புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவின் சூப்பர் முதல்வர் இவர்தானாம்!
Page 1 of 1 •
நாட்டில் மக்களுக்காக செயல்படுத்தும் நலத்திட்டங்களை
மையமாக வைத்து, நாட்டின் மிகச்சிறந்த முதல்வர் யார்
என்பதை தெரிவு செய்ய பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார்.
ஐ.பி மற்றும் தனியார் ஏஜென்சிகள் இந்த பணியில் ஈடுபட்டு
வந்தன. கடந்த ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரையில் ஆய்வு
நடத்தப்பட்டது. தற்போது சூப்பர் முதல்வர் யார் என தெரிய
வந்துள்ளது.
இந்தப் பட்டியலில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்
முதலிடத்தை பிடித்துள்ளார். மக்களின் குடிநீர் தேவையை
பூர்த்தி செய்யும் 'பகீராதா' திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வீட்டுக்கும்
குழாய் வழியாக தண்ணீர் அளிக்கும் திட்டத்திற்காக, 1.25 லட்சம்
கி.மீ தொலைவிற்கு மாநிலம் முழுவதும் குடிநீர் குழாய்கள்
அமைக்கும் பணி நடந்து வருகிறது.
சுமார் ரூ. 40 ஆயிரம் கோடி செலவில், 2018 ம் ஆண்டு இந்தப்
பணிகள் நிறைவடையும் போது, நாட்டிலேயே இது மிகப் பெரிய
குடிநீர் திட்டமாக இருக்கும்.
அடுத்ததாக, அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாரும் பணிகள்
'காகதீயா' என்ற பெயரில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்
பட்டு வருகின்றன. இதற்காகரூ. 25 ஆயிரம் கோடி ரூபாய்
ஒதுக்கப்பட்டுள்ளது. மரம் வளர்க்கும் திட்டமான 'ஹரிதா ஹாரம்'
மூலமாக தெலுங்கானாவில் காடுகளின் சதவீதத்தை 27 முதல்
33 சதவீதம் வரை அதிகரிக்க சந்திரசேகர ராவ் திட்டமிடுள்ளார்.
இது போன்ற மக்கள் நலத்திட்டங்களும் நேர்மையான உழைப்பும்
தற்போது சந்திரசேகர ராவை சூப்பர் முதல்வராக மாற்றியுள்ளது.
அதே வேளையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 13 வது
இடத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதனை ஆந்திர
மாநில நிர்வாகம் மறுத்துள்ளது. சந்திரபாபு நாயுடு 5வது இடத்தில்
இருப்பதாக அம் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்தியபிரதேச மாநில முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகானுக்கு இந்த
பட்டியலில் 2வது இடம். சத்தீஸ்கர் மாநில முதல்வர் ரர்மன் சிங்கிற்கு
3வது இடமும், குஜராத் முதல்வர்
ஆனந்தி பென் பட்டேலுக்கு 4வது இடமும் கிடைத்துள்ளது.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 5வது இடம் என்றும் சொல்லப்
படுகிறது.
தமிழக முதல்வரின் பெயர், பட்டியலில் எந்த இடத்தில் இருக்கிறது
எனத் தெரியவில்லை. வரும் ஜுலை 16 ம் தேதி பிரதமர் மோடி ,
டெல்லியில் அனைத்து மாநில முதல்வர்களின் மாநட்டுக் கூட்டத்தை
கூட்டியுள்ளார். இதில் அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்பார்கள்.
தமிழக முதல்வருக்குப் பதிலாக நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்ம்
பங்கேற்பார் எனத் தெரிகிறது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டம் மீண்டும் கூட்டப்படவுள்ளது.
அந்த கூட்டத்தில் டாப் முதல்வரின் பெயர் அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்படவுள்ளது.
-
---------------------------
விகடன்

- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
நீங்கள் என்ன லிஸ்ட் விடுவது... எங்களுக்கு நாங்கள் பஸ்ட்..
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்தல் , ஏரி, குளங்கள் , அணைகள் ஆகியவற்றைத் தூர் வாருதல் , தொழிற்சாலைகள் அமைத்தல் , மின்திட்டங்களை உருவாக்குதல் , சாலை வசதி , கல்வி , வேலைவாய்ப்பு இவற்றுக்கு முன்னுரிமை அளித்தல் , விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருத்தல் ஆகியவையே அரசின் தலையாய பணிகளாகும்.
அதைவிடுத்து ஹோட்டல்கள் நடத்துவது , குடிநீர் விற்பது ,சிமெண்ட் விற்பது , இலவசங்கள் கொடுப்பது எல்லாம் மக்களை ஏமாற்றும் செயல்களாகும் . இவற்றையெல்லாம் சந்திரசேகர ராவ் செய்யவில்லை . எனவே அவர் முதலிடத்தில் இருக்கிறார் .
10 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கக்கூடிய , முதலமைச்சர் மாநாட்டில் , கலந்துகொள்ள முடியாத அளவுக்கு அப்படி என்னவேலை ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஊழலற்ற ஆட்சியை , லஞ்ச லாவண்ய மற்ற ஆட்சி நிருவாகத்தை யார் கொடுத்துள்ளாரோ அவரே முதல் சூப்பர் முதல்வர் எனலாம். அதான்!!!!!!!???????????
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடுத்ததாக, அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாரும் பணிகள்
'காகதீயா' என்ற பெயரில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்
பட்டு வருகின்றன. இதற்காகரூ. 25 ஆயிரம் கோடி ரூபாய்
ஒதுக்கப்பட்டுள்ளது. மரம் வளர்க்கும் திட்டமான 'ஹரிதா ஹாரம்'
மூலமாக தெலுங்கானாவில் காடுகளின் சதவீதத்தை 27 முதல்
33 சதவீதம் வரை அதிகரிக்க சந்திரசேகர ராவ் திட்டமிடுள்ளார்.
'காகதீயா' என்ற பெயரில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்
பட்டு வருகின்றன. இதற்காகரூ. 25 ஆயிரம் கோடி ரூபாய்
ஒதுக்கப்பட்டுள்ளது. மரம் வளர்க்கும் திட்டமான 'ஹரிதா ஹாரம்'
மூலமாக தெலுங்கானாவில் காடுகளின் சதவீதத்தை 27 முதல்
33 சதவீதம் வரை அதிகரிக்க சந்திரசேகர ராவ் திட்டமிடுள்ளார்.
- Sponsored content
Similar topics
» இந்தியாவின் சிறந்த முதல்வர் மோடி அல்ல; இந்த லேடி: முதல்வர் ஜெ., பேச்சு
» இந்தியாவின் முதல் ஆன்லைன் முதல்வர் அலுவலகம்
» கருணாநிதி,ஜெயலலிதாவை ஒழிக்க வைகோ முதல்வர் முதல்வர் ஆக்குவோம் – தமிழருவி மணியன்
» சேலத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி : முதல்வர் கருணாநிதி நாளை திறக்கிறார்
» இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1