 6:40 pm

நல்ல தகவல் பதிவு >>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பலசாலி தேங்காய் மட்டை! Empty Re: பலசாலி தேங்காய் மட்டை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum