புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் Poll_c10வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் Poll_m10வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் Poll_c10வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் Poll_m10வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் Poll_c10வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் Poll_m10வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் Poll_c10 
181 Posts - 77%
heezulia
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் Poll_c10வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் Poll_m10வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் Poll_c10வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் Poll_m10வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் Poll_c10வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் Poll_m10வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் Poll_c10வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் Poll_m10வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் Poll_c10வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் Poll_m10வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் Poll_c10வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் Poll_m10வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் Poll_c10வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் Poll_m10வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் Poll_c10 
1 Post - 0%
Karthikakulanthaivel
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் Poll_c10வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் Poll_m10வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள்

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 18, 2016 7:58 am

புதுடெல்லி

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் ஆகும்.

வருமான வரித்துறை அறிக்கை

வருமான வரி வரம்புக்குள் வரும் தனிநபர்கள் உள்பட
அனைவரும் ஆண்டுதோறும் வருமான வரி கணக்கு
தாக்கல் செய்ய வேண்டும்.

2016–2017–ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி
கணக்கு தாக்கல் செய்ய, வருகிற 31–ந் தேதி கடைசி நாள்
ஆகும்.

இதுகுறித்து வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை
அனுப்பி உள்ள செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:–

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை நினைவுபடுத்தவே
இந்த அறிக்கை. கடந்த ஆண்டு இந்த நேரத்துக்குள் நீங்கள்
ஆன்லைன் மூலமாக கணக்கு தாக்கல் செய்திருப்பீர்கள்.

ஆன்லைன்
ஆன்லைன் மூலம் கணக்கு தாக்கல் செய்வது, கடந்த ஆண்டு
நீங்கள் அனுபவப்பட்டது போலவே எளிதானது, எளிமையானது,
வசதியானது. எனவே, நெரிசல் இன்றி கணக்கு தாக்கல் செய்ய
ஆன்லைன் முறையை நாடுங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

9 படிவங்கள்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு மொத்தம்
9 வகையான படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சகஜ் (ஐடிஆர்–1), ஐடிஆர்–2, ஐடிஆர்–2ஏ, ஐடிஆர்–3,
சுகம் (ஐடிஆர்–4எஸ்), ஐடிஆர்–4, ஐடிஆர்–5, ஐடிஆர்–6,
ஐடிஆர்–7 ஆகிய படிவங்கள் உள்ளன.

சம்பளம், வீடு மற்றும் வட்டி உள்ளிட்ட ஆதாரங்கள் மூலம் வருவாய்
பெறும் தனிநபர்கள் சகஜ் (ஐடிஆர்–1) படிவத்தில் கணக்கு தாக்கல்
செய்ய வேண்டும். வர்த்தகம் மற்றும் தொழிலில் இருந்து வருவாய்
பெறாத தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டு குடும்பங்கள், ஐடிஆர்–2
படிவத்தில் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

வர்த்தகம், தொழில், மூலதன ஆதாயம் மூலம் வருவாய் இல்லாத
மற்றும் வெளிநாட்டு சொத்து இல்லாத தனிநபர்கள், இந்து கூட்டு
குடும்பங்கள் ஆகியோர் ஐடிஆர்–2ஏ படிவம் தாக்கல் செய்ய வேண்டும்.

வங்கி கணக்கு விவரம் தரவேண்டும்
ஐடிஆர்–1 படிவத்தில், மூலத்தில் வசூலிக்கப்பட்ட வரியை
குறிப்பிடுவதற்கான பத்தி, புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
5 பக்கங்களாக இருந்த படிவம், தற்போது 7 பக்கங்களாக மாற்றப்
பட்டுள்ளது.

வெளிநாட்டு சொத்துகளை தெரிவிப்பதற்கான பத்தியில் எந்த
மாற்றமும் இல்லை. அதுபோல், ஆதார் எண், மொபைல் போன் எண்,
இமெயில் முகவரி ஆகியவற்றை குறிப்பிடும் பத்தியும் நீடிக்கிறது.
மேலும், முந்தைய ஆண்டில் தனிநபரோ, நிறுவனமோ வைத்திருந்த
சேமிப்பு வங்கி கணக்கு மற்றும் நடப்பு வங்கி கணக்குகளின்
மொத்த எண்ணிக்கையை குறிப்பிடுவது இந்த ஆண்டும் கட்டாயம்
ஆகும்.

———————————
தினத்தந்தி

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jul 18, 2016 8:09 am

அய்யா கருப்பு பணம். கருப்பு பணம் என்று சொல்றாங்களே !!!!அப்டின என்ன?? பணம் கறுப்பாய் இருக்குமா???? அந்த பணம் என்ன பணகாரன் கிட்ட மட்டுமே இருக்குமா என்ன??வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் F5pTt41pTOinUtCuGosy+hqdefault(1)

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 18, 2016 8:36 am

ஐந்து லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள்
வருமான வரி செலுத்த தேவையில்லை என
வருமான வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும்...
-
வங்கியின் கடை நிலை ஊழியர் கூட
இப்போதிருக்கும் வருமான வரி சட்டப்படி
வருமான வரி செலுத்த வேண்டியிருக்கிறது...
-

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jul 18, 2016 9:50 am

இது மாதம் திற்கா வருடத்திற்கா??இல்லை இதை பற்றி எனக்கு தகவல் வேண்டும்.. என் மனைவி அரசு ஊழியர் ..அலுவலகத்தில் பான் கார்டு கேட்டுள்ளனர்.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 18, 2016 10:01 am

கார்த்திக் செயராம் wrote:இது மாதம் திற்கா வருடத்திற்கா??இல்லை இதை பற்றி எனக்கு தகவல் வேண்டும்.. என் மனைவி அரசு ஊழியர் ..அலுவலகத்தில் பான் கார்டு கேட்டுள்ளனர்.

வருடத்திற்கு தான் கார்த்திக்.

அரசு மற்றும் தனியார் துறையில் மாச மாசம் சம்பளத்தில் பிடித்து விடுவார்கள்.

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jul 18, 2016 10:25 am

நன்றி அண்ணா விபரம் அறிந்து கொண்டேன்..ஆனால் நான் கன்சல்டன்சி வைத்துள்ளேன் நான் எந்த வித வரியும் செலுத்துவது இல்லையே

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 18, 2016 10:32 am

சுய தொழிலில் உள்ளவர் வரி வரம்புகளுக்கு மேல் வருமானம் இருப்பின் அதை கணக்கு தணிக்கையாளரிடம் சொல்லி சுயமாக வரி செலுத்த வேண்டும். விசாரியுங்கள் உங்கள் பகுதி ஆடிட்டரிடம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 18, 2016 11:21 am

கார்த்திக் செயராம் wrote:அய்யா கருப்பு பணம். கருப்பு பணம் என்று சொல்றாங்களே !!!!அப்டின என்ன?? பணம் கறுப்பாய் இருக்குமா???? அந்த பணம் என்ன பணகாரன் கிட்ட மட்டுமே இருக்குமா என்ன??வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் F5pTt41pTOinUtCuGosy+hqdefault(1)

சும்மா கலாட்டாவாக கேட்கிறீர்களா கார்த்தி?........நிஜமாகவே கேட்கிறீர்களா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jul 18, 2016 11:27 am

krishnaamma wrote:
கார்த்திக் செயராம் wrote:அய்யா கருப்பு பணம். கருப்பு பணம் என்று சொல்றாங்களே !!!!அப்டின என்ன?? பணம் கறுப்பாய் இருக்குமா???? அந்த பணம் என்ன பணகாரன் கிட்ட மட்டுமே இருக்குமா என்ன??வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் F5pTt41pTOinUtCuGosy+hqdefault(1)

சும்மா கலாட்டாவாக கேட்கிறீர்களா கார்த்தி?........நிஜமாகவே கேட்கிறீர்களா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1216376

உண்மையில் எனக்கு இதை பற்றி அதிகமாக தெரியாது..அம்மா

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 18, 2016 11:47 am

கார்த்திக் செயராம் wrote:
krishnaamma wrote:
கார்த்திக் செயராம் wrote:அய்யா கருப்பு பணம். கருப்பு பணம் என்று சொல்றாங்களே !!!!அப்டின என்ன?? பணம் கறுப்பாய் இருக்குமா???? அந்த பணம் என்ன பணகாரன் கிட்ட மட்டுமே இருக்குமா என்ன??வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் F5pTt41pTOinUtCuGosy+hqdefault(1)

சும்மா கலாட்டாவாக கேட்கிறீர்களா கார்த்தி?........நிஜமாகவே கேட்கிறீர்களா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1216376

உண்மையில் எனக்கு இதை பற்றி அதிகமாக தெரியாது..அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1216382

சரி , எனக்கு  தெரிந்ததை  சொல்கிறேன்  புன்னகை.இப்போ உங்களிடம் ஒரு வீடு இருக்கு என்று வைத்துக் கொள்ளுங்கள், அதன் விலை 30 லக்க்ஷம்   என்றால், அதை அதே விலைக்கு நீங்கள் விற்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டால், அதற்கு ஏற்றபடி , வரி கட்டவேண்டும் அதை வாங்குபவர். சரிதானே?..............ஆனால் அவருக்கு, அரசுக்கு தரவேண்டிய, அத்தனை அதிகமான வரி கட்ட விருப்பம் இல்லை, எனவே அவர் என்ன சொல்வார்,

" வீட்டை 25 லட்சத்துக்கு ரெஜிஸ்டர் செய்து கொள்ளலாம், ஆனால் நான் உங்களுக்கு சேரவேண்டிய 30 ஐ தந்து விடுகிறேன், நீங்களும்  5 லட்சம் பணத்துக்கு கணக்கு காட்டவேண்டாம், நானும் குறைந்த தொகைக்கு ரெஜிஸ்டர் செய்து கொள்கிறேன்" என்று சொல்வார்.

அதை நீங்கள் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில், அந்த 5 லட்சம் தான் உங்களிடம்  இருக்கும் கருப்பு பணம், அதாவது கணக்கில் வராத பணம்...........இதை வங்கி இல் போட முடியாது, பணமாகவே தான் அவரும் தருவார், நீங்களும் அதை அப்படியேதான் வைத்துக்கொள்ளவேண்டும் அல்லது செலவழிக்கவேண்டும்....ஓரளவு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன் கார்த்தி......புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக