Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை: திருமாவளவன் பேட்டி
+3
சிவனாசான்
ayyasamy ram
ராஜா
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை: திருமாவளவன் பேட்டி
First topic message reminder :
நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலைக்கு ஒருதலை காதல் காரணம் அல்ல. மதம் விட்டு மதம் மாறி காதலித்ததால் இந்த கொலை நடந்துள்ளது. இது ஆணவகொலை என்று திருமாவளவன் கூறினார்.
மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை: திருமாவளவன் பேட்டி
பண்ருட்டி:
பண்ருட்டி கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதாவது:–
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலைக்கு ஒருதலை காதல் காரணம் அல்ல. மதம் விட்டு மதம் மாறி காதலித்ததால் இந்த கொலை நடந்துள்ளது. இது ஆணவகொலை ராம்குமார் பேஸ்புக்கில் சுவாதியை ஒருதலையாக காதலித்ததாக எந்த தகவலும் இல்லை.
போலீசாரின் விசாரணையில் முரண்பாடு உள்ளது. கொலை வழக்கில் பின்னணியில் உள்ள உண்மைகளை போலீசார் மூடி மறைக்கின்றனர். தமிழக போலீசார் விசாரித்தால் உண்மை வெளிவராது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.
இந்த கொலை தொடர் பாக பிலால் மாலிக்கையும் விசாரணை நடத்த வேண்டும்.
நடைபெறஇருக்கும் உள்ளாட்சி தேர்தலில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னையில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மக்கள் நல கூட்டணி சார்பில் நாளை ஒன்று கூடி முக்கிய முடிவு எடுக்கப்படும். இதில் மக்கள் நல கூட்டணி தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை பலப்படுத்துவதற்காக வருகிற ஆகஸ்டு 1–ந் தேதி முதல் 10–ந் தேதி வரை வடமாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேர்களை தேடி பயணம் நடைபெறும்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. காவல் துறை செயலிந்து உள்ளது. பெரும்பாலான நேரங்களில் ஆளுங்கட்சிக்கு சேவகம் செய்வதற்கே காவல்துறையினருக்கு நேரம் சரியாக உள்ளது. தமிழ்நாட்டின் தலை நகரில் கஞ்சா சாக்லேட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை மூலம் நாட்டையே காவி மயமாக்கல் நடக்கிறது. சமஸ்கிருதத்தை திணிப்பதை கைவிட வேண்டும். சமீபத்தில் நடந்த விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் மதவாத சக்திகளுக்கு எதிரான ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி - malaimalar

Re: மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை: திருமாவளவன் பேட்டி
மேற்கோள் செய்த பதிவு: 1216711கார்த்திக் செயராம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1216683ayyasamy ram wrote:விசாரணை நிலையில் இருக்கும் ஒரு வழக்கில்
அவரவர் இஷ்டத்திற்கு கருத்து சொல்வதை நீதிமன்றம்
கண்டிக்க வேண்டும்...
-
ராம்குமார் வெளிய வரட்டும் முதல்ல உன் வாய வெட்ட சொல்லனும்
ஹா ஹா ஹா
கார்த்திக் நீங்க சொல்றது திருமாவ, அய்யாவை இல்லன்னு நம்புறேன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை: திருமாவளவன் பேட்டி
மேற்கோள் செய்த பதிவு: 1216713யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1216711கார்த்திக் செயராம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1216683ayyasamy ram wrote:விசாரணை நிலையில் இருக்கும் ஒரு வழக்கில்
அவரவர் இஷ்டத்திற்கு கருத்து சொல்வதை நீதிமன்றம்
கண்டிக்க வேண்டும்...
-
ராம்குமார் வெளிய வரட்டும் முதல்ல உன் வாய வெட்ட சொல்லனும்
ஹா ஹா ஹா
கார்த்திக் நீங்க சொல்றது திருமாவ, அய்யாவை இல்லன்னு நம்புறேன்
அவர் நுங்கம்பாக்கம் வரமாட்டாரே
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை: திருமாவளவன் பேட்டி
மேற்கோள் செய்த பதிவு: 1216713யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1216711கார்த்திக் செயராம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1216683ayyasamy ram wrote:விசாரணை நிலையில் இருக்கும் ஒரு வழக்கில்
அவரவர் இஷ்டத்திற்கு கருத்து சொல்வதை நீதிமன்றம்
கண்டிக்க வேண்டும்...
-
ராம்குமார் வெளிய வரட்டும் முதல்ல உன் வாய வெட்ட சொல்லனும்
ஹா ஹா ஹா
கார்த்திக் நீங்க சொல்றது திருமாவ, அய்யாவை இல்லன்னு நம்புறேன்
.............கார்த்தி வந்து உதைக்கப் போகிறார்......... .......
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை: திருமாவளவன் பேட்டி
மேற்கோள் செய்த பதிவு: 1216714கார்த்திக் செயராம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1216713யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1216711கார்த்திக் செயராம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1216683ayyasamy ram wrote:விசாரணை நிலையில் இருக்கும் ஒரு வழக்கில்
அவரவர் இஷ்டத்திற்கு கருத்து சொல்வதை நீதிமன்றம்
கண்டிக்க வேண்டும்...
-
ராம்குமார் வெளிய வரட்டும் முதல்ல உன் வாய வெட்ட சொல்லனும்
ஹா ஹா ஹா
கார்த்திக் நீங்க சொல்றது திருமாவ, அய்யாவை இல்லன்னு நம்புறேன்
அவர் நுங்கம்பாக்கம் வரமாட்டாரே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை: திருமாவளவன் பேட்டி
தமிழ்நாட்டில் நடந்த எல்லா கொலைகளுக்கும் , தீர்வாக வீச்சுக்களுக்கும் தான் இந்த அரசியல் வாதிகள் ஆளுக்கொன்றை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் ... இதற்கெல்லாம் கோபப்படாத நாம் இந்த விஷயத்திற்கு மட்டும் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கணும்.
யார் குற்றவாளி என்பதை விசாரணை முடிவில் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள போகிறார்கள்.
அதுவரை , அரசியல் வாதிகளுக்கு துப்பறியும் பத்திரிகைகளுக்கும் கொண்டாட்டம் தான்
யார் குற்றவாளி என்பதை விசாரணை முடிவில் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள போகிறார்கள்.
அதுவரை , அரசியல் வாதிகளுக்கு துப்பறியும் பத்திரிகைகளுக்கும் கொண்டாட்டம் தான்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சென்னையில் மாறி மாறி வெயில்-மேகக் கூட்டம்: இன்றும் மழை பெய்யும்!
» மாறி மாறி ஒருவரை ஒருவர் ஆள்காட்டி தப்பித்துக்கொள்ளும் ஐ.நா அதிகாரிகள்!
» 4 பெண்களுடன் சேர்த்து 18 மாதமாக என்னை மாறி மாறி கற்பழித்தனர் !
» ஆர்.எஸ்.எஸ்(RSS) மதம் மதம் மற்றும் மதம் - பா. ராகவன்
» மெயில் ஐபி அட்ரஸ் மாறி மாறி வருகிறது ஏன்??

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|