புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_c10தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_m10தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_c10 
91 Posts - 61%
heezulia
தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_c10தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_m10தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_c10தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_m10தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_c10தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_m10தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_c10 
7 Posts - 5%
eraeravi
தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_c10தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_m10தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_c10தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_m10தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_c10 
1 Post - 1%
viyasan
தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_c10தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_m10தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_c10தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_m10தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_c10 
283 Posts - 45%
heezulia
தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_c10தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_m10தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_c10தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_m10தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_c10தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_m10தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_c10தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_m10தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_c10 
19 Posts - 3%
prajai
தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_c10தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_m10தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_c10தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_m10தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_c10தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_m10தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_c10தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_m10தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_c10தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_m10தீயில் கருகிய இளம் ரோஜாக்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீயில் கருகிய இளம் ரோஜாக்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Jul 16, 2016 9:29 am

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் கருகிய இளம் மொட்டுகளுக்கு 12 ஆண்டு நினைவு அஞ்சலி


கருகிப்போன பிஞ்சுகளின்  
நீங்காத நினைவுகள்

உதிர்ந்துவிட்ட பூக்களின்
உலராத வாசனை

இழந்த அப்பாக்களின்
நீங்காத பொழுதுகள்

இதயம் துடிக்கும் வரை
மாறாது நினைப்பு

அனல் தாயின் பசியில்
அன்பான பிஞ்சுகள்

காலம் இழப்பின்
காயத்தை மாற்றும்

காலம் கடந்தாலும்
நீங்காது நினைவுகள்….

தீயில் கருகிய ரோஜாக்களுக்கு ஒரு நினைவஞ்சலி....



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 17, 2016 11:11 pm

நல்ல கவிதை கார்த்தி, மனம் நெகிழ்கிறது   ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jul 18, 2016 3:58 am

நான் எப்போது அந்த இடத்தை கடக்கும் போதும் கண்ணீரும் கடந்து போகும்.

நான் கண்ட அந்த கோர வடிவம்.. இன்னும் என் நெஞ்சில் ஆழமாய்.

கருகிய உடல்களை தூக்கிய கல்லூரி மாணவர்களில் ஒருவனாய் .

காலத்தின் கோரம் என் கல்லூரி காலத்தில் கண்ட காட்சி.

மீண்டும் நான் காண விரும்பாத சோக காட்சி.

மீண்டும் நான் கேட்க விரும்பாத சோக கீதம்.

அப்பாகளின் கண்ணீரும் ,அம்மக்களின் அழறலும் இன்னும் என் செவிப்பறையில்

கருகிய மொட்டுக்களை ஏந்திய கைகளை
கண்ணீர் விட்டு கழுவி கொள்கிறேன்.

வருடங்கள் கடந்தாலும் வாதம் மட்டும் முடியவில்லை.

காலங்கள் கடந்தாலும் நெஞ்சில் உள்ள காட்சிகள் மாறவில்லை.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 18, 2016 10:05 am

நேற்றே கலங்கினேன் கார்த்திக் - கலங்கி என்ன ஆயிடப் போகுது - உலகமெங்கும் அநியாயங்கள் வியாபித்து இருக்கிறதே




கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jul 18, 2016 10:21 am

இச்சம்பவம் நடக்கும் போது நான் கும்பகோணம் அரசு கலை அறிவியல் கல்லூரி யில் பி.எஸ்சி இறுதியாண்டு ஆரம்பம் இந்த கல்லூரியும் அந்த பள்ளியும் காவிரியின் கரையில் எதிர் எதிரே அமைந்துள்ளது..நாங்கள் எனது நண்பர்கள் அனைவரும் காவிரி கரை ஓரத்தில் பேசி கொண்டிருந்தோம்..வகுப்பு ஆரம்பத்தில் அவ்வளவாக வகுப்புகள் நடக்காது.. சுமார் காலை பதினோரு மணி இருக்கும் ஒரே புகை மூட்டம் ,கூக்குரல் கேட்டது ..அப்போது ஆற்றில் தண்ணீர் இல்லை.. குறுக்கே ஓடி பார்த்தால் அனைத்தும் எரிந்த நிலையில்.. என் வாழ்வில் மிகவும் பாதித்த சம்பவம். இது.எனக்கு ஒரு வாரம் பித்து பிடித்தது போல் இருந்த்து..என்னால. அந்த சம்பவத்தை மறக்கமுடிவில்லை..அண்ணா



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 18, 2016 10:52 am

புரிகிறது கார்த்திக் - நேரில் கண்ட சோகம் மறப்பதில்லை, பாதிப்பு மறைவதில்லை




கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jul 18, 2016 11:11 am

இல்லை அண்ணா இதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா?? கல்வியை தனியாருக்கு தாரை வார்த்தது.மற்றும் பெற்றோர் க்கு ஏற்படும் தனியார் பள்ளி மோகம்...கட்டமைப்பே இல்லாமல் இயங்கும் தனியார் பள்ளிகள் களுக்கு பணத்தை லஞ்சமாக வாங்கி கொண்டு அனுமதி அளித்த கல்வி துறை..

ஒரு வீட்டில் இழவு விழுந்து பார்த்திருப்போம்..ஆனால் ஒரு ஊரே இழவாய் போனது அன்று.ஆம் நத்தம் எனும் சிற்றூர் இறந்த குழந்தைகள் முக்காள் வாசி அந்த கிராமத்தில் இருந்து படித்தனர்..

அனைத்து குழந்தை களும் சாதாரண கூலி தொழிலாளர்கள் குழந்தை கள்..ஆறு கிலோ மீட்டர் தொலைவில் இருந்து தனியார் பள்ளியில் பயில வந்த மயில் கள்.





எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 18, 2016 11:17 am

மருத்துவத்தையும், கல்வியையும் தனியாருக்கு தாரை வார்த்து
மதுக்கூடங்களை மட்டும் ஏற்றெடுத்தது நடத்தும் மாநிலம் அன்றோ!!!




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 18, 2016 11:23 am

இந்த செய்தியையும் , whatsapp புகைப்படங்களையும் பார்த்தது பதில்போட வேண்டாமென்று தான் ஒதுங்கி இருந்தேன். முடியவில்லை


இது நடந்த போது , சென்னை பாரிமுனையில் ஒரு நிறுவனத்தில் கணினி internet பிரச்சினை என்று போயிருந்தேன். இன்டர்நெட் பிரச்சினையை சரி பண்ணிவிட்டு பார்த்த முதல் செய்தி இது தான் அழுகை

இப்பவும் உள்ளம் கலங்குகிறது.....

கண்ணீர் அஞ்சலி

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jul 18, 2016 11:23 am

மேட்டூர் அரசு மருத்துவ மனையில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் களுக்கு பார்வை இழப்பு...

வெக்ககேடான செய்தி அல்லவா..

சுகாதார அமைப்பு முறை மூலம் தமிழக அரசு முதலிடம்.. போலியான தகவல்கள்..

தனியார் மருத்துவமனையில் பாருங்கள் ரேசன் கடையில் இருப்பது போல் தோன்றும்..




எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக