Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க - விஜயலட்சுமி பந்தையன்.
+2
Dr.S.Soundarapandian
ayyasamy ram
6 posters
Page 1 of 1
குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க - விஜயலட்சுமி பந்தையன்.
--
உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வழிகளை சொல்கிறார்
மனோசக்தி நிபுணர் விஜயலட்சுமி பந்தையன்.
* மற்றவர்களது உணர்வுகளை மதியுங்கள். சந்தேகத்துக்கு
குட்பை சொல்லுங்கள்
* எப்பொழுதும் மென்மையான வார்த்தைகளையே பயன்படுத்துங்கள்.
அதனால் உங்கள் முகத்தில் சுருக்கங்கள் வராமல் நீங்கள் என்றும்
இளமையாக இருப்பீர்கள்.
இந்த ரகசியத்தை வெளியில் யாரிடமும் சொல்லாதீர்கள்.
-
* கடந்த காலத்தில் நடந்த கசப்பான சம்பவங்களை பெரிய சைஸ்
ரப்பரை எடுத்து வேகவேகமாக மனதிலிருந்து அகற்றிவிடுங்கள்.
-
* உங்கள் வாழ்வில் நடந்த சந்தோஷமான நிகழ்வுகளை நினைவு
கூர்ந்து மனதில் அசை போடுங்கள். ப்ளாஷ்பேக் சாங்கை கூட நீங்கள்
உருவாக்கி கொள்ளலாம். நீங்கள் சந்தோஷமாக இருந்தால் தான்
மற்றவர்களை சந்தோஷப்படுத்த முடியும் என்று வாழ்க்கை
ரகசியத்தை புரிந்து கொள்ளுங்கள்.
-
* குடும்ப உறுப்பினர்கள் மீது கோபத்தை குறைத்து கொள்ளுங்கள்.
மிஸ்டர் சி.எம். (சிடுமூஞ்சி) மிஸ்ஸஸ் கடுகடு என்ற ரகசிய பெயர்கள்
வீட்டுக்குள்ளேயே உங்களுக்கு கிடைப்பதை போன்ற அவமானம்
வேறு எதுவும் இல்லை.
-
*உரிமை எடுத்து கொள்வது தவறல்ல. அதே சமயம் அது மற்றவரை
அடக்கி ஆள்வதாகவும் இருக்க கூடாது. மூக்கு உங்களுக்கு
இருப்பதாக எதிராளிக்கு தெரிந்தால் போதும் அதை துப்பறியும் சாம்பு
அளவுக்கு நீட்ட வேண்டாம்.
-
*அன்றாட நிகழ்வுகளை குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அதற்கென குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி அனைவரும் தவறாமல்
ஆஜராகுங்கள். என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். பேச்சு மிகவும்
முக்கியம்.
---------------------------------------------------------
நன்றி: குமுதம்
Re: குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க - விஜயலட்சுமி பந்தையன்.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Re: குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க - விஜயலட்சுமி பந்தையன்.
குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க , திருக்குறளில் முதல் 38 அதிகாரங்களை ( அறத்துப்பால் ) படித்தாலே போதுமானது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க - விஜயலட்சுமி பந்தையன்.
குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க, இது போல ஆலோசனை சொல்லுபவர்களை முதலில் ஒதுக்கி தள்ளுங்கள் நம் வாழ்க்கை நாம் தான் எதையும் முடிவெடுக்கணும் (நாம் என்பது இருவரும் சேர்ந்து தான்) . அப்புறம் பாருங்கள் இந்த ஆலோசனை சொல்லும் ஆட்களுக்கு வேலையில்லாமல் போய் விடும்
Re: குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க - விஜயலட்சுமி பந்தையன்.
ஆமா நாம தான் முடிவெடுக்கணும் - அவங்க பேசுவாங்க, நாம கேட்டுக்கணும்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க - விஜயலட்சுமி பந்தையன்.
ராஜா wrote:குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க, இது போல ஆலோசனை சொல்லுபவர்களை முதலில் ஒதுக்கி தள்ளுங்கள் நம் வாழ்க்கை நாம் தான் எதையும் முடிவெடுக்கணும் (நாம் என்பது இருவரும் சேர்ந்து தான்) . அப்புறம் பாருங்கள் இந்த ஆலோசனை சொல்லும் ஆட்களுக்கு வேலையில்லாமல் போய் விடும்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க - விஜயலட்சுமி பந்தையன்.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Similar topics
» மகிழ்ச்சியாக இருக்க டாப் 9 ஐடியாக்கள்
» மகிழ்ச்சியாக இருக்க….நினைத்ததை முடிக்கவும்!
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» மகிழ்ச்சியாக இருக்க, ஹார்வர்டு பின்பற்றச்சொல்லும் 20 வழிகள் !
» மகிழ்ச்சியாக இருக்க, ஹார்வர்டு பின்பற்றச்சொல்லும் வழிகள் !
» மகிழ்ச்சியாக இருக்க….நினைத்ததை முடிக்கவும்!
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» மகிழ்ச்சியாக இருக்க, ஹார்வர்டு பின்பற்றச்சொல்லும் 20 வழிகள் !
» மகிழ்ச்சியாக இருக்க, ஹார்வர்டு பின்பற்றச்சொல்லும் வழிகள் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum