புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேல்பூரி Poll_c10பேல்பூரி Poll_m10பேல்பூரி Poll_c10 
37 Posts - 36%
heezulia
பேல்பூரி Poll_c10பேல்பூரி Poll_m10பேல்பூரி Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
பேல்பூரி Poll_c10பேல்பூரி Poll_m10பேல்பூரி Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
பேல்பூரி Poll_c10பேல்பூரி Poll_m10பேல்பூரி Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
பேல்பூரி Poll_c10பேல்பூரி Poll_m10பேல்பூரி Poll_c10 
4 Posts - 4%
Guna.D
பேல்பூரி Poll_c10பேல்பூரி Poll_m10பேல்பூரி Poll_c10 
1 Post - 1%
mruthun
பேல்பூரி Poll_c10பேல்பூரி Poll_m10பேல்பூரி Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
பேல்பூரி Poll_c10பேல்பூரி Poll_m10பேல்பூரி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேல்பூரி Poll_c10பேல்பூரி Poll_m10பேல்பூரி Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
பேல்பூரி Poll_c10பேல்பூரி Poll_m10பேல்பூரி Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
பேல்பூரி Poll_c10பேல்பூரி Poll_m10பேல்பூரி Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
பேல்பூரி Poll_c10பேல்பூரி Poll_m10பேல்பூரி Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
பேல்பூரி Poll_c10பேல்பூரி Poll_m10பேல்பூரி Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பேல்பூரி Poll_c10பேல்பூரி Poll_m10பேல்பூரி Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பேல்பூரி Poll_c10பேல்பூரி Poll_m10பேல்பூரி Poll_c10 
3 Posts - 1%
manikavi
பேல்பூரி Poll_c10பேல்பூரி Poll_m10பேல்பூரி Poll_c10 
2 Posts - 1%
mruthun
பேல்பூரி Poll_c10பேல்பூரி Poll_m10பேல்பூரி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பேல்பூரி Poll_c10பேல்பூரி Poll_m10பேல்பூரி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேல்பூரி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 19, 2016 4:44 am

கண்டது

(வேலூர் - ஆரணி சாலையிலுள்ள ஒரு கடையின் பெயர்)

வீட்டு சாமான் கடை

வெ.ராம்குமார், வேலூர்.



(நெல்லை - திருவனந்தபுரம் செல்லும் பேருந்தில் ஓர் இளைஞர் அணிந்திருந்த டி ஷர்ட்டில் இதயம் படம் வரையப்பட்டு இருந்தது. அதன் அருகே உள்ள வாசகம்)



இது காலியா இருக்கு...

நான் ஜாலியா இருக்கேன்.

க.சுல்தான், காயல்பட்டினம்.



(திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்துக்கு எதிரே உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)

மிஸ்டர் அன்டு மிசஸ் இட்லி

ஜி.மஞ்சரி, கிருஷ்ணகிரி.



கேட்டது

(சிதம்பரம் மாரியப்பா நகரில் ஒரு வீட்டில் மனைவியும் கணவனும்)

""என்னங்க நான் சுட்ட தோசையை போட்டோ எடுத்து பேஸ் புக்ல போட்டேன். 500 லைக் விழுந்திருக்கு''

""எல்லாரும் தோசையைப் பார்த்தவங்க. சாப்பிட்டுப் பார்த்திருந்தா ஒரு பய லைக் போட்டிருக்க மாட்டான்''

பொ.பாலாஜி, அண்ணாமலை நகர்.



(தர்மபுரியில் ஒரு பள்ளியில் ஆசிரியரும், மாணவரும்)

""மாமன்னர் அக்பர் ஆட்சிக்காலம் எப்போன்னு சொல்லு?''

""தெரியலை சார்''

""புத்தகத்துல அவர் படத்துக்குக் கீழே 1605- 1642 ன்னு போட்டிருக்கே. பார்க்கலியா?''

""அது அவரோட போன் நம்பர்ன்னு நெனைச்சிட்டேன் சார்''

சீ.பிரவீன், தர்மபுரி.

(காரைக்கால் சலூன் கடை ஒன்றில்)



""சார்... கட்டிங்கா... ஷேவிங்கா?''

""கட்டிங் இல்லாத ஷேவிங்''

ஏ.கே.நாசர், டி.ஆர்.பட்டினம்.
-
-----------------------------------------
கதிர்




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 19, 2016 4:44 am


மைக்ரோ கதை

""என்ன தம்பி, வாடகை எல்லாம் கண்ணுல காட்டி எட்டு மாசம் ஆகுது. குடுக்கிற எண்ணம் இருக்கா இல்லையா?''

""சார் என்னைப் பத்தித்தான் உங்களுக்குத் தெரியுமே... இப்ப வர வர காசே கையில தங்குறது இல்லை. கூடிய சீக்கிரம் செட்டில் பண்ணிடறேன்''

""இதையே தானப்பா வார்த்தை மாறாம ஒவ்வொரு மாசமும் சொல்லுறே. நீ சொல்லுற எதையும் நான் கேட்கத் தயாராயில்லை. முதல்ல வீட்டைக் காலி பண்ணு... நான் வித்துக்கிறேன்''

""ஐயோ இப்படி திடீர்னு சொன்னா நான் எங்க போவேன்?''

""தெரியாது. வித்தே ஆகணும். நீ நாளைக்கே காலி பண்ணு''

""அப்ப சரி... ரேட் என்னன்னு சொல்லுங்க. இப்பவே ஃபுல் செட்டில்மென்ட் பண்ணிடறேன்''

க.சங்கர்,
-
---------------------



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 19, 2016 4:45 am

எஸ்எம்எஸ்
----

லட்சியம் என்னும் திங்கள் பிறந்து,

தீமை என்னும் செவ்வாய் மறைந்து,

உழைப்பு என்னும் புதன் உதித்து,

முயலாமை என்னும் வியாழன் மறைந்து,

முயற்சி என்னும் வெள்ளி பிறந்து,

சோம்பல் என்னும் சனி மறைந்து,

வெற்றி என்னும் ஞாயிறு பிறக்கட்டும்.
-
-------------------

எம்.மன்னர்மன்னன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 19, 2016 4:45 am

யோசிக்கிறாங்கப்பா!

வெள்ளை என்பது

அழகல்ல, நிறம்.

ஆங்கிலம் என்பது

அறிவல்ல, மொழி.
======

சரஸ்வதி செந்தில்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jul 19, 2016 7:22 am

ayyasamy ram wrote:யோசிக்கிறாங்கப்பா!

வெள்ளை என்பது

அழகல்ல, நிறம்.

ஆங்கிலம் என்பது

அறிவல்ல, மொழி.
======

சரஸ்வதி செந்தில்
மேற்கோள் செய்த பதிவு: 1216591

ஆங்கிலம் அழகாகப் பேசுபவர்கள்தான் , நிறைய அயோக்கியத்தனம் செய்கிறார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 19, 2016 11:52 am

(திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்துக்கு எதிரே உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)

மிஸ்டர் அன்டு மிசஸ் இட்லி


பேல்பூரி ByAwioeCTLq5qMDSpTxl+logo

இது இந்தியா முழுவதும் இருக்கு ராம் அண்ணா புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 19, 2016 11:56 am

எல்லாமே அருமை ! சூப்பருங்க பேல்பூரி 1571444738 புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 19, 2016 1:22 pm

நல்ல பகிர்வு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக