ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதிக்கு தபாலில் கங்கை நீர் - விபூதியை அனுப்பிய இந்து மக்கள் கட்சியினர்!

+3
M.Jagadeesan
ayyasamy ram
கார்த்திக் செயராம்
7 posters

Go down

கருணாநிதிக்கு தபாலில் கங்கை நீர் - விபூதியை அனுப்பிய இந்து மக்கள் கட்சியினர்! Empty கருணாநிதிக்கு தபாலில் கங்கை நீர் - விபூதியை அனுப்பிய இந்து மக்கள் கட்சியினர்!

Post by கார்த்திக் செயராம் Mon Jul 18, 2016 9:34 pm

காசி, ராமேஸ்வரம் புனித யாத்திரை என்பது பெரும்பாலான இந்துக்களுக்கு வாழ்நாள் கனவு. கங்கை நதியிலும், ராமேஸ்வரம் தீர்த்தத்திலும் புனித நீராடி பாவங்கள் நீங்கி புண்ணியம் சேர்க்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.கங்கை நீராடல் பலருக்கு கனவாகவே முடிந்து போவதால் எல்லோருக்கும் கங்கை நீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக கங்கை நீரை பாட்டில்களில் அடைத்து விற்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.தபால் அலுவலகங்களில் விற்பனைக்கு வந்துள்ள கங்கைநீர் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வீட்டருகிலேயே கங்கை நீர் கிடைப்பது ‘வரப்பிரசாதம்‘ என்று பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள்.


இந்த நிலையில் கங்கைநீர் அசுத்தமானது. அதை தபால் நிலையங்களில் விற்கக் கூடாது என்று திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது.தி.மு.க. தலைவர் கருணாநிதியும் போகிறபோக்கில் விபூதி, குங்குமம் கூட விற்பார்கள். இதுதான் மதசார்பற்ற தன்மையா? என்று விமர்சனம் செய்தார்.இது இந்துக்கள் மற்றும் இந்து அமைப்புகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.‘இஸ்லாமியர்கள் புனித யாத்திரை செல்லவும், நோன்பு கஞ்சிக்கு அரிசி வழங்கப்படுவதையும் கிறிஸ்தவர்கள் புனித பயணம் செல்லவும் அரசு உதவுவதை நாங்கள் எதிர்க்கவும் இல்லை. விமர்சிக்கவும் இல்லை. அதையெல்லாம் விமர்சிக்காத, கண்டுகொள்ளாத கருணாநிதி இந்து விரோத மனப்பான்மையுடன் செயல்படுவது கண்டிக்கத் தக்கது என்று தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை கடும் கண்டனம் தெரிவித்தார்.இந்த நிலையில் இந்து மக்கள் கட்சி இன்று நூதன போராட்டத்தை நடத்தியது. மாநில பொதுச்செயலாளர் ராம.ரவிக்குமார், நகர தலைவர் செந்தில், வீரமணி, ஆனந்த் உள்பட நிர்வாகிகள் சென்னை அண்ணா சாலையில் உள்ள தபால் அலுவலகத்தில் இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு ஒரு பார்ச லில் 2 பாட்டில் கங்கைநீர் மற்றும் விபூதி, குங்குமம் பிரசாதங்களையும் ஒரு கடிதத்தையும் அனுப்பி வைத்தனர்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:–தாங்கள் கூறியிருக்கும் கருத்து இன்னும் நீங்கள் திருந்தவில்லை என்பதையே காட்டுகிறது. விபூதி, குங்குமம் கூட விற்பார்கள். போலிருக்கிறது. இதுதான் மதசார்பற்ற ஆட்சியா என்று வேதனைப்பட்டுள்ளீர்கள். பாரதநாட்டு மக்கள் நீரெல்லாம் கங்கை, நிலமெல்லாம் காசி, கல்லெல்லாம் சிவலிங்கம், மண்ணெல்லாம் திருநீறு என்ற நம்பிக்கையோடு வாழ்பவர்கள். அந்த நம்பிக்கையை தாங்கள் கிண்டல் செய்ததுபோல் உள்ளது.இந்து கோவில் வருமானங்களை அரசு எடுத்துக் கொண்டு, கோவில் சொத்துக்களை அரசியல்வாதிகள் அனுபவித்துக் கொண்டு கோவில்களில் பிரசாத கடைகள் நடத்தி வருமானத்தை எல்லோருக்கும் அள்ளிக் கொடுத்தவர் தாங்கள். தங்களை போன்ற மதசார்பற்ற அரசியல் நாயகனாக மோடி ஆட்சி நடத்த வில்லை.மது வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்று அறிவித்து விட்டு ஒருபுறம் உற்பத்தி, மறுபுறம் விற்பனை. முதலில் பாக்கெட், பின்னர் பாட்டில் என விற்பனை செய்ததுபோல் பாவம் மோடியால் பிழைக்க தெரிய வில்லை.

தி.மு.க.வில் 90 சதவீதம் இந்துக்கள் இருப்பதாகவும் அவர்களின் உணர்வுகளை மதிப்போம் என்றும், மு.க.ஸ்டாலின் கூறுகிறார். நீங்களோ இந்துக்களை தொடர்ந்து விமர்சித்து வருகிறீர்கள். சுதந்திரம் அடைந்த பிறகும் ஆங்கிலேயர்கள் லண்டனில் இருந்து தமிழகத்தை ஆளவேண்டும் என்றும் சொன்னார்கள். எனவே தங்களுக்கு தேம்ஸ் நதி தண்ணீர் இனிக்கும். பாரதத்தில் ஓடும் கங்கை தண்ணீர் கசக்கத்தான் செய்யும். தங்கள் வாழ்வுக்கு அருமருந்தாக கங்கைநீர் அமையும். கூடுதல் இணைப்பாக விபூதி, குங்குமம்.கங்கை, மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல, அது தெய்வ நதி. கங்கை நதி இந்த நாட்டின் ஆன்மா என்று நேரு கூட கூறினார். நான் தெய்வ நம்பிக்கை இல்லாத வன்தான். இருந்தாலும் என் இறப்புக்கு பிறகு எனது அஸ்தியை கங்கையிலும், தூவ வேண்டும் என்றார்.தங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் அவர்கள் நம்பிக்கை. நல்லெண்ணத்தை தரட்டும்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

நன்றி செய்தி.காம்.


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

கருணாநிதிக்கு தபாலில் கங்கை நீர் - விபூதியை அனுப்பிய இந்து மக்கள் கட்சியினர்! Empty Re: கருணாநிதிக்கு தபாலில் கங்கை நீர் - விபூதியை அனுப்பிய இந்து மக்கள் கட்சியினர்!

Post by ayyasamy ram Mon Jul 18, 2016 10:22 pm

கருணாநிதிக்கு தபாலில் கங்கை நீர் - விபூதியை அனுப்பிய இந்து மக்கள் கட்சியினர்! 4UpuDqoBS7CRmdFyW1R3+201607181325043587_karunanidhi-receives-ganga-water-by-hindu-makkal-katchi_SECVPF
-
கருணாநிதிக்கு தபாலில் கங்கை நீர் - விபூதியை அனுப்பிய இந்து மக்கள் கட்சியினர்! 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கருணாநிதிக்கு தபாலில் கங்கை நீர் - விபூதியை அனுப்பிய இந்து மக்கள் கட்சியினர்! Empty Re: கருணாநிதிக்கு தபாலில் கங்கை நீர் - விபூதியை அனுப்பிய இந்து மக்கள் கட்சியினர்!

Post by M.Jagadeesan Mon Jul 18, 2016 10:23 pm

தபால் நிலையங்களில் கங்கை நீரும் ,திருப்பதி லட்டும் விற்பதுபோல , இந்தியாவில் உள்ள மற்ற மதங்களின் புனித பொருட்களை விற்பனை செய்வதற்கு பா.ஜ க . அரசு முன்வருமா ? தபால் நிலையங்கள் இந்துக்களுக்கு மட்டும்தான் சொந்தமா ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கருணாநிதிக்கு தபாலில் கங்கை நீர் - விபூதியை அனுப்பிய இந்து மக்கள் கட்சியினர்! Empty Re: கருணாநிதிக்கு தபாலில் கங்கை நீர் - விபூதியை அனுப்பிய இந்து மக்கள் கட்சியினர்!

Post by விமந்தனி Mon Jul 18, 2016 10:58 pm

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:–தாங்கள் கூறியிருக்கும் கருத்து இன்னும் நீங்கள் திருந்தவில்லை என்பதையே காட்டுகிறது. விபூதி, குங்குமம் கூட விற்பார்கள். போலிருக்கிறது. இதுதான் மதசார்பற்ற ஆட்சியா என்று வேதனைப்பட்டுள்ளீர்கள். பாரதநாட்டு மக்கள் நீரெல்லாம் கங்கை, நிலமெல்லாம் காசி, கல்லெல்லாம் சிவலிங்கம், மண்ணெல்லாம் திருநீறு என்ற நம்பிக்கையோடு வாழ்பவர்கள். அந்த நம்பிக்கையை தாங்கள் கிண்டல் செய்ததுபோல் உள்ளது.இந்து கோவில் வருமானங்களை அரசு எடுத்துக் கொண்டு, கோவில் சொத்துக்களை அரசியல்வாதிகள் அனுபவித்துக் கொண்டு கோவில்களில் பிரசாத கடைகள் நடத்தி வருமானத்தை எல்லோருக்கும் அள்ளிக் கொடுத்தவர் தாங்கள். தங்களை போன்ற மதசார்பற்ற அரசியல் நாயகனாக மோடி ஆட்சி நடத்த வில்லை.மது வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்று அறிவித்து விட்டு ஒருபுறம் உற்பத்தி, மறுபுறம் விற்பனை. முதலில் பாக்கெட், பின்னர் பாட்டில் என விற்பனை செய்ததுபோல் பாவம் மோடியால் பிழைக்க தெரிய வில்லை.
சூப்பருங்க


கருணாநிதிக்கு தபாலில் கங்கை நீர் - விபூதியை அனுப்பிய இந்து மக்கள் கட்சியினர்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருணாநிதிக்கு தபாலில் கங்கை நீர் - விபூதியை அனுப்பிய இந்து மக்கள் கட்சியினர்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருணாநிதிக்கு தபாலில் கங்கை நீர் - விபூதியை அனுப்பிய இந்து மக்கள் கட்சியினர்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கருணாநிதிக்கு தபாலில் கங்கை நீர் - விபூதியை அனுப்பிய இந்து மக்கள் கட்சியினர்! Empty Re: கருணாநிதிக்கு தபாலில் கங்கை நீர் - விபூதியை அனுப்பிய இந்து மக்கள் கட்சியினர்!

Post by கார்த்திக் செயராம் Mon Jul 18, 2016 11:01 pm

M.Jagadeesan wrote:தபால் நிலையங்களில் கங்கை நீரும் ,திருப்பதி லட்டும் விற்பதுபோல , இந்தியாவில் உள்ள மற்ற மதங்களின் புனித பொருட்களை விற்பனை செய்வதற்கு பா.ஜ க . அரசு முன்வருமா ? தபால் நிலையங்கள் இந்துக்களுக்கு மட்டும்தான் சொந்தமா ?
மேற்கோள் செய்த பதிவு: 1216496

சேவகர்களே இவர் கேள்வி க்கு முதலில் பதில் சொல்லுங்க பார்ப்போம்..


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

கருணாநிதிக்கு தபாலில் கங்கை நீர் - விபூதியை அனுப்பிய இந்து மக்கள் கட்சியினர்! Empty Re: கருணாநிதிக்கு தபாலில் கங்கை நீர் - விபூதியை அனுப்பிய இந்து மக்கள் கட்சியினர்!

Post by யினியவன் Mon Jul 18, 2016 11:05 pm

வீட்ல அவரால பேச முடியலன்னு தான் வெளில சொல்றாரு - விடுங்கப்பா பெரிசு சொல்லிட்டு போகட்டும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கருணாநிதிக்கு தபாலில் கங்கை நீர் - விபூதியை அனுப்பிய இந்து மக்கள் கட்சியினர்! Empty Re: கருணாநிதிக்கு தபாலில் கங்கை நீர் - விபூதியை அனுப்பிய இந்து மக்கள் கட்சியினர்!

Post by krishnaamma Mon Jul 18, 2016 11:15 pm

யினியவன் wrote:வீட்ல அவரால பேச முடியலன்னு தான் வெளில சொல்றாரு - விடுங்கப்பா பெரிசு சொல்லிட்டு போகட்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1216526

அச்சச்சோ............ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கருணாநிதிக்கு தபாலில் கங்கை நீர் - விபூதியை அனுப்பிய இந்து மக்கள் கட்சியினர்! Empty Re: கருணாநிதிக்கு தபாலில் கங்கை நீர் - விபூதியை அனுப்பிய இந்து மக்கள் கட்சியினர்!

Post by சரவணன் Tue Jul 19, 2016 2:14 pm

விளக்கமாத்து கட்டைக்கு பட்டு குஞ்சம்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கருணாநிதிக்கு தபாலில் கங்கை நீர் - விபூதியை அனுப்பிய இந்து மக்கள் கட்சியினர்! Empty Re: கருணாநிதிக்கு தபாலில் கங்கை நீர் - விபூதியை அனுப்பிய இந்து மக்கள் கட்சியினர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு
» ரூ.100 நிவாரண பணத்தை திருப்பி அனுப்பிய மக்கள்...: பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்க கோரிக்கை...
» பெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை
» இந்து சமயத்தை பற்றி மக்கள் கேட்கும் 10 கேள்விகளும் 10 அற்புதமான பதில்களும்
»  சானாகானுக்கு சிகரெட் அனுப்பும் ‌போராட்டம்: இந்து மக்கள் கட்சி அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum