ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் ! :) இது என்னுடைய 50000 வது பதிவு!  Poll_c10அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் ! :) இது என்னுடைய 50000 வது பதிவு!  Poll_m10அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் ! :) இது என்னுடைய 50000 வது பதிவு!  Poll_c10 
Dr.S.Soundarapandian

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் ! :) இது என்னுடைய 50000 வது பதிவு!

+4
M.Jagadeesan
பாலாஜி
கார்த்திக் செயராம்
krishnaamma
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் ! :) இது என்னுடைய 50000 வது பதிவு!  Empty அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் ! :) இது என்னுடைய 50000 வது பதிவு!

Post by krishnaamma Mon Jul 18, 2016 11:42 pm

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் ! புன்னகை இது என்னுடைய 50000 வது பதிவு!

[You must be registered and logged in to see this link.]

ஏற்கனவே இந்த திரி இல் எல்லாம் சொல்லிவிட்டேன்.....என்றாலும்......50000 பதிவுகள் என்பது .......எனக்கே மிகவும் மலைப்பாகத் தோன்றுகிறது...............எப்படி இவ்வளவு type  செய்தோம் என்று புன்னகை ..........எல்லாம் உங்கள் அனைவரின் ஊக்கத்தால், ஆதரவால் தான் ..............அது தொடர வேண்டுகிறேன்.............. அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

இன்று ஒரு நல்ல தலைப்பில் பதிவு போடவேண்டும் என்று எண்ணி இருந்தேன்............எதுவுமே தோன்றவில்லை..........பிரமிப்பு மட்டுமே மிஞ்சி இருக்கிறது..........எனவே, பிறிதொரு சமயம் நல்ல தகவல்களுடன் பதிவு போடுகிறேன்........இப்பொழுது இருப்பது மகிழ்ச்சி ....மகிழ்ச்சி......மிக்க மகிழ்ச்சி மட்டுமே ! அதை Guest , உங்களுடன் பகிர்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் ஜாலி ஜாலி ஜாலி

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Last edited by krishnaamma on Tue Jul 19, 2016 4:31 pm; edited 5 times in total

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் ! :) இது என்னுடைய 50000 வது பதிவு!  Empty Re: அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் ! :) இது என்னுடைய 50000 வது பதிவு!

Post by கார்த்திக் செயராம் Mon Jul 18, 2016 11:50 pm

வாழ்த்துகள் அம்மா...[You must be registered and logged in to see this image.]

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் ! :) இது என்னுடைய 50000 வது பதிவு!  Empty Re: அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் ! :) இது என்னுடைய 50000 வது பதிவு!

Post by krishnaamma Tue Jul 19, 2016 12:13 am

மிக்க நன்றி கார்த்தி புன்னகை

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் ! :) இது என்னுடைய 50000 வது பதிவு!  Empty Re: அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் ! :) இது என்னுடைய 50000 வது பதிவு!

Post by பாலாஜி Tue Jul 19, 2016 12:19 pm

வாழ்த்துக்கள்

நிச்சசயம் மிக பிரமிப்பு காரணம் உங்களின் அதிக பதிவுகள் உங்களின் சொந்த பதிவு ,இவற்றை எல்லாம் டைப் செய்வது என்பது நிச்சயம் உங்களின் பொறுமை மற்றும் தனித்துவம் தான் காரணம்

" மகிழ்ச்சி "

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் ! :) இது என்னுடைய 50000 வது பதிவு!  Empty Re: அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் ! :) இது என்னுடைய 50000 வது பதிவு!

Post by M.Jagadeesan Tue Jul 19, 2016 12:50 pm

கிருஷ்ணம்மாவின் இமாலய சாதனைக்கு வாழ்த்துக்கள் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் ! :) இது என்னுடைய 50000 வது பதிவு!  Empty Re: அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் ! :) இது என்னுடைய 50000 வது பதிவு!

Post by சரவணன் Tue Jul 19, 2016 1:57 pm

என்னுடைய பெயர் இங்கே ஏன் வந்தது?......ஒன்னும் புரியலையே!அதிர்ச்சி

வாழ்த்துகள் அம்மா! தொடருங்கள்.... மகிழ்ச்சி

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் ! :) இது என்னுடைய 50000 வது பதிவு!  Empty Re: அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் ! :) இது என்னுடைய 50000 வது பதிவு!

Post by krishnaamma Tue Jul 19, 2016 3:54 pm

பாலாஜி wrote:வாழ்த்துக்கள்

நிச்சசயம் மிக பிரமிப்பு காரணம் உங்களின் அதிக பதிவுகள் உங்களின் சொந்த பதிவு ,இவற்றை எல்லாம் டைப் செய்வது என்பது நிச்சயம் உங்களின் பொறுமை மற்றும் தனித்துவம் தான் காரணம் .

" மகிழ்ச்சி "
[You must be registered and logged in to see this link.]

மிக்க நன்றி பாலாஜி...........நீங்கள் சொல்வது போல நிறைய பதிவுகள் என்னுடைய சொந்த பதிவுகள் தான் புன்னகை...........நிறைய நேரம் இங்கு செலவழிப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது..........என்னுடைய குடும்பமாகவே நான் நம் தளத்தை உணருகிறேன்.... ... இங்குள்ள  உறவுகளுடன் நேரத்தை செலவு செய்கிறேன் , பேச நினைப்பதை எல்லாம் type  செய்கிறேன் புன்னகை ................என்னுடைய சமையல் குறிப்புகளால்/ எழுத்துக்களால்  கொஞ்சம் பேருக்காவது உபயோகம் இருந்தால் ரொமப  மகிழுவேன் புன்னகை

[You must be registered and logged in to see this image.]
அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

Last edited by krishnaamma on Tue Jul 19, 2016 11:56 pm; edited 3 times in total

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் ! :) இது என்னுடைய 50000 வது பதிவு!  Empty Re: அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் ! :) இது என்னுடைய 50000 வது பதிவு!

Post by krishnaamma Tue Jul 19, 2016 3:57 pm

M.Jagadeesan wrote:கிருஷ்ணம்மாவின் இமாலய சாதனைக்கு வாழ்த்துக்கள் !
[You must be registered and logged in to see this link.]

மிக்க நன்றி ஐயா புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.]

Last edited by krishnaamma on Tue Jul 19, 2016 11:57 pm; edited 1 time in total

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் ! :) இது என்னுடைய 50000 வது பதிவு!  Empty Re: அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் ! :) இது என்னுடைய 50000 வது பதிவு!

Post by krishnaamma Tue Jul 19, 2016 3:58 pm

சரவணன் wrote:என்னுடைய பெயர் இங்கே ஏன் வந்தது?......ஒன்னும் புரியலையே!அதிர்ச்சி

வாழ்த்துகள் அம்மா!  தொடருங்கள்.... மகிழ்ச்சி
[You must be registered and logged in to see this link.]

போச்சு....இன்றைய 'பக்ரி' யா (பலியாடா )  நீங்கள்?............... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
.
[You must be registered and logged in to see this image.]
.
.
மிக்க நன்றி சரவணன் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Last edited by krishnaamma on Tue Jul 19, 2016 11:58 pm; edited 1 time in total

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் ! :) இது என்னுடைய 50000 வது பதிவு!  Empty Re: அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் ! :) இது என்னுடைய 50000 வது பதிவு!

Post by ayyasamy ram Tue Jul 19, 2016 6:16 pm

இவ்வுலகில் ஒப்பில்லா உறவு நட்பே.
இன்ப துன்பங்களோ, ஆசை நிராசைகளோ,
மான அவமானங்களோ,
விருப்பு வெறுப்புக்களோ,
எதையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய அற்புத உறவு நட்பு.
சாதியோ, மதமோ, வயதோ எதுவும் இதற்கிடையே நில்லாது.
-
ஈகரையின் உறவுகளுக்கு நல்லதோர் நட்பு பாலமாக
விளங்கி சேவை புரியம் அன்புத் தங்கை கிருஷ்ணம்மா
எல்லா வளமும் பெற்று வாழ வேண்டுமென இறைவனை
பிரார்த்திக்கிறேன்
-
வாழ்த்துகள்
-
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் ! :) இது என்னுடைய 50000 வது பதிவு!  Empty Re: அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் ! :) இது என்னுடைய 50000 வது பதிவு!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum