ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானம் தாமதமானால் இனி நோ கவலை: பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும்

4 posters

Go down

விமானம் தாமதமானால் இனி நோ கவலை: பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் Empty விமானம் தாமதமானால் இனி நோ கவலை: பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும்

Post by ayyasamy ram Tue Jul 19, 2016 5:02 am

புது தில்லி: இந்திய உள்நாட்டு விமானங்கள் தாமதமானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ, பயணிகளை ஏற்ற மறுத்தாலோ சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விமான போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பு அறிவித்துள்ளது.

சமீபத்தில் விமான நிறுவனங்களுக்கு உள்நாட்டு விமான போக்குவரத்து கழகம் சில வழிமுறைகளை ஏற்படுத்தி உள்ளது. இதன்படி விமானம் தாமதமானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ அந்த குறிப்பிட்ட விமான நிறுவனம், பயணிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

இதுவரை ரூ.4 ஆயிரம் இழப்பீடாக வழங்கி வந்தது. இந்நிலையில் இந்த இழப்பீட்டை அதிகரித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பு அறிவித்துள்ளது. அதன்படி இனி உள்நாட்டு விமானங்கள் 2 மணி நேரத்துக்கு முன்னதாக தாமதம் ஆனாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த புதிய விதிமுறை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விமானம் தாமதமானால் இனி நோ கவலை: பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் Empty Re: விமானம் தாமதமானால் இனி நோ கவலை: பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும்

Post by krishnaamma Tue Jul 19, 2016 9:31 am

//அதன்படி இனி உள்நாட்டு விமானங்கள் 2 மணி நேரத்துக்கு முன்னதாக தாமதம் ஆனாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ//

இதன் அர்த்தம் புரியவில்லையே அண்ணா.............. அநியாயம் அநியாயம் அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விமானம் தாமதமானால் இனி நோ கவலை: பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் Empty Re: விமானம் தாமதமானால் இனி நோ கவலை: பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும்

Post by யினியவன் Tue Jul 19, 2016 11:20 am

ரத்து ஆகிற விமான சேவையா பாத்து டிக்கட் போடணும் - செம வருமானம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விமானம் தாமதமானால் இனி நோ கவலை: பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் Empty Re: விமானம் தாமதமானால் இனி நோ கவலை: பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும்

Post by krishnaamma Tue Jul 19, 2016 11:24 am

யினியவன் wrote:ரத்து ஆகிற விமான சேவையா பாத்து டிக்கட் போடணும் - செம வருமானம்
மேற்கோள் செய்த பதிவு: 1216613

ஹா..ஹா..ஹா.....ஆனால் என்ன செய்தி போட்டிருக்கிறார்கள் இனியவன்.....முன்னதாக தாமதம் ...புரியலையே?.......


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விமானம் தாமதமானால் இனி நோ கவலை: பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் Empty Re: விமானம் தாமதமானால் இனி நோ கவலை: பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும்

Post by யினியவன் Tue Jul 19, 2016 1:51 pm

இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தாமதம் ன்னு புரிஞ்சுக்கோங்கம்மா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விமானம் தாமதமானால் இனி நோ கவலை: பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் Empty Re: விமானம் தாமதமானால் இனி நோ கவலை: பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும்

Post by சரவணன் Tue Jul 19, 2016 1:54 pm

ஏர் இந்தியா விமானம் சரியான நேரத்தில் வந்தால் அது தான் மிகப்பெரிய ஆச்சர்யமாக இருந்தது காங்கிரஸ் ஆட்சியில். சபாஷ் மோடி ஆட்சி !


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

விமானம் தாமதமானால் இனி நோ கவலை: பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் Empty Re: விமானம் தாமதமானால் இனி நோ கவலை: பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும்

Post by krishnaamma Tue Jul 19, 2016 4:19 pm

யினியவன் wrote:இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தாமதம் ன்னு புரிஞ்சுக்கோங்கம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1216643

ஸோ, 2 மணிநேரம் தாமதமாக வரலாம் என்று அவர்களே சொல்கிறார்களா?................ அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விமானம் தாமதமானால் இனி நோ கவலை: பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் Empty Re: விமானம் தாமதமானால் இனி நோ கவலை: பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும்

Post by யினியவன் Tue Jul 19, 2016 4:44 pm

அப்படி இல்லம்மா - இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தாமதம் ஆனாலோ, அல்லது கேன்சல் ஆனாலோ - நமக்கு இழப்பீடு தருவாங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விமானம் தாமதமானால் இனி நோ கவலை: பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் Empty Re: விமானம் தாமதமானால் இனி நோ கவலை: பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும்

Post by krishnaamma Tue Jul 19, 2016 10:25 pm

யினியவன் wrote:அப்படி இல்லம்மா - இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தாமதம் ஆனாலோ, அல்லது கேன்சல் ஆனாலோ - நமக்கு இழப்பீடு தருவாங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1216676

ம்ம்... ஓகே ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விமானம் தாமதமானால் இனி நோ கவலை: பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் Empty Re: விமானம் தாமதமானால் இனி நோ கவலை: பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விமானம் தாமதமானல் இனி பயணிகளுக்கு நஷ்ட ஈடு
» காயப்படுத்த 10 ஆயிரம், கொலைக்கு 55 ஆயிரம்: விலைப்பட்டியலுடன் கூலிப்படை விளம்பரம்
»  மணமகனுக்கு தர்மசங்கடம்: ரூ.80 ஆயிரம் இழப்பீடு தருகிறது ரெய்மண்ட் துணிக்கடை
» மாணவனை குத்திய ஆசிரியை 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க ஒப்புதல்
» ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum