புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
8 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி:ஒடிஸா அரசு முடிவு Poll_c108 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி:ஒடிஸா அரசு முடிவு Poll_m108 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி:ஒடிஸா அரசு முடிவு Poll_c10 
70 Posts - 51%
heezulia

51 Posts - 37%
T.N.Balasubramanian
8 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி:ஒடிஸா அரசு முடிவு Poll_c108 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி:ஒடிஸா அரசு முடிவு Poll_m108 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி:ஒடிஸா அரசு முடிவு Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen

சுகவனேஷ்

3 Posts - 2%
Saravananj
8 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி:ஒடிஸா அரசு முடிவு Poll_c108 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி:ஒடிஸா அரசு முடிவு Poll_m108 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி:ஒடிஸா அரசு முடிவு Poll_c10 
1 Post - 1%
prajai

Guna.D

Ratha Vetrivel

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
8 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி:ஒடிஸா அரசு முடிவு Poll_c108 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி:ஒடிஸா அரசு முடிவு Poll_m108 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி:ஒடிஸா அரசு முடிவு Poll_c10 
8 Posts - 89%

1 Post - 11%

நிகழ்நிலை நிர்வாகிகள்

8 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி:ஒடிஸா அரசு முடிவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83342
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 19, 2016 4:28 am

ஒடிஸாவில் உள்ள சுமார் 8 லட்சம் இளைஞர்களுக்கு இன்னும் 3 ஆண்டுகளில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், இந்த பயிற்சி தொடர்பான புதுப்பிக்கப்பட்ட செயல்திட்ட அறிக்கைகளை இன்னும் 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு பல்வேறு அரசுத் துறைகளுக்கு தலைமைச் செயலர் ஏ.பி.பதி உத்தரவிட்டுள்ளார்.

இளைஞர்களின் திறன் மேம்பாடு குறித்த உயரதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலர் ஏ.பி. பதி தலைமையில் புவனேசுவரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பதி, மேலும் கூறியதாவது: ஒடிஸாவில் உள்ள சுமார் 8 லட்சம் இளைஞர்களுக்கு இன்னும் 3 ஆண்டுகளில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியை அளிப்பதற்காக, சிறந்த நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

உற்பத்தி, கட்டுமானம், சேவை உள்ளிட்ட துறைகளில் அதிக அளவிலான வேலைவாய்ப்புக்கு தேவை இருப்பதால் இத்துறைகளில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்க முக்கியத்துவம் தரப்படும். பாடத்திட்டம், பயிற்சிக் காலம், தரம் ஆகியவற்றில் சீரான நிலை இருக்க வேண்டும் என்பதற்காக அனைத்து திறன் மேம்பாட்டுப் படிப்புகளுக்கும் பொதுவான விதிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு அனைத்துத் துறைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
-
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக