ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Jul 11, 2024 2:44 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!

+3
ராஜா
T.N.Balasubramanian
ayyasamy ram
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..! - Page 2 Empty அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!

Post by ayyasamy ram Fri Jul 15, 2016 6:00 am

First topic message reminder :

அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..! - Page 2 QjVakN7RgeOkIFSvHADu+23
-
ரவி கம்ப்யூட்டரைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பக்கமாக வந்த ரகு, ரவியைப் பார்த்து புன்னகைத்தார். “சார்… உங்களுக்காகத்தான் காத்துக் கிட்டிருந்தேன். குண்டு ‘டி’, குச்சி ‘டி’ சந்தேகத்தை இன்னைக்கு நீங்க தீர்த்தே ஆகணும்…” என்றபடி இருக்கையை விட்டு எழுந்தான் ரவி.

அவன் தோளில் கைபோட்டபடி வெளியே நடந்த ரகு, வரவேற்றையில் அமர்ந்தார்.“ரவி… ஆங்கிலத்தைப் பொறுத்தவரை, எழுத்தோட ஒலி அடையாளத்துக்கு குச்சி; குண்டு; பெரியது; சின்னது-ன்னெல்லாம் சொல்லக்கூடாது.

உதாரணத்துக்கு, ஒரு பெண்ணோட பேரு, ‘D.T.Subha’-னு வச்சுக்கோங்க… ‘D for DELHI, T for TATA, S for SUN, U for UNCLE, B for BOMBAY, H for HITLER, A for APPLE…’- இந்த மாதிரி பிரபலமான வார்த்தைகளை உபயோகப்படுத்தணும். அப்பப்ப கரண்ட்ல இருக்கிற ட்ரெண்டான வார்த்தைகளைச் சொன்னாத்தான் கேட்பவர்கள் எந்த மொழிக்காரர்களா இருந்தாலும் எளிமையாப் புரியும்…”

“அப்படின்னா RAVI என்ற என்னோட பேருக்கு R for Running, A for Apple, V for Virus, I for Iphone-ன்னு சொல்லலாம்தானே சார்…?” என்று கேட்டு சிரித்தான் ரவி. “தாராளமா சொல்லலாம். சரி…” என்று சிரித்த ரகு, “ரவி இன்னொரு முக்கியமான விஷயத்தையும் இன்னைக்கு நீங்க தெரிஞ்சுக்கணும்..” என்று பீடிகை போட்டார். குழப்பமாகப் பார்த்த ரவியிடம், “உங்க அப்பா பேர் என்ன?” என்றார் ரகு. “சுப்ரமணி சார்…” என்ற ரவியிடம், “ஆங்கிலத்துல Spelling சொல்லுங்க” என்றார் ரகு.

“சார்.. அதுகூடவா சார் தெரியாம இருப்பேன். ‘Su br am ani’ ” என்றான் ரவி. சிரித்த ரகு, “ரவி. ஆங்கிலத்தைப் பொறுத்தவரை ஸ்பெல்லிங்கை சொல்றதுக்கே ஒரு முறை இருக்கு. உங்க இஷ்டத்துக்கு பிரிச்சு சொல்லக்கூடாது. ‘Su bra ma ni’ -இப்படி ‘சிலபல்’ (syllable) பிரிச்சுதான் சொல்லணும்..” என்ற ரகுவிடம், “சார்… ஸ்பெல்லிங்கை அப்படிச் சொல்றதுல என்ன சார் தப்பு..” என்று கேட்டான் ரவி.

”நல்ல கேள்வி ரவி. இன்னைக்கு 90 சதவிகிதம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் வர்றதுக்கு காரணம் இதுதான். ஆங்கிலத்தில ‘syllable’ என்றும் தமிழ்ல ‘அசை’ (ஒலி) என்றும் சொல்லுவோம். குழந்தைகள் வார்த்தைகளை மனப்பாடம் செய்யும்போது ஓரசை, ஈரசை பயன்படுத்தி பிரிச்சு சொல்லித்தரணும்.

அதாவது ‘MISTAKE’-ங்கிற வார்த்தையோட spelling மனப்பாடம் செய்யணும்னா MIS TAKE-ன்னு ரெண்டாப் பிரிச்சு மனப்பாடம் செய்யணுமே தவிர MI ST AKE என்று மூன்றாகப் பிரிச்சுப் படிக்கக் கூடாது. அப்படிப் படிச்சா மனசுல பதியாது. சரியாக syllable wise பிரிச்சுப் படிச்சா, ‘anybody can escape from the spelling errors’ ” என்றபடியே எழுந்து தனது அறை நோக்கி நடக்கத் தொடங்கினார் ரகு.

ப.சுந்தர்ராஜ்
குங்குமச் சிமிழ்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82900
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..! - Page 2 Empty Re: அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!

Post by விமந்தனி Sun Jul 17, 2016 10:23 pm

ஆங்கில இலக்கியத்தில் phonitic -க்கும் ஒரு chapter வருது.


அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..! - Page 2 Empty Re: அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!

Post by krishnaamma Mon Jul 18, 2016 1:17 am

நல்ல பகிர்வு ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..! - Page 2 Empty Re: அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!

Post by T.N.Balasubramanian Mon Jul 18, 2016 6:53 am

விமந்தனி wrote:ஆங்கில இலக்கியத்தில் phonitic -க்கும் ஒரு chapter வருது.
மேற்கோள் செய்த பதிவு: 1216252

ஆங்கில இலக்கியமா ...............
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..! - Page 2 Empty Re: அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum