ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரக்கு’ வாங்க வயது சான்று அவசியம்: டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி

4 posters

Go down

சரக்கு’ வாங்க வயது சான்று அவசியம்: டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி Empty சரக்கு’ வாங்க வயது சான்று அவசியம்: டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி

Post by ayyasamy ram Sat Jul 16, 2016 3:50 pm

திருவள்ளூர்:
டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு குறைவாக
உள்ளவர்களுக்கு சரக்கு விற்க கூடாது. வயது குறித்த
சந்தேகம் எழுந்தால் ஓட்டுனர் உரிமம், வாக்காளர்
அட்டையை வாங்கி வயதை உறுதிசெய்து கொண்டு,
மதுபாட்டில் வழங்க வேண்டும் என கடை ஊழியர்களை
டாஸ்மாக் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இது குறித்து டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் சிலர்
கூறுகையில், ‘டாஸ்மாக் கடைகளில், 60 நாட்களுக்கு மேல்
விற்கப்படாமல் தேங்கி கிடக்கும் மதுபாட்டில்களை
குடோனுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.

21 வயதுக்கும் குறைவாக உள்ளவர்களுக்கு எந்த காரணத்தை
கொண்டும் மதுபாட்டில்கள் விற்க கூடாது. வயது குறித்து
சந்தேகம் எழுந்தால், அவர்களிடம் இருந்து வாக்காளர் அட்டை,
ஓட்டுனர் உரிமம், ரேஷன் கார்டு ஆகியவற்றை வாங்கி பார்த்து,
21 வயதை உறுதி செய்துகொண்டு மது பாட்டில் வழங்க
வேண்டும்.

வயது குறைவானவர்களுக்கு மதுபாட்டில் விற்கப்படுவது
தெரியவந்தால், கடை ஊழியர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை
எடுக்கப்படும். சிறுவர்களுக்கு மதுபாட்டில் விற்கும் கடை
ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது
நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம்
எச்சரித்துள்ளது’ என்றனர்.
-
------------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சரக்கு’ வாங்க வயது சான்று அவசியம்: டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி Empty Re: சரக்கு’ வாங்க வயது சான்று அவசியம்: டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி

Post by ஜாஹீதாபானு Sat Jul 16, 2016 5:18 pm

அது சரி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சரக்கு’ வாங்க வயது சான்று அவசியம்: டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி Empty Re: சரக்கு’ வாங்க வயது சான்று அவசியம்: டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி

Post by ராஜா Sat Jul 16, 2016 6:13 pm

இதை விட டாஸ்மாக்கில் மது பானம் வாங்கும் நுகர்வோர் அனைவருக்கும் போட்டோ identity card கொடுக்கலாம்.

இங்கு கத்தாரில் Non - Muslims இந்த மாதிரி அனுமதி அட்டை வாங்கிக்கொள்ளலாம் , அத்துடன் மிக கடுமையான விதிமுறைகளும். அங்கு வாங்கும் மதுபானத்தை நேராக அவர்கள் தங்களின் வீட்டிற்கு தான் எடுத்துவரவேண்டும். வெளியே தெரிவது போல காரில் வைத்திருக்க கூடாது, வேறு யாருக்கும் விற்பனையோ / இலவச பரிசாகவோ கொடுக்க கூடாது. இது போல நிறைய இருக்கு

மீறுபவர்கள் , சிறைத்தண்டனை முடிந்தவுடன் நாட்டை விட்டு வெளியேற வேண்டியது தான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சரக்கு’ வாங்க வயது சான்று அவசியம்: டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி Empty Re: சரக்கு’ வாங்க வயது சான்று அவசியம்: டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி

Post by krishnaamma Sun Jul 17, 2016 11:17 pm

வயது குறைவானவர்களுக்கு மதுபாட்டில் விற்கப்படுவது
தெரியவந்தால், கடை ஊழியர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை
எடுக்கப்படும். சிறுவர்களுக்கு மதுபாட்டில் விற்கும் கடை
ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது
நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம்
எச்சரித்துள்ளது


இவர்கள் இதை நிஜமாகவே follow செய்வார்களா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சரக்கு’ வாங்க வயது சான்று அவசியம்: டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி Empty Re: சரக்கு’ வாங்க வயது சான்று அவசியம்: டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புத்தாண்டை முன்னிட்டு ருபாய் 200 கோடிக்கு "சரக்கு" விற்பனை செய்ய டாஸ்மாக் திட்டமிட்டுள்ளது...!
» அதிகாலை 4 மணிக்கே டாஸ்மாக் சரக்கு விற்பனை
» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
» டாஸ்மாக் "சரக்கு' விற்பனை: ஒரே மாதத்தில் ரூ.2,000 கோடிக்கு மேல் வசூல்..!
» பயணிகளை ஊக்கப்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum